koodal.com :
எனக்கு கடவுள் கொடுத்த பரிசு கெனிஷா: ரவி மோகன்! 🕑 Wed, 27 Aug 2025
koodal.com

எனக்கு கடவுள் கொடுத்த பரிசு கெனிஷா: ரவி மோகன்!

வாழ்க்கையில் தனக்கு கடவுள் கொடுத்த பரிசு கெனிஷா என்று நடிகர் ரவி மோகன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். நடிகர் ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம்

கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கிடையாது: நீதிமன்றம்! 🕑 Wed, 27 Aug 2025
koodal.com

கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கிடையாது: நீதிமன்றம்!

கோட​நாடு பங்​களாவை மாவட்ட நீதிபதி மற்​றும் எதிர் தரப்பு வழக்​கறிஞர்​கள் நேரில் ஆய்வு செய்ய வேண்​டும் என்று வலியுறுத்தி தாக்​கல் செய்​யப்​பட்ட

விஜய் பேசிய கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது: ஓ.பன்னீர்செல்வம்! 🕑 Wed, 27 Aug 2025
koodal.com

விஜய் பேசிய கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது: ஓ.பன்னீர்செல்வம்!

ஜெயலலிதா கூறியபடி 100 ஆண்டுகள் அ. தி. மு. க. ஆட்சிக்கு வரவேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் கூறினார். சேலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும்: அன்புமணி 🕑 Wed, 27 Aug 2025
koodal.com

கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும்: அன்புமணி

உதவிப் பேராசிரியர்களின் உழைப்புச் சுரண்டல் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்தை தமிழக அரசு மதிக்க வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களுக்கு

மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி மோகன்: கார்த்தி! 🕑 Wed, 27 Aug 2025
koodal.com

மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி மோகன்: கார்த்தி!

மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி மோகன் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்

எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம்: பிரதமர் மோடி! 🕑 Wed, 27 Aug 2025
koodal.com

எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம்: பிரதமர் மோடி!

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு இன்று முதல் அமலாகிறது. எனினும், எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம் என்று

த.வெ.க. தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு! 🕑 Wed, 27 Aug 2025
koodal.com

த.வெ.க. தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

விஜயின் பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் த. வெ.

‘கோவை மாஸ்டர் பிளான் 2041’ விஞ்ஞான ஊழலுக்கு வழிவகுக்கும்: எடப்பாடி பழனிசாமி! 🕑 Wed, 27 Aug 2025
koodal.com

‘கோவை மாஸ்டர் பிளான் 2041’ விஞ்ஞான ஊழலுக்கு வழிவகுக்கும்: எடப்பாடி பழனிசாமி!

“கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ல், நிலப் பரப்புகளை வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. விஞ்ஞான முறையில் ஊழலுக்கு வித்திடும்

ஆட்சியில் பங்கு என்பது எங்களின் பிரதான முடிவு: டாக்டர் கிருஷ்ணசாமி! 🕑 Wed, 27 Aug 2025
koodal.com

ஆட்சியில் பங்கு என்பது எங்களின் பிரதான முடிவு: டாக்டர் கிருஷ்ணசாமி!

“ஒரு கட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்டுவதன்தான் எங்கள் நிலைப்பாடு. ஆட்சியில் பங்கு என்பது எங்களின் பிரதான முடிவு” என புதிய தமிழகம் கட்சித் தலைவர்

ஜெகதீப் தன்கர் குறித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படும்: செல்வப்பெருந்தகை! 🕑 Wed, 27 Aug 2025
koodal.com

ஜெகதீப் தன்கர் குறித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படும்: செல்வப்பெருந்தகை!

ஜெகதீப் தன்கரை மக்​களிடம் பாஜக தலை​வர்​கள் காண்​பிக்க வேண்​டும். இல்​லை​யெனில் நீதி​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு​தாக்​கல் செய்​யப்​படும்

கல்வி உரிமைச் சட்டத்தில் விண்ணப்பிக்கும் இணையதளத்தை முடக்கி வைத்திருப்பது ஏன்?: ஐகோர்ட்! 🕑 Wed, 27 Aug 2025
koodal.com

கல்வி உரிமைச் சட்டத்தில் விண்ணப்பிக்கும் இணையதளத்தை முடக்கி வைத்திருப்பது ஏன்?: ஐகோர்ட்!

கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​கீழ் 25 சதவீத ஒதுக்​கீட்​டில் மாணவர்​கள் விண்​ணப்​பிக்க வழி​யில்​லாமல் அதற்கான இணை​யதள பக்​கத்தை முடக்கி

தரத்தை உயர்த்தாமல் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவது பலனளிக்காது: நயினார் நாகேந்திரன்! 🕑 Wed, 27 Aug 2025
koodal.com

தரத்தை உயர்த்தாமல் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவது பலனளிக்காது: நயினார் நாகேந்திரன்!

பள்​ளி​களில் காலை உணவின் தரத்தை உயர்த்​தாமல் அத்​திட்​டத்தை விரிவுபடுத்​து​வது பெரிய அளவில் பலன் அளிக்காது என்று பாஜக தமிழக தலை​வர் நயி​னார்

நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை! 🕑 Thu, 28 Aug 2025
koodal.com

நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை!

ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனன் முன்ஜாமின் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். லட்சுமி மேனனை கைது

காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை நிவேதா பெத்துராஜ்! 🕑 Thu, 28 Aug 2025
koodal.com

காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை நிவேதா பெத்துராஜ்!

தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். ‘ஒரு நாள் கூத்து’ படம்

அ.தி.மு.க.வை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துவதில் என்ன தவறு?: எல்.முருகன்! 🕑 Thu, 28 Aug 2025
koodal.com

அ.தி.மு.க.வை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துவதில் என்ன தவறு?: எல்.முருகன்!

ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் கருத்துகளை அ. தி. மு. க. கேட்பது வரவேற்கத்தக்கது என மத்திய மந்திரி எல். முருகன் கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்தியை

load more

Districts Trending
திருமணம்   திமுக   சமூகம்   நீதிமன்றம்   வரி   மாணவர்   தொழில்நுட்பம்   மு.க. ஸ்டாலின்   பாஜக   வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   சினிமா   ஸ்டாலின் திட்டம்   பொருளாதாரம்   வர்த்தகம்   மருத்துவமனை   சிகிச்சை   புகைப்படம்   தேர்வு   முதலீடு   அதிமுக   திரைப்படம்   போராட்டம்   வேலை வாய்ப்பு   பல்கலைக்கழகம்   விளையாட்டு   இந்தியா ஜப்பான்   ஸ்டாலின் முகாம்   எக்ஸ் தளம்   சுகாதாரம்   வாட்ஸ் அப்   வெளிநாடு   கல்லூரி   வாக்கு   சான்றிதழ்   தண்ணீர்   கட்டிடம்   அரசு மருத்துவமனை   ஏற்றுமதி   விவசாயி   திருப்புவனம் வைகையாறு   வணிகம்   பின்னூட்டம்   விகடன்   காவல் நிலையம்   விஜய்   சந்தை   போர்   மருத்துவர்   மாதம் கர்ப்பம்   வரலாறு   மொழி   ஆசிரியர்   தொகுதி   நடிகர் விஷால்   மகளிர்   விமர்சனம்   டிஜிட்டல்   பேஸ்புக் டிவிட்டர்   மாவட்ட ஆட்சியர்   மழை   எதிர்க்கட்சி   மருத்துவம்   தொழிலாளர்   கட்டணம்   எதிரொலி தமிழ்நாடு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   நிபுணர்   தொலைக்காட்சி நியூஸ்   ஆன்லைன்   விநாயகர் சிலை   நோய்   விநாயகர் சதுர்த்தி   தங்கம்   பிரதமர் நரேந்திர மோடி   உடல்நலம்   வருமானம்   பாலம்   வாக்குவாதம்   கடன்   ஆணையம்   உச்சநீதிமன்றம்   ரங்கராஜ்   எடப்பாடி பழனிச்சாமி   எட்டு   இறக்குமதி   பேச்சுவார்த்தை   அமெரிக்கா அதிபர்   காதல்   பயணி   பில்லியன் டாலர்   விமானம்   சட்டமன்றத் தேர்தல்   பக்தர்   தாயார்   நகை   தீர்ப்பு   கொலை   பலத்த மழை   லட்சக்கணக்கு  
Terms & Conditions | Privacy Policy | About us