varalaruu.com :
பாஜகவில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா? – செந்தில் பாலாஜி கேள்வி 🕑 Sun, 08 Dec 2024
varalaruu.com

பாஜகவில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா? – செந்தில் பாலாஜி கேள்வி

பாஜகவில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா? என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி கேள்வி

“ஆதவ் அர்ஜுனாவின் அண்மைகால செயல்பாடு விசிகவின் நலனுக்கு எதிராக உள்ளது” – திருமாவளவன் 🕑 Sun, 08 Dec 2024
varalaruu.com

“ஆதவ் அர்ஜுனாவின் அண்மைகால செயல்பாடு விசிகவின் நலனுக்கு எதிராக உள்ளது” – திருமாவளவன்

ஆதவ் அர்ஜுனாவின் அண்மைகால செயல்பாடு விசிகவின் நலனுக்கு எதிராகவே இருக்கிறது என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். மதுரையிலுள்ள

தமிழக மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது : ராமதாஸ் காட்டம் 🕑 Sun, 08 Dec 2024
varalaruu.com

தமிழக மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது : ராமதாஸ் காட்டம்

தமிழ்நாட்டில் ரூ.4500 கோடி மதிப்பிலான துணை மின்நிலையம் மற்றும் அதனுடன் இணைந்த மின்வழித்தடத் திட்டத்தை தனியார் முதலீட்டில் செயல்படுத்த மின்சார

தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு 🕑 Sun, 08 Dec 2024
varalaruu.com

தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு

தமிழக மீனவர்கள் 8 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர். ராமேசுவரம் அருகே மண்டபம் வடக்கு மீன்பிடி

கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு : ஓபிஎஸ் கண்டனம் 🕑 Sun, 08 Dec 2024
varalaruu.com

கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு : ஓபிஎஸ் கண்டனம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கள்ளச்சாராய விற்பனைக்கு திமுக மறைமுகமாக ஆதரவு அளித்தது

உயர் ரத்த அழுத்​தம், சர்க்கரை நோய்​களுக்கான திருத்​தப்​பட்ட வழிமுறைகளை பின்​பற்ற வேண்​டும் : பொது சுகா​தாரத் துறை 🕑 Mon, 09 Dec 2024
varalaruu.com

உயர் ரத்த அழுத்​தம், சர்க்கரை நோய்​களுக்கான திருத்​தப்​பட்ட வழிமுறைகளை பின்​பற்ற வேண்​டும் : பொது சுகா​தாரத் துறை

அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்​களுக்​கும் பொது சுகா​தாரத் துறை இயக்​குநர் செல்​வ​விநாயகம் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை. சர்க்கரை நோய் மற்றும்

அவிநாசியில் லாரி மீது சொகுசுப் பேருந்து மோதி விபத்து : 10 பேர் படுகாயம் 🕑 Mon, 09 Dec 2024
varalaruu.com

அவிநாசியில் லாரி மீது சொகுசுப் பேருந்து மோதி விபத்து : 10 பேர் படுகாயம்

அவிநாசியில் லாரியின் பின்னால் சொகுசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து 40-க்கும்

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான செஸ் போட்டி வைரம்ஸ் பள்ளியில் நடந்தது 🕑 Sun, 08 Dec 2024
varalaruu.com

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான செஸ் போட்டி வைரம்ஸ் பள்ளியில் நடந்தது

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான ஏழு வயதுக்குட்பட்ட மற்றும் 11 வயதுக்கு உட்பட்ட இளம் சதுரங்க வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பிறகு ஓபன் மற்றும்

திலகவதியார் திருவருள் ஆதீன குருமுதல்வர் அன்னை சாயிமாதா சிவ பிருந்தாதேவியின் 26-ஆம் ஆண்டு குருபூசை விழா 🕑 Sun, 08 Dec 2024
varalaruu.com

திலகவதியார் திருவருள் ஆதீன குருமுதல்வர் அன்னை சாயிமாதா சிவ பிருந்தாதேவியின் 26-ஆம் ஆண்டு குருபூசை விழா

முதல் பெண் ஆதீனகர்த்தராகவும், சமூகப்பணிகளை ஆற்றி வந்தவருமான திலகவதியார் திருவருள் ஆதீன குருமுதல்வர் சாயிமாதா சிவ பிருந்தாதேவியின் 26-ஆம் ஆண்டு

கவிராசன் இலக்கியக் கழகம் சார்பில் பாரதியாரின் 143-ஆவது பிறந்த நாள் விழா புதுக்கோட்டையில் நடந்தது 🕑 Sun, 08 Dec 2024
varalaruu.com

கவிராசன் இலக்கியக் கழகம் சார்பில் பாரதியாரின் 143-ஆவது பிறந்த நாள் விழா புதுக்கோட்டையில் நடந்தது

கவிராசன் இலக்கியக் கழகம் சார்பில், மகாகவி பாரதியாரின் 143-ஆவது பிறந்த நாள் விழா, புதுக்கோட்டையில், சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது. விழாவுக்கு, இந்திய

load more

Districts Trending
சமூகம்   கோயில்   திமுக   விளையாட்டு   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   மருத்துவமனை   வேலை வாய்ப்பு   திருமணம்   பாஜக   விஜய்   தொழில்நுட்பம்   அதிமுக   சிகிச்சை   தேர்வு   முதலீடு   வரலாறு   மாணவர்   பயணி   தவெக   விமானம்   கூட்டணி   வழக்குப்பதிவு   சுகாதாரம்   வெளிநாடு   மாநாடு   காவல் நிலையம்   நரேந்திர மோடி   மகளிர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மாவட்ட ஆட்சியர்   சட்டமன்றத் தேர்தல்   பொருளாதாரம்   முதலீட்டாளர்   தீர்ப்பு   வணிகம்   நடிகர்   திரைப்படம்   சுற்றுலா பயணி   தீபம் ஏற்றம்   இண்டிகோ விமானம்   விமர்சனம்   மழை   சந்தை   போராட்டம்   பேச்சுவார்த்தை   பேஸ்புக் டிவிட்டர்   வாட்ஸ் அப்   மருத்துவர்   தொகுதி   பிரதமர்   காங்கிரஸ்   விராட் கோலி   பொதுக்கூட்டம்   விடுதி   அடிக்கல்   கட்டணம்   கொலை   நட்சத்திரம்   டிஜிட்டல்   பிரச்சாரம்   தண்ணீர்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   நலத்திட்டம்   சுற்றுப்பயணம்   தங்கம்   டிவிட்டர் டெலிக்ராம்   அரசு மருத்துவமனை   விமான நிலையம்   செங்கோட்டையன்   மேம்பாலம்   உலகக் கோப்பை   மருத்துவம்   நிபுணர்   ரன்கள்   நிவாரணம்   கட்டுமானம்   இண்டிகோ விமானசேவை   புகைப்படம்   எக்ஸ் தளம்   கார்த்திகை தீபம்   குடியிருப்பு   பாலம்   சிலிண்டர்   ரோகித் சர்மா   பக்தர்   காடு   மொழி   வழிபாடு   ரயில்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   முருகன்   கடற்கரை   சமூக ஊடகம்   போக்குவரத்து   காவல்துறை வழக்குப்பதிவு   ஒருநாள் போட்டி   நோய்   மேலமடை சந்திப்பு   சினிமா  
Terms & Conditions | Privacy Policy | About us