www.puthiyathalaimurai.com :
சேலம் | சோதனையில் சிக்கிய 21 கிலோ கஞ்சா பறிமுதல் - வடமாநில இளைஞர் கைது 🕑 2025-04-29T10:37
www.puthiyathalaimurai.com

சேலம் | சோதனையில் சிக்கிய 21 கிலோ கஞ்சா பறிமுதல் - வடமாநில இளைஞர் கைது

செய்தியாளர்: தங்கராஜூமத்தியப்பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணா அம்ரோல், கடந்த சில மாதங்களாக, திருப்பூரில் தங்கி கட்டட வேலை செய்து

ஓட்டுநரே இல்லாமல் ஓடிய மெட்ரோ ரயில்... பருந்து பார்வை காட்சிகள்! 🕑 2025-04-29T11:05
www.puthiyathalaimurai.com

ஓட்டுநரே இல்லாமல் ஓடிய மெட்ரோ ரயில்... பருந்து பார்வை காட்சிகள்!

தமிழ்நாடுஓட்டுநரே இல்லாமல் ஓடிய மெட்ரோ ரயில்... பருந்து பார்வை காட்சிகள்!மணிக்கு 0 - 40 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சோதனை .

பெண்களின் பாதுகாப்புக்காக சென்னையில் களமிறங்கப்போகும்... ”ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப் 🕑 2025-04-29T11:29
www.puthiyathalaimurai.com

பெண்களின் பாதுகாப்புக்காக சென்னையில் களமிறங்கப்போகும்... ”ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்"

இது குறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், “சென்னை பெருநகரில் பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய , சென்னை

கோவை | நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய குற்றவாளி 🕑 2025-04-29T12:07
www.puthiyathalaimurai.com

கோவை | நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய குற்றவாளி

நேற்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தப்பியோடிய செந்தில் குமாருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும்

’ இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part 1 தான்; 2026 ல்’ - சட்டமன்றத்தில் முதல்வர் பேச்சு! 🕑 2025-04-29T12:18
www.puthiyathalaimurai.com

’ இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part 1 தான்; 2026 ல்’ - சட்டமன்றத்தில் முதல்வர் பேச்சு!

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், " மீண்டும் திமுக ஆட்சியே அமையும். ஸ்டாலின் என்றால் உழைப்பு என்று சொன்ன கலைஞர்

திருவண்ணாமலை |சாலையை கடக்க முயன்ற பாட்டி பேரன் உயிரிழப்பு 🕑 2025-04-29T12:51
www.puthiyathalaimurai.com

திருவண்ணாமலை |சாலையை கடக்க முயன்ற பாட்டி பேரன் உயிரிழப்பு

செய்தியாளர்: மா.மகேஷ்செங்கம் அடுத்த தானகவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி சித்ரா (61), பேரன் ஜஸ்வந்த் (5) ஆகிய இருவரும் செங்கம் திருவண்ணாமலை

🕑 2025-04-29T13:12
www.puthiyathalaimurai.com

"3 ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை வழங்க வேண்டும்”- திமுக எம்எல்ஏ கோரிக்கை!

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைப்பெற்றது . அதில் பேசிய திமுக எம்.எல்.ஏ பர்கூர் மதியழகன், “ நாடு சுதந்திரம் அடைந்த

சேலம் | சடலமாக மீட்கப்பட்ட இரு குழந்தைகள் - தாய் கைது 🕑 2025-04-29T14:04
www.puthiyathalaimurai.com

சேலம் | சடலமாக மீட்கப்பட்ட இரு குழந்தைகள் - தாய் கைது

செய்தியாளர்: ஆர்.ரவிசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார் (35) - இளவரசி (30). தும்பதியர். இவர்களுக்கு

பள்ளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை.... பரிதாபமாக உயிரிழந்த சோகம்! 🕑 2025-04-29T14:01
www.puthiyathalaimurai.com

பள்ளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை.... பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

அச்சமயம் பார்த்து திறந்து கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை தவறி விழுந்துள்ளது. அரை மணி நேரம் தண்ணீரில் தத்தளித்த நிலையில் குழந்தை

கோர முகத்தை காட்டிய மழை..வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை நுவரெலியா..மழை நீரில் மிதந்து சென்ற கார்கள்! 🕑 2025-04-29T14:30
www.puthiyathalaimurai.com

கோர முகத்தை காட்டிய மழை..வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை நுவரெலியா..மழை நீரில் மிதந்து சென்ற கார்கள்!

நுவரெலியாவில் உள்ள தாழ்­வான பகு­திகள் முழுவதும் வெள்ள நீரில் மூழ்­கி­யுள்­ளன. நுவரெலியா டு பதுளை செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கை சுற்றி

ஈரோடு | தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்த பெண் 🕑 2025-04-29T14:34
www.puthiyathalaimurai.com

ஈரோடு | தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்த பெண்

செய்தியாளர்: ரா.மணிகண்டன்ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் அம்மன் கோயில் அருகில் கணேஷ்ராஜ் - ஜானகி தம்பதியினர் தங்களது ஐந்து வயது

அப்பளம் போல நெருங்கிய கார் : மரண ஓலமிட்ட குடும்பம் :நெஞ்சை உலுக்கும் கோர விபத்து! 🕑 2025-04-29T14:31
www.puthiyathalaimurai.com

அப்பளம் போல நெருங்கிய கார் : மரண ஓலமிட்ட குடும்பம் :நெஞ்சை உலுக்கும் கோர விபத்து!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே புதலாப்பட்டு டு நாயுடுபேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக பதிவெண் கொண்ட கார் ஒன்று மின்னல் வேகத்தில்

நயினாரிடம் அமித்ஷா சொன்ன விஷயம்.. “அதிமுக கூட்டணி.. டாஸ்மாக் ஊழல்” பாஜக போடும் முக்கிய ஸ்கெட்ச்! 🕑 2025-04-29T15:09
www.puthiyathalaimurai.com

நயினாரிடம் அமித்ஷா சொன்ன விஷயம்.. “அதிமுக கூட்டணி.. டாஸ்மாக் ஊழல்” பாஜக போடும் முக்கிய ஸ்கெட்ச்!

அரைமணி நேரத்திற்கு நடந்த இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் பேசுபொருளாகி இருக்கும் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி குறித்து விரிவாக ஆலோசனை

பஹல்காம் தீவிரவாதி... பாக். முன்னாள் ராணுவ வீரரா? 🕑 2025-04-29T16:13
www.puthiyathalaimurai.com

பஹல்காம் தீவிரவாதி... பாக். முன்னாள் ராணுவ வீரரா?

இந்தியாபஹல்காம் தீவிரவாதி... பாக். முன்னாள் ராணுவ வீரரா?பஹல்காம் தீவிரவாதி... பாக். முன்னாள் ராணுவ வீரரா?

பஹல்காம் தாக்குதல் | “உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு வேலை” - மஹாராஷ்டிரா அரசு அறிவிப்பு 🕑 2025-04-29T16:19
www.puthiyathalaimurai.com

பஹல்காம் தாக்குதல் | “உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு வேலை” - மஹாராஷ்டிரா அரசு அறிவிப்பு

இந்தியாபஹல்காம் தாக்குதல் | “உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு வேலை” - மஹாராஷ்டிரா அரசு அறிவிப்புபஹல்காம் தாக்குதல் | “உயிரிழந்தோர்

load more

Districts Trending
திருமணம்   திமுக   சமூகம்   கோயில்   நீதிமன்றம்   வரி   மாணவர்   மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   பாஜக   சினிமா   ஸ்டாலின் திட்டம்   நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   பொருளாதாரம்   மருத்துவமனை   புகைப்படம்   சிகிச்சை   தேர்வு   முதலீடு   திரைப்படம்   போராட்டம்   வேலை வாய்ப்பு   விளையாட்டு   இந்தியா ஜப்பான்   ஸ்டாலின் முகாம்   எக்ஸ் தளம்   வாட்ஸ் அப்   சுகாதாரம்   கட்டிடம்   வெளிநாடு   தண்ணீர்   அரசு மருத்துவமனை   பின்னூட்டம்   சான்றிதழ்   விகடன்   கல்லூரி   ஏற்றுமதி   திருப்புவனம் வைகையாறு   விவசாயி   விஜய்   மாதம் கர்ப்பம்   சந்தை   காவல் நிலையம்   வணிகம்   மருத்துவர்   மொழி   போர்   தொகுதி   வரலாறு   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   மகளிர்   டிஜிட்டல்   ஆசிரியர்   நடிகர் விஷால்   பேஸ்புக் டிவிட்டர்   மழை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   எதிர்க்கட்சி   நிபுணர்   எதிரொலி தமிழ்நாடு   தொழிலாளர்   மருத்துவம்   விநாயகர் சிலை   விநாயகர் சதுர்த்தி   உடல்நலம்   கட்டணம்   தொலைக்காட்சி நியூஸ்   ஆன்லைன்   ரங்கராஜ்   மாணவி   வருமானம்   உச்சநீதிமன்றம்   பாலம்   அமெரிக்கா அதிபர்   தங்கம்   பிரதமர் நரேந்திர மோடி   வாக்குவாதம்   எடப்பாடி பழனிச்சாமி   சட்டமன்றத் தேர்தல்   கடன்   நோய்   இறக்குமதி   எட்டு   பக்தர்   பேச்சுவார்த்தை   கொலை   தீர்ப்பு   பில்லியன் டாலர்   காதல்   விமானம்   விண்ணப்பம்   நகை   பயணி   தாயார்   பலத்த மழை   உள்நாடு உற்பத்தி   புரட்சி   ராகுல் காந்தி  
Terms & Conditions | Privacy Policy | About us