newuthayan.com :
திரு­வ­டி­நிலை கட­லில் மிதந்து வந்த சட­லம்! 🕑 Wed, 05 Oct 2022
newuthayan.com

திரு­வ­டி­நிலை கட­லில் மிதந்து வந்த சட­லம்!

வட்­டுக்­கோட்டை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட திரு­வ­டி­ நிலை கடற்­ப­ரப்­பில் ஆணொ­ரு­வ­ரின் சட­லம் நேற்­றுக் கரை­யொ­துங்­கி­யுள்­ளது. குறித்த சட­லம்

ஹெரோயினுடன் இரு பெண்கள் கைது 🕑 Wed, 05 Oct 2022
newuthayan.com

ஹெரோயினுடன் இரு பெண்கள் கைது

யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த இரு பெண்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். மணியந்தோட்டம்

பற்களை ஆரோக்கியமாக வைக்க சில குறிப்புகள்! 🕑 Wed, 05 Oct 2022
newuthayan.com

பற்களை ஆரோக்கியமாக வைக்க சில குறிப்புகள்!

புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து, இதில் கால் பங்கு உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் வலி தீரும். வேப்பங்குச்சியினால் பல் துலக்கி

ஜெனிவா பிரேரணை சவாலாக அமையாது! – விஜ­ய­தாஸ 🕑 Wed, 05 Oct 2022
newuthayan.com

ஜெனிவா பிரேரணை சவாலாக அமையாது! – விஜ­ய­தாஸ

ஜெனி­வா­வில் நடை­பெற்றுவரும் ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் பேர­வை­யின் 51ஆவது கூட்­டத் தொட­ரில் இலங்கை மீதான புதிய பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டால்

கஞ்சா வளர்ப்புக்குபச்சைக்கொடி காட்டிய பந்துல! 🕑 Wed, 05 Oct 2022
newuthayan.com

கஞ்சா வளர்ப்புக்குபச்சைக்கொடி காட்டிய பந்துல!

ஏற்றுமதி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக கஞ்சா செய்கைக்கு அனுமதி வழங் கப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன

எதிர்வரும் சில தினங்களில் வரப்போகும் வரிகள்! 🕑 Wed, 05 Oct 2022
newuthayan.com

எதிர்வரும் சில தினங்களில் வரப்போகும் வரிகள்!

எதிர்வரும் சில தினங்களில் மேலும் பல வரித் திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்

வீட்டுக்குள் நுழைய முயன்ற சிறுத்தை! 🕑 Wed, 05 Oct 2022
newuthayan.com

வீட்டுக்குள் நுழைய முயன்ற சிறுத்தை!

கொட்டகலை – திம்புளைபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவில் உள்ள வீடொன்றின் பின்பகுதியில்

லிட்ரோ கேஸ் விலை குறைப்பு 🕑 Wed, 05 Oct 2022
newuthayan.com

லிட்ரோ கேஸ் விலை குறைப்பு

இன்று (05) நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை

ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையிலிருந்து விலகல் 🕑 Wed, 05 Oct 2022
newuthayan.com

ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையிலிருந்து விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில்

அதிகரிப்பை ஏற்படுத்திய மசகு எண்ணெயின் விலை 🕑 Wed, 05 Oct 2022
newuthayan.com

அதிகரிப்பை ஏற்படுத்திய மசகு எண்ணெயின் விலை

மசகு எண்ணெயின் விலை உலக அளவில் அதிகரிப்பை ஏற்படுத்தி உள்ளதாக பதிவுசெய்துள்ளது. செப்டம்பர் மாத இறுதியில், 85 டொலராக இருந்த பிரென்ட் ரக மசகு எண்ணெய்

வீட்டை உடைத்து ​ நுழைந்தவர் கைது! 🕑 Wed, 05 Oct 2022
newuthayan.com

வீட்டை உடைத்து ​ நுழைந்தவர் கைது!

ஹட்டன்- பன்மூர் பிரதேசத்திலுள்ள வீடொன்றை உடைத்து அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டி,உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டமைத் தொடர்பில், நபரொவரும்

எாிவாயு விலை இன்று குறைவடைகிறது! 🕑 Wed, 05 Oct 2022
newuthayan.com

எாிவாயு விலை இன்று குறைவடைகிறது!

இன்று (05) நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை

அரச ஊழியர்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை! 🕑 Wed, 05 Oct 2022
newuthayan.com

அரச ஊழியர்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 05 வருட காலத்திற்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குவதன் மூலம் அரச சேவைக்கு பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என

தொலைபேசிக் கட்டணங்கள் மீண்டும் எகிறியது! 🕑 Wed, 05 Oct 2022
newuthayan.com

தொலைபேசிக் கட்டணங்கள் மீண்டும் எகிறியது!

தொலைபேசி நிறுவனங்கள் இன்று (5) முதல் மீண்டும் தொலைபேசி கட்டணத்தை அதிகரித்துள்ளன. இம்மாதம் முதல் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும்

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு அமைச்சின் அறிவிப்பு! 🕑 Wed, 05 Oct 2022
newuthayan.com

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு அமைச்சின் அறிவிப்பு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு வேலைக்காக பணியாளர்களை அனுப்புவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரியா

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வாக்காளர்   வாக்கு   மக்களவைத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   நாடாளுமன்றத் தேர்தல்   வாக்குச்சாவடி   பிரச்சாரம்   மக்களவைத் தொகுதி   நடிகர்   வழக்குப்பதிவு   தேர்வு   சமூகம்   சினிமா   நீதிமன்றம்   மருத்துவமனை   திரைப்படம்   சட்டமன்றத் தொகுதி   தண்ணீர்   திருமணம்   சிகிச்சை   ஓட்டு   பக்தர்   விடுமுறை   பள்ளி   மாவட்ட ஆட்சியர்   நாடாளுமன்றம் தொகுதி   ஜனநாயகம்   பாராளுமன்றத்தேர்தல்   தேர்தல் அலுவலர்   பாஜக வேட்பாளர்   விளையாட்டு   நரேந்திர மோடி   அரசியல் கட்சி   தேர்தல் பிரச்சாரம்   போக்குவரத்து   ஊடகம்   சட்டமன்றம் தொகுதி   புகைப்படம்   வரலாறு   மாற்றுத்திறனாளி   மக்களவை   வாக்காளர் அடையாள அட்டை   காவல் நிலையம்   சட்டவிரோதம்   பேட்டிங்   சிறை   சுகாதாரம்   பயணி   விக்கெட்   காங்கிரஸ் கட்சி   அண்ணாமலை   சொந்த ஊர்   தலைமை தேர்தல் அதிகாரி   முதலமைச்சர்   ஐபிஎல் போட்டி   காவல்துறை வழக்குப்பதிவு   நோய்   டிஜிட்டல்   தொழில்நுட்பம்   பாராளுமன்றத் தொகுதி   போராட்டம்   மாணவர்   எதிர்க்கட்சி   வெயில்   இசை   வேலை வாய்ப்பு   மொழி   தமிழர் கட்சி   பிரதமர்   வாக்கு எண்ணிக்கை   ராமநவமி   வெளிநாடு   வங்கி   மருத்துவர்   குஜராத் அணி   அமலாக்கத்துறை   இண்டியா கூட்டணி   போர்   அரசு மருத்துவமனை   ஓட்டுநர்   பாராளுமன்றம்   ரோகித் சர்மா   விவசாயி   பணப்பட்டுவாடா   திரையரங்கு   மாவட்டம் தேர்தல் அலுவலர்   உச்சநீதிமன்றம்   காவலர்   எடப்பாடி பழனிச்சாமி   தயார் நிலை   காதல்   தொண்டர்   தெலுங்கு   காடு   ஆசிரியர்   நட்சத்திரம்   மலையாளம்   உடல்நலம்   விமர்சனம்  
Terms & Conditions | Privacy Policy | About us