க்ரைம் :
திரள், தமிழ்ச் செய்திகளைப் பல்வேறு செய்தித் தளங்களிலிருந்து திரட்டி நவீன மொழித் தொழில்நுட்ப உதவியுடன் தரும் ஒரு முயற்சி. இங்கே பகிரப்படும் செய்திகள் அனைத்தும் பதிப்பாளருக்கே உரிமை. இதில் வாசகருக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் சிறியளவுப் படமும் சில வரி செய்தியும் மட்டுமே காட்டப்படும். கூடுதல் செய்திகளை அத்தளத்திற்குச் சென்று படிக்கலாம். கடந்த ஒருநாளில் அதிகம் பேசப்படும் தலைப்புகள், அதிக செய்தி கொண்ட மாவட்டங்கள், அதிகம் பயன்பட்ட குறிச்சொற்கள், நிலப்படவழிச் செய்திப் பரவல் போன்றவை காட்டப்படுகின்றன.

ஒவ்வொரு செய்தியையும் செயற்கை நுண்ணறிவும் வாணியின் இயல்மொழி பகுப்பாய்வும் கொண்டு பெயர் பொருள் சுட்டி(entity identification) மற்றும் குறிச்சொல் (keyword identification) கணித்து, புவியியல் தகவல் முறைமையுடன்(GIS) காட்சிப்படுத்தப்படுகிறது. பேசு பொருள்வாரியாகவும், காலவாரியாகவும் செய்திகள் தொகுக்கப்படுகிறது.

வசதிகள்
HEADLINES
கடந்த 18 மணிநேரத்தில் பல்வேறு ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பு.

MAPVIEW
நிலப்பட வடிவில் செய்திகளைப் பிரித்துக் காட்டும் வசதி. விருப்பமான பகுதிகளில் உள்ள செய்திகளை எளிதில் அடையாளம் கண்டு படிக்கலாம். வரைபடத்தில் உள்ள 👁 குறியைச் சொடுக்கி செய்திகளை கூகிள் மேப்பில்லேயே காணமுடியும். செய்திகளில் உள்ள ஊர்ப்பெயர்களின் அடிப்படையில் இவை எந்திரவழிக் கற்றல் முறையில் வகைப்படுத்தப்படுகிறது.

FACTCHECK
பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த உண்மைத் தன்மையைச் சரி பார்க்கும் செய்திகளின் தொகுப்பு
SEARCH
கடந்த 2021 ஏப்ரல் முதல் செய்திகளைத் தேட உதவும் வசதி.

STATISTICS
தமிழ் இணையத்தில் உள்ள அனைத்துச் செய்தி ஊடகத்தின் அலெக்சா தரவரிசைப்பட்டியல் இங்கே மாதம்தோறும் இற்றை செய்யப்படுகிறது.

ARCHIVE
காலவாரியாக ஒவ்வொரு ஊடகச் செய்திகளையும் ஆவணப்படுத்துகிறது. திரளில் இணைக்கப்பட்டுள்ள ஊடங்கள் அனைத்தையும் இங்கே பார்க்கலாம். தினசரி மற்றும் சில நுட்பச் சிக்கல் காரணமாக சில ஊடகங்களைத் தவிர RSS feed வசதி கொண்ட சிறு மற்றும் பெரு ஊடங்களின் செய்திகளைத் திரள் திரட்டிவருகிறது.

DISTRICTS
செய்திகளில் அதிகம் பேசப்பட்ட தமிழக மாவட்டங்களின் பட்டியல். இதன் மூலம் செய்திகளை மாவட்டவாரியாக அறிந்துகொள்ள முடியும்.

TRENDING
இன்றைக்கு அதிகம் பேசப்படும் தலைப்புகளின் பட்டியல்.



ஆக்கம்:
செல்வமுரளி & நீச்சல்காரன்

Contact of publishers and Developers
Murali Selvaraj
107,GH backside
Mathur
Krishnagiri district
Pincode :635203
Cell:9943094945
Editor@thiral.in

Districts Trending
வாக்குப்பதிவு   கோயில்   பாஜக   வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   வாக்கு   நீதிமன்றம்   சினிமா   வேட்பாளர்   சமூகம்   தேர்வு   நரேந்திர மோடி   மாணவர்   விளையாட்டு   தேர்தல் ஆணையம்   சிகிச்சை   தொழில்நுட்பம்   ஹைதராபாத் அணி   மருத்துவமனை   பள்ளி   தீர்ப்பு   புகைப்படம்   திருமணம்   பிரதமர்   காவல் நிலையம்   திமுக   ரன்கள்   பக்தர்   பேட்டிங்   காங்கிரஸ் கட்சி   யூனியன் பிரதேசம்   ராகுல் காந்தி   பயணி   உச்சநீதிமன்றம்   வாக்குச்சாவடி   சிறை   திரைப்படம்   வாக்காளர்   பேருந்து நிலையம்   குடிநீர்   முதலமைச்சர்   விக்கெட்   விவசாயி   காவல்துறை வழக்குப்பதிவு   கோடை வெயில்   பிரச்சாரம்   தள்ளுபடி   விமர்சனம்   டிஜிட்டல்   நாடாளுமன்றத் தேர்தல்   போராட்டம்   சட்டவிரோதம்   அணி கேப்டன்   பெங்களூரு அணி   விராட் கோலி   ஐபிஎல் போட்டி   வாட்ஸ் அப்   காடு   ஜனநாயகம்   மாணவி   வேலை வாய்ப்பு   வருமானம்   தேர்தல் பிரச்சாரம்   மைதானம்   கொலை   பொருளாதாரம்   ஆசிரியர்   சுகாதாரம்   அதிமுக   ஒப்புகை சீட்டு   வழக்கு விசாரணை   காவல்துறை கைது   விஜய்   நாடாளுமன்றம்   வெப்பநிலை   ஓட்டுநர்   கட்டணம்   குற்றவாளி   மழை   ராஜா   மொழி   கோடைக் காலம்   வெளிநாடு   நகை   தற்கொலை   மருத்துவர்   முருகன்   எதிர்க்கட்சி   விவசாயம்   சந்தை   தேர்தல் அறிக்கை   உடல்நலம்   முஸ்லிம்   எக்ஸ் தளம்   பாடல்   ஆர்சிபி அணி   திரையரங்கு   அரசு மருத்துவமனை   வயநாடு தொகுதி   க்ரைம்  
Terms & Conditions | Privacy Policy | About us