www.DailyThanthi.com :
கிரில் தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் 🕑 2021-12-20T21:59
www.DailyThanthi.com

கிரில் தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம்

திருப்பூர், திருப்பூர் மாவட்ட தமிழக கிரில் தயாரிப்பாளர்கள் நல சங்கத்தினர் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலி உரம் தயாரித்த குடோனுக்கு ‘சீல்’ 🕑 2021-12-20T21:58
www.DailyThanthi.com

போலி உரம் தயாரித்த குடோனுக்கு ‘சீல்’

பொள்ளாச்சிபொள்ளாச்சி அருகே போலி உரம் தயாரித்த குடோனுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.போலி உரம்பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையம் ஊராட்சிக்கு

மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி 🕑 2021-12-20T21:58
www.DailyThanthi.com

மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி

பொள்ளாச்சிபொள்ளாச்சியில் மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி நடந்தது.விழிப்புணர்வு பேரணிபொள்ளாச்சி மின் கோட்டத்தில் மின் சிக்கன வார விழா கடந்த 14-ந்

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது 🕑 2021-12-20T21:58
www.DailyThanthi.com

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது

பொள்ளாச்சிஇளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைதானார். அவர் 6 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில்

விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் முற்றுகை 🕑 2021-12-20T21:58
www.DailyThanthi.com

விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் முற்றுகை

பொள்ளாச்சிபொள்ளாச்சி அருகே உள்ள கொண்டேகவுண்டன்பாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வேலை வழங்கவில்லை என்று தெரிகிறது. இதை

‘தினத்தந்தி’ புகார் பெட்டி 🕑 2021-12-20T21:58
www.DailyThanthi.com

‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-திறந்தவெளி பாராக மாறிய

வடமாநில தொழிலாளர்களுக்கு தடுப்பூசி 🕑 2021-12-20T21:57
www.DailyThanthi.com

வடமாநில தொழிலாளர்களுக்கு தடுப்பூசி

சுல்தான்பேட்டைசுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வாரப்பட்டி, வதம்பச்சேரி, செஞ்சேரிப்புத்தூர், ஜல்லிபட்டி, பூராண்டாம்பாளையம், ஜே.கிருஷ்ணாபுரம்,

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் 🕑 2021-12-20T21:57
www.DailyThanthi.com

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சிகேரளாவில் எஸ்.டி.பி.ஐ. மாநில செயலாளர் கே.எஸ்.ஷான் படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரியும்

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு 🕑 2021-12-20T21:57
www.DailyThanthi.com

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

வால்பாறைவால்பாறையில் குளிர் பனிக்காலம் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.குளிர் பனிக்காலம்வால்பாறையின் முக்கிய பருவகாலமான

ஆருத்ரா தரிசன விழா 🕑 2021-12-20T21:57
www.DailyThanthi.com

ஆருத்ரா தரிசன விழா

பொள்ளாச்சிபொள்ளாச்சியில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.ஆருத்ரா தரிசன விழா பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில்

தூக்கில் பிணமாக தொங்கிய வடமாநில பெண் 🕑 2021-12-20T21:57
www.DailyThanthi.com

தூக்கில் பிணமாக தொங்கிய வடமாநில பெண்

வீரபாண்டி:திருப்பூர் மங்கலம் சாலை குளத்துப்புதூர் சவுந்தர்யா தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி

பிரமோஸ் விண்வெளி மைய சி.இ.ஓ.வாக அதுல் திங்கார் பொறுப்பு ஏற்பு 🕑 2021-12-20T21:57
www.DailyThanthi.com

பிரமோஸ் விண்வெளி மைய சி.இ.ஓ.வாக அதுல் திங்கார் பொறுப்பு ஏற்பு

புதுடெல்லி,பிரமோஸ் விண்வெளி மையத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண் இயக்குனராக டி.ஆர்.டி.ஓ.வின் விஞ்ஞானி அதுல் திங்கார் ரானே இன்று பொறுப்பு

காய்கறி விலை கிடு கிடு உயர்வு 🕑 2021-12-20T21:57
www.DailyThanthi.com

காய்கறி விலை கிடு கிடு உயர்வு

கிணத்துக்கடவுகிணத்துக்கடவு சந்தையில் காய்கறி விலை கிடு கிடுவென உயர்ந்து உள்ளது. பச்சை மிளகாய் கிலோ ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.காய்கறி

101 பள்ளிகளில் கட்டிடங்களின் உறுதி தன்மை ஆய்வு 🕑 2021-12-20T21:57
www.DailyThanthi.com

101 பள்ளிகளில் கட்டிடங்களின் உறுதி தன்மை ஆய்வு

வால்பாறைவால்பாறையில் 101 பள்ளிகளில் கட்டிடங்களின் உறுதி தன்மை ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு செய்ய உத்தரவுநெல்லையில் அரசு உதவிபெறும் பள்ளி கழிவறை

திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் 🕑 2021-12-20T21:56
www.DailyThanthi.com

திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

முருகன் கோவில்திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு

load more

Districts Trending
திமுக   அதிமுக   தீபாவளி பண்டிகை   மருத்துவமனை   சமூகம்   பள்ளி   விஜய்   மு.க. ஸ்டாலின்   பாஜக   பயணி   திரைப்படம்   நீதிமன்றம்   உச்சநீதிமன்றம்   சிகிச்சை   கூட்ட நெரிசல்   சுகாதாரம்   வேலை வாய்ப்பு   பலத்த மழை   தவெக   காவல்துறை வழக்குப்பதிவு   பொருளாதாரம்   வெளிநாடு   தேர்வு   பிரதமர்   இரங்கல்   தமிழகம் சட்டமன்றம்   தொழில்நுட்பம்   நடிகர்   முதலீடு   சிறை   கூட்டணி   போராட்டம்   விமர்சனம்   நரேந்திர மோடி   சினிமா   பாடல்   ஓட்டுநர்   தொகுதி   வடகிழக்கு பருவமழை   சந்தை   தண்ணீர்   வணிகம்   தீர்ப்பு   முதலமைச்சர் கோப்பை   மாவட்ட ஆட்சியர்   கரூர் கூட்ட நெரிசல்   மருத்துவர்   எம்எல்ஏ   மொழி   சொந்த ஊர்   துப்பாக்கி   இடி   விடுமுறை   காரைக்கால்   ராணுவம்   பட்டாசு   காவல் நிலையம்   டிஜிட்டல்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வாட்ஸ் அப்   கட்டணம்   கொலை   மின்னல்   பிரச்சாரம்   பேஸ்புக் டிவிட்டர்   ராஜா   எதிர்க்கட்சி   சபாநாயகர் அப்பாவு   கண்டம்   இஆப   எடப்பாடி பழனிச்சாமி   முத்தூர் ஊராட்சி   ஸ்டாலின் முகாம்   சட்டவிரோதம்   சிபிஐ விசாரணை   இசை   சட்டமன்ற உறுப்பினர்   ஆசிரியர்   சமூக ஊடகம்   வர்த்தகம்   பில்   பார்வையாளர்   மற் றும்   புறநகர்   சென்னை வானிலை ஆய்வு மையம்   குற்றவாளி   தங்க விலை   மாணவி   சட்டமன்றத் தேர்தல்   சுற்றுப்பயணம்   மருத்துவம்   சிபிஐ   தெலுங்கு   எட்டு   பி எஸ்   நிவாரணம்   வெளிநாடு சுற்றுலா   கூகுள்   தீர்மானம்   கடன்  
Terms & Conditions | Privacy Policy | About us