tamil.samayam.com :
பாமகவின் 19 அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் - அன்புமணி அறிவிப்பு 🕑 2023-01-15T11:42
tamil.samayam.com

பாமகவின் 19 அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் - அன்புமணி அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் 19 அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்த அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.

தடுமாறும் கிரிப்டோ மார்க்கெட்.. சரிவில் முன்னணி காயின்கள்.. என்ன செய்யலாம்! 🕑 2023-01-15T12:07
tamil.samayam.com
அயோத்தி ராமர் கோயிலில் சிலை: வெளியான தகவல்! 🕑 2023-01-15T11:56
tamil.samayam.com

அயோத்தி ராமர் கோயிலில் சிலை: வெளியான தகவல்!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள் - ஆளுநர் தமிழிசை பொங்கல் வாழ்த்து! 🕑 2023-01-15T11:53
tamil.samayam.com

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள் - ஆளுநர் தமிழிசை பொங்கல் வாழ்த்து!

இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகத் தமிழர்கள் அனைவருக்கும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் வாழ்த்து

பழனிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை; சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பு! 🕑 2023-01-15T12:32
tamil.samayam.com

பழனிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை; சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பு!

இன்று தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு பழனி மலைக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பாதுகாப்பில் சமரசம் கிடையாது: வெளியுறவுத் துறை அமைச்சர் திட்டவட்டம்! 🕑 2023-01-15T12:19
tamil.samayam.com

பாதுகாப்பில் சமரசம் கிடையாது: வெளியுறவுத் துறை அமைச்சர் திட்டவட்டம்!

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்த சமரசத்துக்கும் இந்தியா இடம் கொடுக்காது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்

IND vs SL 3rd ODI: ‘XI அணி இதுதான்’…டாஸ் வென்றது இந்தியா: மொத்தம் 2 மாற்றங்கள்..பிட்ச் ரிப்போர்ட் இதுதான்! 🕑 2023-01-15T13:04
tamil.samayam.com

IND vs SL 3rd ODI: ‘XI அணி இதுதான்’…டாஸ் வென்றது இந்தியா: மொத்தம் 2 மாற்றங்கள்..பிட்ச் ரிப்போர்ட் இதுதான்!

இந்தியா, இலங்கை இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் துவங்கி நடைபெறவுள்ளது.

பொங்கல் கொண்டாட்டம்: மோடி வழியில் ஸ்டாலின்! 🕑 2023-01-15T12:54
tamil.samayam.com

பொங்கல் கொண்டாட்டம்: மோடி வழியில் ஸ்டாலின்!

பொங்கல் பண்டிகையை முதல்வர் ஸ்டாலின் காவல்துறையினரோடு கொண்டாடியுள்ளார்

நேபாள விமான விபத்து... 72 பேரின் நிலை என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்! 🕑 2023-01-15T12:46
tamil.samayam.com

நேபாள விமான விபத்து... 72 பேரின் நிலை என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!

நேபாளத்தை சேர்ந்த யெடி ஏர்லைன்ஸ் விமானம் விபத்தில் சிக்கியதில் பலர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

காரைக்குடியில் அனுமதி இன்றி பொங்கல் கொண்டாட்டம் - ரிலையன்ஸ் மார்ட் வணிக நிறுவனத்தில் மக்கள் அச்சம் 🕑 2023-01-15T13:34
tamil.samayam.com

காரைக்குடியில் அனுமதி இன்றி பொங்கல் கொண்டாட்டம் - ரிலையன்ஸ் மார்ட் வணிக நிறுவனத்தில் மக்கள் அச்சம்

காரைக்குடியில் ரிலையன்ஸ் மார்ட் வணிக நிறுவனத்தில் காவல்துறையின் அனுமதி இல்லாமல் பொங்கல் கொண்டாட்டம் நடத்தப்பட்டது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: திமிரும் காளைகள், அணையும் காளையர்கள்! 🕑 2023-01-15T13:33
tamil.samayam.com

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: திமிரும் காளைகள், அணையும் காளையர்கள்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலகலமாக நடைபெற்று வருகிறது

தரங்கம்பாடி திருச்சபை 14வது பேராயர் பட்டாபிஷேகம்; 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த எருசலேம் ஆலயத்தில் கோலாகலம்! 🕑 2023-01-15T13:42
tamil.samayam.com

தரங்கம்பாடி திருச்சபை 14வது பேராயர் பட்டாபிஷேகம்; 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த எருசலேம் ஆலயத்தில் கோலாகலம்!

தரங்கம்பாடியில் உள்ள தமிழ் சுவிஷேச லுத்ரான் திருச்சபை 14வது பேராயர் பட்டாபிஷேகம், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த எருசலம் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

திருச்சியில் சுற்றுலாத்துறை பொங்கல் விழா கோலாகலம்; அமைச்சர் கே.என். நேரு பங்கேற்பு! 🕑 2023-01-15T14:21
tamil.samayam.com

திருச்சியில் சுற்றுலாத்துறை பொங்கல் விழா கோலாகலம்; அமைச்சர் கே.என். நேரு பங்கேற்பு!

திருச்சியில் சுற்றுலா துறையின் சார்பில் நடைபெற்ற சுற்றுலா பொங்கல் விழாவில் அமைச்சர் கே. என். நேரு பங்கேற்றார்.

அடிடா நம்ம பறைய... மேடையில் குத்தாட்டம் போட்ட அமைச்சர் பொன்முடி..! 🕑 2023-01-15T14:11
tamil.samayam.com

அடிடா நம்ம பறைய... மேடையில் குத்தாட்டம் போட்ட அமைச்சர் பொன்முடி..!

விழுப்புரத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் பறை இசைக்கு குத்தாட்டம் போட்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியால் தொண்டர்கள் ஆரவாரம்

நாகர்கோயில் சமத்துவ பொங்கல் - அதிகாலை முதல் பொங்கலிட்டு கொண்டாடிய மக்கள் 🕑 2023-01-15T14:10
tamil.samayam.com

நாகர்கோயில் சமத்துவ பொங்கல் - அதிகாலை முதல் பொங்கலிட்டு கொண்டாடிய மக்கள்

நாகர்கோவில் அடுத்த பறக்கைப் பகுதியில் அதிகாலை எழுந்து பொதுமக்கள் பொங்கலிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடும் மகிழ்ந்தனர்.

load more

Districts Trending
அதிமுக   மு.க. ஸ்டாலின்   கூட்ட நெரிசல்   மருத்துவமனை   பயணி   தீபாவளி பண்டிகை   தவெக   விஜய்   திமுக   சமூகம்   திரைப்படம்   இரங்கல்   சிகிச்சை   கரூர் கூட்ட நெரிசல்   பாஜக   பள்ளி   சுகாதாரம்   நடிகர்   பிரதமர்   உச்சநீதிமன்றம்   நீதிமன்றம்   பலத்த மழை   தேர்வு   தொழில்நுட்பம்   வேலை வாய்ப்பு   பொருளாதாரம்   கோயில்   நரேந்திர மோடி   முதலீடு   விமர்சனம்   சினிமா   வணிகம்   காவல்துறை வழக்குப்பதிவு   ஓட்டுநர்   சிறை   வடகிழக்கு பருவமழை   வானிலை ஆய்வு மையம்   போராட்டம்   வெளிநாடு   போர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மருத்துவர்   மாவட்ட ஆட்சியர்   எடப்பாடி பழனிச்சாமி   தமிழகம் சட்டமன்றம்   தண்ணீர்   வரலாறு   தொகுதி   சந்தை   கரூர் துயரம்   பரவல் மழை   கட்டணம்   பாடல்   கண்டம்   எம்எல்ஏ   சொந்த ஊர்   தீர்ப்பு   டிஜிட்டல்   வெள்ளி விலை   பார்வையாளர்   சட்டமன்றத் தேர்தல்   துப்பாக்கி   காரைக்கால்   இடி   காவலர்   எதிர்க்கட்சி   பேச்சுவார்த்தை   நிவாரணம்   சமூக ஊடகம்   சட்டமன்ற உறுப்பினர்   சட்டவிரோதம்   மின்னல்   வாட்ஸ் அப்   தற்கொலை   ராணுவம்   புறநகர்   மொழி   விடுமுறை   வரி   ஆசிரியர்   சபாநாயகர் அப்பாவு   அரசியல் கட்சி   தெலுங்கு   பேஸ்புக் டிவிட்டர்   மருத்துவம்   யாகம்   கடன்   உதவித்தொகை   காவல் நிலையம்   குற்றவாளி   உதயநிதி ஸ்டாலின்   கீழடுக்கு சுழற்சி   மாநாடு   ஆம்புலன்ஸ்   கேப்டன்   பாலம்   பாமக   கட்டுரை   காங்கிரஸ்   நட்சத்திரம்  
Terms & Conditions | Privacy Policy | About us