ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வருவார்கள்.
அந்த நாட்களுக்கான ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 18, 19 மற்றும் 20-ந்தேதிகள் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு
அந்த 2 நாட்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
load more