www.maalaimalar.com :
பயிர் காப்பீடு தேதியை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை 🕑 2023-11-14T11:31
www.maalaimalar.com

பயிர் காப்பீடு தேதியை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை

ராமநாதபுரம்ராமநாதபுரம் மாவட் டத்தில் மானாவாரியாக 1 லட்சத்து 28 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி நடக்கிறது. நெல் சாகுபடி பணிகள் தொடங்கி உள் ளது.

கண்மாய்கரையில் விளையாடிய 9-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி 🕑 2023-11-14T11:30
www.maalaimalar.com

கண்மாய்கரையில் விளையாடிய 9-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி

முதுகுளத்தூர்முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் நிகாஷ்கண்ணன் (வயது14). இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

பைக்கில் பட்டாசு வெடித்தவாறு சாகசம்: கைதான 5 வாலிபர்களின் லைசென்சை ரத்து செய்ய நடவடிக்கை 🕑 2023-11-14T11:32
www.maalaimalar.com

பைக்கில் பட்டாசு வெடித்தவாறு சாகசம்: கைதான 5 வாலிபர்களின் லைசென்சை ரத்து செய்ய நடவடிக்கை

திருச்சி:திருச்சியில் ஆங்காங்கே இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிவேக பைக்குகளில் வீலிங் உள்ளிட்ட சாகசங்களில்

சலார் படத்தின் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு 🕑 2023-11-14T11:42
www.maalaimalar.com

சலார் படத்தின் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக

சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் தற்காலிக பேருந்து நிலையம் 🕑 2023-11-14T11:38
www.maalaimalar.com

சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் தற்காலிக பேருந்து நிலையம்

அரியலூர், அரியலூர் நகராட்சியில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. மழையின் காரணமாக இந்த பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக

வனப்பகுதியில் ஆடுகளுக்கு தழை பறிக்க சென்ற விவசாயி மீது துப்பாக்கி சூடு 🕑 2023-11-14T11:35
www.maalaimalar.com

வனப்பகுதியில் ஆடுகளுக்கு தழை பறிக்க சென்ற விவசாயி மீது துப்பாக்கி சூடு

ஆத்தூர்:சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே கல்வராயன்மலை வேலம்பட்டி நடுவீதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ராஜூ(வயது 33) விவசாயியான இவர்

அரியலூரில் கொட்டி தீர்த்த மழை 🕑 2023-11-14T11:47
www.maalaimalar.com

அரியலூரில் கொட்டி தீர்த்த மழை

அரியலூர், அரியலூரில் 21.2 மி.மீ., திருமானூரில் 22.6 மி.மீ., குருவாடியில் 39 மி.மீ., ஜெயங்கொண்டத்தில் 45 மி.மீ., சித்தமலை அணை பகுதியில் 56 மி.மீ., செந்துறையில் 35.2 மி.மீ.,

கம்பம் மெட்டு மலையடிவாரத்தில் சிறுத்தை வேட்டையாடியதில் கடமான் பலி? பொதுமக்கள் பீதி 🕑 2023-11-14T11:46
www.maalaimalar.com

கம்பம் மெட்டு மலையடிவாரத்தில் சிறுத்தை வேட்டையாடியதில் கடமான் பலி? பொதுமக்கள் பீதி

கம்பம்:கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு செல்லும் சாலையில், மலையடிவாரப் பகுதியில் மானாவாரி விவசாய பயிர்களான நிலக்கடலை, மொச்சை, எள் உள்ளிட்ட பயிர்கள்

கந்தசஷ்டி 2-ம் நாளான இன்று திருச்செந்தூரில் திரண்ட பக்தர்கள் 🕑 2023-11-14T11:55
www.maalaimalar.com

கந்தசஷ்டி 2-ம் நாளான இன்று திருச்செந்தூரில் திரண்ட பக்தர்கள்

திருச்செந்தூர்:முருகப்பெருமானின் அறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா நேற்று

கனிம வளத்துறை அதிகாரிகள்  திடீர் மாற்றம் 🕑 2023-11-14T11:53
www.maalaimalar.com

கனிம வளத்துறை அதிகாரிகள் திடீர் மாற்றம்

பெரம்பலூர்,பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 31 குல்குவாரிகள் ஏலம் விடுவதற்கான டெண்டர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கதுறை உதவி இயக்குநர்

அ.தி.மு.க. பிரமுகர் ஓட்டலில் புகுந்து பொருட்களை அடித்து ெநாறுக்கிய கும்பல் 🕑 2023-11-14T11:50
www.maalaimalar.com

அ.தி.மு.க. பிரமுகர் ஓட்டலில் புகுந்து பொருட்களை அடித்து ெநாறுக்கிய கும்பல்

பெரம்பலூர்,பெரம்பலூர் மாவட்டம் விளாமுத்தூர் கிராமம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாமுண்டிதுரை (வயது 39). இவரது மனைவி பிரியா. அ.தி.மு.க.வை சேர்ந்த இவர்

பலத்த சூறைக்காற்று: ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 🕑 2023-11-14T12:01
www.maalaimalar.com

பலத்த சூறைக்காற்று: ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

ராமேசுவரம்ராமநாதபுரம் மாவட்டத் தில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி என இரண்டு கடல் பகுதிகள் உள்ளன. இதில், ராமேசு வரம், பாம்பன், மண்டபம்,

உடல் உறுப்புகளுக்கு ஏற்ற உணவுகள் 🕑 2023-11-14T12:00
www.maalaimalar.com

உடல் உறுப்புகளுக்கு ஏற்ற உணவுகள்

ஒவ்வொரு உடல் உறுப்புகளின் நலனை பாதுகாப்பதில் ஒரு சில குறிப்பிட்ட உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.* மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க சால்மன், டுனா,

குமரியில் மழை நீடிப்பு 🕑 2023-11-14T11:59
www.maalaimalar.com

குமரியில் மழை நீடிப்பு

நாகர்கோவில், நவ.14-குமரி மாவட்டத்தில் தினமும் பெய்து வரும் மழையால் மாவட்டம் முழு வதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நாகர்கோவில், முள்ளங்கினாவிளை,

விடுமுறையில் பள்ளி மாணவர்கள் கொண்டாட்டம் 🕑 2023-11-14T12:06
www.maalaimalar.com

விடுமுறையில் பள்ளி மாணவர்கள் கொண்டாட்டம்

புதுக்கோட்டைதீபாவளி பண்டிகையை முன்னிட்டு திங்கட்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்தது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை

load more

Districts Trending
முதலமைச்சர்   கூட்ட நெரிசல்   அதிமுக   மு.க. ஸ்டாலின்   திமுக   விஜய்   கரூர் துயரம்   எதிர்க்கட்சி   நீதிமன்றம்   எடப்பாடி பழனிச்சாமி   கரூர் கூட்ட நெரிசல்   உச்சநீதிமன்றம்   தீபாவளி பண்டிகை   சமூகம்   பாஜக   திரைப்படம்   பயணி   கூட்டணி   விளையாட்டு   சிகிச்சை   மருத்துவர்   தேர்வு   இரங்கல்   சிறை   காவலர்   தொழில்நுட்பம்   விமர்சனம்   சுகாதாரம்   கோயில்   வழக்குப்பதிவு   சமூக ஊடகம்   திருமணம்   வெளிநடப்பு   தமிழகம் சட்டமன்றம்   போராட்டம்   வேலை வாய்ப்பு   எம்எல்ஏ   பலத்த மழை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வாட்ஸ் அப்   தண்ணீர்   தீர்ப்பு   வரலாறு   நரேந்திர மோடி   வடகிழக்கு பருவமழை   முதலீடு   உடற்கூறாய்வு   மாவட்ட ஆட்சியர்   போர்   ஓட்டுநர்   சிபிஐ விசாரணை   வணிகம்   பிரேதப் பரிசோதனை   குடிநீர்   அமெரிக்கா அதிபர்   சட்டமன்றத் தேர்தல்   குற்றவாளி   ஆசிரியர்   சந்தை   அரசியல் கட்சி   பொருளாதாரம்   வெளிநாடு   சட்டமன்ற உறுப்பினர்   நிபுணர்   பாடல்   மருத்துவம்   ராணுவம்   சபாநாயகர் அப்பாவு   மரணம்   போக்குவரத்து நெரிசல்   பேஸ்புக் டிவிட்டர்   கொலை   உள்நாடு   பார்வையாளர்   டிஜிட்டல்   தற்கொலை   மாநாடு   தெலுங்கு   வானிலை ஆய்வு மையம்   நிவாரணம்   முன்னெச்சரிக்கை நடவடிக்கை   கரூர் விவகாரம்   செய்தியாளர் சந்திப்பு   பழனிசாமி   தமிழ்நாடு சட்டமன்றம்   மகளிர்   பட்டாசு   ஆயுதம்   கட்டணம்   எக்ஸ் தளம்   பாலம்   ஆன்லைன்   காவல் கண்காணிப்பாளர்   கருப்பு பட்டை   பரவல் மழை   ஹீரோ   பேச்சுவார்த்தை   புறநகர்   தீர்மானம்   காவல் நிலையம்  
Terms & Conditions | Privacy Policy | About us