இன்னும் சில நிமிடங்களில் பிரதமர் மோடி உரை; லைவ் அப்டேட்ஸ்! 🕑 Fri, 22 Oct 2021
tamil.samayam.com

இன்னும் சில நிமிடங்களில் பிரதமர் மோடி உரை; லைவ் அப்டேட்ஸ்!

நாட்டு மக்களுக்கு இன்று காலை பிரதமர் மோடி ஆற்றும் உரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: கோட்டையில் என்ன நடக்கிறது? 🕑 Fri, 22 Oct 2021
tamil.samayam.com

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: கோட்டையில் என்ன நடக்கிறது?

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் எப்போது வழங்கப்படும், இந்த ஆண்டு எவ்வளவு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கரண்ட் மேட்டரில் கைவைத்த அர்ஜுன் சம்பத்... அதுவும் அமைச்சரின் சொந்த ஊரில்! 🕑 Fri, 22 Oct 2021
tamil.samayam.com

கரண்ட் மேட்டரில் கைவைத்த அர்ஜுன் சம்பத்... அதுவும் அமைச்சரின் சொந்த ஊரில்!

திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகம் மின் துறையில் ஒருபோதும் தன்னிறைவு பெறப்போவதில்லை என இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சனம்

ஓ மணப்பெண்ணே விமர்சனம் 🕑 Fri, 22 Oct 2021
tamil.samayam.com

ஓ மணப்பெண்ணே விமர்சனம்

பெண் பார்க்க கிளம்பியபோது வீடு மாறி சென்று இளம்பெண் ஒருவரை பார்க்கிறார் நாயகன். வியாபரத்தில் பார்ட்னராகும் அவர்கள் நிஜத்திலும் ஆவார்களா?

T20 World Cup 2021: ‘முதல் சில போட்டிகள்’ கேப்டன் பங்கேற்க மாட்டார்: பயிற்சியாளர் அறிவிப்பு…ரசிகர்கள் ஷாக்! 🕑 Fri, 22 Oct 2021
tamil.samayam.com

T20 World Cup 2021: ‘முதல் சில போட்டிகள்’ கேப்டன் பங்கேற்க மாட்டார்: பயிற்சியாளர் அறிவிப்பு…ரசிகர்கள் ஷாக்!

முதல் சில போட்டிகளில் கேன் வில்லியம்சன் பங்கேற்க மாட்டார் என பயிற்சியாளர் அறிவித்துள்ளார்.

செஞ்சி டூ திருப்பதி... பஸ் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்! 🕑 Fri, 22 Oct 2021
tamil.samayam.com

செஞ்சி டூ திருப்பதி... பஸ் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்!

செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்தார்.

ஈபிஎஸ்சை நெருங்குகிறாரா ஸ்டாலின்? இளங்கோவன் வீட்டில் அதிரடி ரெய்டு! 🕑 Fri, 22 Oct 2021
tamil.samayam.com

ஈபிஎஸ்சை நெருங்குகிறாரா ஸ்டாலின்? இளங்கோவன் வீட்டில் அதிரடி ரெய்டு!

மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சொத்துப்பிரச்னையில்  சகோதரனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த தம்பி - ஆரணியில் நடந்த பயங்கரம் 🕑 Fri, 22 Oct 2021
tamil.news18.com

சொத்துப்பிரச்னையில் சகோதரனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த தம்பி - ஆரணியில் நடந்த பயங்கரம்

சொத்துப்பிரச்னையில் தூங்கி கொண்டிருந்த அண்ணன் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த தம்பியை போலீஸார் கைது செய்தனர்.

T20 World Cup 2021: இந்திய அணி மிகுந்த ஆபத்தானது - இன்சமாம் உல் ஹக் 🕑 Fri, 22 Oct 2021
tamil.news18.com

T20 World Cup 2021: இந்திய அணி மிகுந்த ஆபத்தானது - இன்சமாம் உல் ஹக்

டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு, இப்போதுள்ள இந்திய அணி ஆபத்தான அணியாக இருக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம்

திருச்சி மாவட்டத்தில் இன்றைய (அக்டோபர்-22) மின்சார நிறுத்த பகுதிகள் இவைதான் 🕑 Fri, 22 Oct 2021
tamil.news18.com

திருச்சி மாவட்டத்தில் இன்றைய (அக்டோபர்-22) மின்சார நிறுத்த பகுதிகள் இவைதான்

திருச்சி திருஈங்கோய்மலை கிழக்குப் பகுதிக்கு மின்சாரம் வழங்கும் உயர்மின் அழுத்த பாதையில் புதிய மின்மாற்றி அமைக்கப்படுகிறது.

திருப்பதி இலவச தரிசன டோக்கன், டிக்கெட் ஆன்லைனில் இன்று வெளியீடு 🕑 Fri, 22 Oct 2021
tamil.news18.com

திருப்பதி இலவச தரிசன டோக்கன், டிக்கெட் ஆன்லைனில் இன்று வெளியீடு

திருப்பதி ஏழுமலையானை தரிசக்க நவம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் மற்றும் இலவச தரிசன டிக்கெட் டோக்கன் இன்று முதல் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

தேனி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம் (அக்டோபர் 22) 🕑 Fri, 22 Oct 2021
tamil.news18.com

தேனி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம் (அக்டோபர் 22)

தேனி உழவர் சந்தையில் இன்று ஒரு கிலோ தக்காளி 36 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய முக்கியச் செய்திகள்.. (அக்டோபர் 22) 🕑 Fri, 22 Oct 2021
tamil.news18.com

இன்றைய முக்கியச் செய்திகள்.. (அக்டோபர் 22)

கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த முக்கியச் செய்திகளின் சுருக்கமான தொகுப்பு

டிசம்பர் முதல் தீப்பெட்டி விலை இருமடங்கு உயர்வு! 🕑 Fri, 22 Oct 2021
tamil.news18.com

டிசம்பர் முதல் தீப்பெட்டி விலை இருமடங்கு உயர்வு!

டிசம்பர் முதல் தீப்பெட்டி விலை  1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக உயர்கிறது.

கோவை : காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம் (அக்டோபர் 22) 🕑 Fri, 22 Oct 2021
tamil.news18.com

கோவை : காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம் (அக்டோபர் 22)

கோவை உழவர் சந்தையில் இன்று ஒரு கிலோ நாட்டுத் தக்காளி 46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வழக்குப்பதிவு   பாஜக   மக்களவைத் தேர்தல்   சினிமா   வாக்கு   தேர்வு   வேட்பாளர்   தண்ணீர்   திருமணம்   நரேந்திர மோடி   சமூகம்   சிகிச்சை   தொழில்நுட்பம்   திரைப்படம்   காவல் நிலையம்   விளையாட்டு   தேர்தல் ஆணையம்   பிரதமர்   வாக்காளர்   பள்ளி   நாடாளுமன்றத் தேர்தல்   வாக்குச்சாவடி   பக்தர்   புகைப்படம்   உச்சநீதிமன்றம்   தீர்ப்பு   பிரச்சாரம்   சிறை   காவல்துறை வழக்குப்பதிவு   யூனியன் பிரதேசம்   காங்கிரஸ் கட்சி   டிஜிட்டல்   ஜனநாயகம்   தங்கம்   பயணி   திரையரங்கு   போராட்டம்   வாட்ஸ் அப்   ராகுல் காந்தி   கொலை   மழை   ரன்கள்   விவசாயி   விமர்சனம்   தள்ளுபடி   காவல்துறை கைது   அரசு மருத்துவமனை   தேர்தல் பிரச்சாரம்   முதலமைச்சர்   வேலை வாய்ப்பு   மொழி   வெப்பநிலை   கட்டணம்   கோடை வெயில்   மாணவி   பாடல்   குற்றவாளி   பேருந்து நிலையம்   விஜய்   கொல்கத்தா அணி   மருத்துவர்   ஒப்புகை சீட்டு   வரலாறு   ஐபிஎல் போட்டி   காடு   முருகன்   பேட்டிங்   சுகாதாரம்   வெளிநாடு   விக்கெட்   காதல்   எதிர்க்கட்சி   கோடைக் காலம்   ஹீரோ   பூஜை   தெலுங்கு   பேஸ்புக் டிவிட்டர்   இளநீர்   முஸ்லிம்   ஆன்லைன்   பொருளாதாரம்   ஆசிரியர்   பெருமாள்   மைதானம்   வருமானம்   க்ரைம்   ராஜா   உடல்நலம்   ஓட்டுநர்   வழக்கு விசாரணை   மக்களவைத் தொகுதி   கட்சியினர்   நோய்   முறைகேடு   ஓட்டு   விவசாயம்   தற்கொலை   சந்தை   இந்தி  
Terms & Conditions | Privacy Policy | About us