www.maalaimalar.com :
எந்த வாழைப்பழம் எந்த நோயை குணமாக்கும்…. 🕑 2025-06-13T10:30
www.maalaimalar.com

எந்த வாழைப்பழம் எந்த நோயை குணமாக்கும்….

ரஸ்தாளிமருத்துவ குணங்கள் குறைவெனினும், ருசியில் உயர்ந்தது. பழங்களைக் கொண்டு தயாரிக்கும் இனிப்புகள், சாலட்களில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. உடல்

லண்டனில் குடியேற குடும்பத்துடன் புறப்பட்ட மருத்துவர்.. மனைவி, 3 குழந்தைகளுடன் விமான விபத்தில் பலி 🕑 2025-06-13T10:35
www.maalaimalar.com

லண்டனில் குடியேற குடும்பத்துடன் புறப்பட்ட மருத்துவர்.. மனைவி, 3 குழந்தைகளுடன் விமான விபத்தில் பலி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த பத்து பேரும் அடங்குவர். அதில் 5 பேர்

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு 🕑 2025-06-13T10:35
www.maalaimalar.com

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

சேலம்:மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தண்ணீர் திறந்து வைத்தார். முதலில் வினாடிக்கு 3 ஆயிரம்

2 நாட்கள் ரெட் அலர்ட் - நீலகிரியில் அபாயகரமான 253 இடங்கள் தீவிர கண்காணிப்பு 🕑 2025-06-13T10:30
www.maalaimalar.com

2 நாட்கள் ரெட் அலர்ட் - நீலகிரியில் அபாயகரமான 253 இடங்கள் தீவிர கண்காணிப்பு

2 நாட்கள் ரெட் அலர்ட் - யில் அபாயகரமான 253 இடங்கள் தீவிர கண்காணிப்பு ஊட்டி: மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மழைக்கு

திருப்பதிக்கு வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தேவஸ்தானம் 🕑 2025-06-13T10:48
www.maalaimalar.com

திருப்பதிக்கு வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தேவஸ்தானம்

திருப்பதி:திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதிமலைக்கு பஸ், கார், பைக் உள்ளிட்ட

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை 🕑 2025-06-13T10:54
www.maalaimalar.com

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி:தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து

பா.ஜ.க.வை கண்டித்து மதுரையில் வருகிற 18-ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம் 🕑 2025-06-13T11:02
www.maalaimalar.com

பா.ஜ.க.வை கண்டித்து மதுரையில் வருகிற 18-ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்

சென்னை: தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், கீழடி என்கிற பெயரே பா.ஜ.க அரசுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. கீழடி ஆய்வை

விமான விபத்தில் உயிர் தப்பியவரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி 🕑 2025-06-13T11:00
www.maalaimalar.com

விமான விபத்தில் உயிர் தப்பியவரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில், அதில் பயணித்த 241 பயணிகள் பலியாகிவிட்ட நிலையில், அந்த விமானத்தில் பயணித்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்ற வாலிபர்

2026 உலகக்கோப்பை கால்பந்து: நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் Azteca மைதானம் 🕑 2025-06-13T11:05
www.maalaimalar.com

2026 உலகக்கோப்பை கால்பந்து: நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் Azteca மைதானம்

2026 உலகக்கோப்பை கால்பந்து: நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் வின் Azteca மைதானம் நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக

சென்னையில் நாளை (14.06.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்... 🕑 2025-06-13T11:13
www.maalaimalar.com

சென்னையில் நாளை (14.06.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

யில் நாளை (14.06.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்... :யில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி

எட்டயபுரம் அருகே லாரி-கார் மோதி விபத்து - வக்கீல் உள்பட 4 பேர் பலி 🕑 2025-06-13T11:11
www.maalaimalar.com

எட்டயபுரம் அருகே லாரி-கார் மோதி விபத்து - வக்கீல் உள்பட 4 பேர் பலி

எட்டயபுரம்:தஞ்சாவூரை சேர்ந்த நீதிபதி பூரணஜெய ஆனந்த் தலைமையில் 6 பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து

பராமரிப்பு பணி:  சேலம் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம் 🕑 2025-06-13T11:23
www.maalaimalar.com

பராமரிப்பு பணி: சேலம் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

பராமரிப்பு பணி: வழியாக செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம் :ஈரோடு - காவிரி பாலம் இடையே தற்போதுள்ள இரும்பு பாலத்துக்கு பதிலாக கான்கிரீட்

இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் - ஈரான் எச்சரிக்கை 🕑 2025-06-13T11:37
www.maalaimalar.com

இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் - ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் - எச்சரிக்கை தலைநகர் தெஹ்ராம் உள்ளிட்ட பகுதிகள் மீது இன்று அதிகாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதி நடித்த Ace திரைப்படம் 🕑 2025-06-13T11:43
www.maalaimalar.com

ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதி நடித்த Ace திரைப்படம்

மகாராஜா திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை

அகமதாபாத் விமான விபத்து... மீட்பு பணிகள் நிறைவு - கருப்புப்பெட்டி மீட்பு 🕑 2025-06-13T11:59
www.maalaimalar.com

அகமதாபாத் விமான விபத்து... மீட்பு பணிகள் நிறைவு - கருப்புப்பெட்டி மீட்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட AI-171 விமானம், சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவக் கல்லூரி

load more

Districts Trending
திமுக   திருமணம்   சமூகம்   வரி   நீதிமன்றம்   பொருளாதாரம்   மு.க. ஸ்டாலின்   முதலீடு   முதலமைச்சர்   கோயில்   நரேந்திர மோடி   பாஜக   அதிமுக   வழக்குப்பதிவு   தொழில்நுட்பம்   வர்த்தகம்   வேலை வாய்ப்பு   மாணவர்   திரைப்படம்   சினிமா   விஜய்   தேர்வு   விகடன்   வெளிநாடு   விவசாயி   மகளிர்   வரலாறு   ஸ்டாலின் முகாம்   மருத்துவமனை   மழை   விநாயகர் சதுர்த்தி   பின்னூட்டம்   சிகிச்சை   மாநாடு   விளையாட்டு   ஏற்றுமதி   எடப்பாடி பழனிச்சாமி   ஆசிரியர்   சந்தை   தொழிலாளர்   காவல் நிலையம்   வணிகம்   தொகுதி   புகைப்படம்   விநாயகர் சிலை   போராட்டம்   மொழி   வாட்ஸ் அப்   டிஜிட்டல்   அமெரிக்கா அதிபர்   பேச்சுவார்த்தை   கையெழுத்து   தொலைப்பேசி   மருத்துவர்   ஸ்டாலின் திட்டம்   விமான நிலையம்   இறக்குமதி   வாக்கு   மாவட்ட ஆட்சியர்   கட்டணம்   பிரதமர் நரேந்திர மோடி   பாடல்   தங்கம்   ஊர்வலம்   காவல்துறை வழக்குப்பதிவு   போர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   எதிர்க்கட்சி   பயணி   சட்டமன்றத் தேர்தல்   சான்றிதழ்   திருப்புவனம் வைகையாறு   எட்டு   ஓட்டுநர்   தமிழக மக்கள்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   உள்நாடு   தீர்ப்பு   எக்ஸ் தளம்   காதல்   இந்   சுற்றுப்பயணம்   கடன்   செப்   கட்டிடம்   திராவிட மாடல்   பேஸ்புக் டிவிட்டர்   விமானம்   வாக்காளர்   பாலம்   இசை   யாகம்   சட்டவிரோதம்   பலத்த மழை   விவசாயம்   ளது   பிரச்சாரம்   மைதானம்   கப் பட்   வரிவிதிப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us