கரூர் விவகாரத்தில் விஜய்யின் அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டநெரிசல் துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக பிப்ரவரி முதல்அல்லது இரண்டாம் வாரத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை
விஜய்க்கு சிபிஐ முதல்முறையாக சம்மன் அனுப்பியது.அதைத்தொடர்ந்து விஜய் டெல்லியில் நேரில் ஆஜரான நிலையில், அவரிடம் தொடர்ந்து 7 மணி நேரம்
load more