www.instanews.city :
தாமிரபரணி ஆற்றில் உறை கிணறு, நீரேற்று நிலையத்தை நெல்லை மேயர் ஆய்வு 🕑 Thu, 24 Mar 2022
www.instanews.city

தாமிரபரணி ஆற்றில் உறை கிணறு, நீரேற்று நிலையத்தை நெல்லை மேயர் ஆய்வு

தாமிரபரணி ஆற்றில் உள்ள உறை கிணறு மற்றும் நீரேற்றும் நிலையங்களில் நெல்லை மேயர் சரவணன் ஆய்வு செய்தார்.

மதுரையில் தண்ணீரின் அவசியத்தை விளக்கி துண்டு பிரசுரங்கள் வினியோகம் 🕑 Thu, 24 Mar 2022
www.instanews.city

மதுரையில் தண்ணீரின் அவசியத்தை விளக்கி துண்டு பிரசுரங்கள் வினியோகம்

மதுரையில் தண்ணீரின் அவசியத்தை விளக்கி துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் புனரமைப்பு பணிகள் விரைவில் துவக்கம் 🕑 Thu, 24 Mar 2022
www.instanews.city

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் புனரமைப்பு பணிகள் விரைவில் துவக்கம்

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ரூ.125 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம்  முறைகேடுகளில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் 🕑 Thu, 24 Mar 2022
www.instanews.city

நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் முறைகேடுகளில் ஈடுபட்டால் குண்டர் சட்டம்

நெல்லை மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் முறைகேடுகளில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் என கலெக்டர் எச்சரிக்கை

சிதலமடைந்து குடிநீர் தொட்டி சீர் செய்யப்படுமா ? 🕑 Thu, 24 Mar 2022
www.instanews.city

சிதலமடைந்து குடிநீர் தொட்டி சீர் செய்யப்படுமா ?

சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து வழங்கபட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் பராமரிப்பின்றி அவல நிலையில் உள்ளது.

போக்குவரத்து தலைமை காவலரின் சிறப்பான பணியை  பாராட்டி பரிசளித்த ஆட்சியரின் மகள் 🕑 Thu, 24 Mar 2022
www.instanews.city

போக்குவரத்து தலைமை காவலரின் சிறப்பான பணியை பாராட்டி பரிசளித்த ஆட்சியரின் மகள்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சிரியர், பாஸ்கரபாண்டியனின் மகள் போக்குவரத்து தலைமை காவலரை பாராட்டி டைரி பரிசாக அளித்தார்

திருவெண்ணைநல்லூர் பகுதியில் தொடரும் மணல் திருட்டு 🕑 Thu, 24 Mar 2022
www.instanews.city

திருவெண்ணைநல்லூர் பகுதியில் தொடரும் மணல் திருட்டு

திருவெண்ணைநல்லூர் பகுதியில் தொடரும் மணல் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் யானைக்கு மின்விசிறி வசதி 🕑 Thu, 24 Mar 2022
www.instanews.city

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் யானைக்கு மின்விசிறி வசதி

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் யானைக்கு மின்விசிறி வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

ஏழைகளின் குளிர்சாதன பெட்டி மண்பானைகள் விற்பனை அமோகம் 🕑 Thu, 24 Mar 2022
www.instanews.city

ஏழைகளின் குளிர்சாதன பெட்டி மண்பானைகள் விற்பனை அமோகம்

கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிப்பதால் ஏழைகளின் குளிர்சாதன பெட்டியான மண் பானைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

மயிலாடுதுறையில் இஸ்லாமிய பெண்கள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் 🕑 Thu, 24 Mar 2022
www.instanews.city

மயிலாடுதுறையில் இஸ்லாமிய பெண்கள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் இஸ்லாமிய பெண்கள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை அருகே பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வினியோகம் 🕑 Thu, 24 Mar 2022
www.instanews.city

மயிலாடுதுறை அருகே பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வினியோகம்

மயிலாடுதுறை அருகே பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வினியோகம்

பேரணாம்பட்டில் வரி பாக்கி செலுத்தாத தோல் தொழிற்சாலை, ஓட்டல்களுக்கு சீல் 🕑 Thu, 24 Mar 2022
www.instanews.city

பேரணாம்பட்டில் வரி பாக்கி செலுத்தாத தோல் தொழிற்சாலை, ஓட்டல்களுக்கு சீல்

பேரணாம்பட்டு நகரில் வரி செலுத்தாத தோல் தொழிற்சாலைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் என 15 இடங்களில் சீல் வைக்கப்பட்டன

கவுண்டின்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கால அவகாசம் கிடையாது 🕑 Thu, 24 Mar 2022
www.instanews.city

கவுண்டின்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கால அவகாசம் கிடையாது

குடியாத்தம் கவுண்டின்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற காலஅவகாசம் வழங்க வாய்ப்பில்லை என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் திருக்கடையூர் கோவிலில் சுவாமி தரிசனம் 🕑 Thu, 24 Mar 2022
www.instanews.city

ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் திருக்கடையூர் கோவிலில் சுவாமி தரிசனம்

ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் திருக்கடையூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 🕑 Thu, 24 Mar 2022
www.instanews.city

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

load more

Districts Trending
சமூகம்   திமுக   நீதிமன்றம்   விளையாட்டு   மு.க. ஸ்டாலின்   வேலை வாய்ப்பு   திருமணம்   தேர்வு   விஜய்   பாஜக   தொழில்நுட்பம்   சிகிச்சை   பயணி   அதிமுக   காவல்துறை வழக்குப்பதிவு   வரலாறு   முதலீடு   விமானம்   தவெக   கூட்டணி   சுகாதாரம்   தீபம் ஏற்றம்   பொருளாதாரம்   நடிகர்   மாநாடு   மாவட்ட ஆட்சியர்   வெளிநாடு   திரைப்படம்   தொகுதி   தீர்ப்பு   காவல் நிலையம்   சட்டமன்றத் தேர்தல்   நரேந்திர மோடி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   இண்டிகோ விமானம்   மழை   கொலை   விமர்சனம்   ரன்கள்   வணிகம்   பிரதமர்   நலத்திட்டம்   சுற்றுலா பயணி   கட்டணம்   மருத்துவர்   விராட் கோலி   பேஸ்புக் டிவிட்டர்   போராட்டம்   தண்ணீர்   எக்ஸ் தளம்   பொதுக்கூட்டம்   முதலீட்டாளர்   விமான நிலையம்   அரசு மருத்துவமனை   அடிக்கல்   சுற்றுப்பயணம்   வாட்ஸ் அப்   பேச்சுவார்த்தை   சந்தை   பக்தர்   பிரச்சாரம்   நட்சத்திரம்   காடு   மொழி   மருத்துவம்   செங்கோட்டையன்   சமூக ஊடகம்   புகைப்படம்   டிவிட்டர் டெலிக்ராம்   தங்கம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   காங்கிரஸ்   போக்குவரத்து   விடுதி   கேப்டன்   நிபுணர்   டிஜிட்டல்   கட்டுமானம்   சேதம்   உலகக் கோப்பை   விவசாயி   இண்டிகோ விமானசேவை   குடியிருப்பு   ரோகித் சர்மா   கார்த்திகை தீபம்   நோய்   பாலம்   தகராறு   சினிமா   நிவாரணம்   அரசியல் கட்சி   பல்கலைக்கழகம்   தொழிலாளர்   மேலமடை சந்திப்பு   முருகன்   காய்கறி   வர்த்தகம்   ஒருநாள் போட்டி   வழிபாடு   நயினார் நாகேந்திரன்  
Terms & Conditions | Privacy Policy | About us