nativenews.in :
பைனான்சியரை கடத்த திடப்பட்ட 5 பேர் கைது 🕑 Thu, 24 Apr 2025
nativenews.in

பைனான்சியரை கடத்த திடப்பட்ட 5 பேர் கைது

பாலக்கோட்டில், பைனான்சியரை கடத்த முயற்சி வெளிமாநில 5 கூலிப்படையினரை போலீசார் கைது செய்தனர்

விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த  பெண் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி 🕑 Thu, 24 Apr 2025
nativenews.in

விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த பெண் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி

யு. பி. எஸ். சி. தேர்வில் 617வது இடத்தைப் பிடித்து தேர்வில் வெற்றி பெற்று தனது குடும்பத்தின் கனவுகளை நனவாக்கியுள்ளார்

உள்துறை மத்திய இணையமைச்சர் டெல்லியில் பேசப்பட்டது என்ன?அண்ணாமலை நேரடி விளக்கம்! #annamalai #amitshah 🕑 Thu, 24 Apr 2025
nativenews.in

உள்துறை மத்திய இணையமைச்சர் டெல்லியில் பேசப்பட்டது என்ன?அண்ணாமலை நேரடி விளக்கம்! #annamalai #amitshah

உள்துறை மத்திய இணையமைச்சர் டெல்லியில் பேசப்பட்டது என்ன?அண்ணாமலை நேரடி விளக்கம்! #annamalai #amitshah

அரசு பஸ் விபத்தில் சிக்கிய 3 பெண்கள் 🕑 Thu, 24 Apr 2025
nativenews.in

அரசு பஸ் விபத்தில் சிக்கிய 3 பெண்கள்

டவுன் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடிகள் சேதமடைந்ததோடு, முன் இருக்கைகளில் பயணித்த 3 பெண் பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன

பொன்காளியம்மன் அருளால் குண்டம் இறங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் 🕑 Thu, 24 Apr 2025
nativenews.in

பொன்காளியம்மன் அருளால் குண்டம் இறங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள்

இவ்விழாவிற்காக பிரம்மதேசம், புதுார், வெள்ளையம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வந்து பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்தனர்

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில், தீவிரவாதிகள்

தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி 🕑 Thu, 24 Apr 2025
nativenews.in

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில், தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி நிகழ்ச்சி

நடந்து சென்றவரிடம் வழிப்பறி 🕑 Thu, 24 Apr 2025
nativenews.in

நடந்து சென்றவரிடம் வழிப்பறி

நடந்து சென்று கொண்டிருந்த நபரிடம் 3 இளைஞர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு தப்பியவர்கள் போலிஸாரால் கைது

விவசாயிகள் 1,400 ஏக்கர் நிலம் வேண்டி உண்ணாவிரதம் 🕑 Thu, 24 Apr 2025
nativenews.in

விவசாயிகள் 1,400 ஏக்கர் நிலம் வேண்டி உண்ணாவிரதம்

கையக படுத்தப்பட்ட 1400 ஏக்கர் நிலத்தை திரும்ப தர வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

ஓமலூர் டவுன் பஞ்சாயத்து 4 கடைகளுக்கு சீல் 🕑 Thu, 24 Apr 2025
nativenews.in

ஓமலூர் டவுன் பஞ்சாயத்து 4 கடைகளுக்கு சீல்

ஓமலூரில் டவ்ன் பஞ்சாயத் சார்பில் வாடகைக்கு விடப்பட்ட கடைகளில் வாடகை நிலுவையில் உள்ளதால் 4 கடைகளுக்கு சீல் வைத்த அலுவலர்கள்

சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் மது விற்ற 4 பேர் கைது: ஜீப், 500 மது பாட்டில்கள் பறிமுதல் 🕑 Thu, 24 Apr 2025
nativenews.in

சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் மது விற்ற 4 பேர் கைது: ஜீப், 500 மது பாட்டில்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் மது விற்ற 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஜீப், 500 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ஆக்கிரமிப்பு  கட்டிடங்களை பொக்லைன் வைத்து அகற்றிய அதிகாரிகள் 🕑 Thu, 24 Apr 2025
nativenews.in

ஆக்கிரமிப்பு கட்டிடங்களை பொக்லைன் வைத்து அகற்றிய அதிகாரிகள்

புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட கழிப்பிடங்களை பொக்லைன் மூலம் அதிகாரிகள் இடித்து அகற்றினர்

அந்தியூர் அருகே கொசு மருந்தை குடித்து கல்லூரி மாணவி தற்கொலை 🕑 Thu, 24 Apr 2025
nativenews.in

அந்தியூர் அருகே கொசு மருந்தை குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தோழிகளுடன் செல்ல தாய் அனுமதிக்காததால் கொசு மருந்தை குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

உலக புத்தக நாளை முன்னிட்டு கிராம

குழந்தைகளுக்கு பெட்டி நூலகம் வழங்கல் 🕑 Thu, 24 Apr 2025
nativenews.in

உலக புத்தக நாளை முன்னிட்டு கிராம குழந்தைகளுக்கு பெட்டி நூலகம் வழங்கல்

உலக புத்தகநாளை முன்னிட்டு, புதிய முயற்சியாக, கிராமப்புற குழந்தைகளுக்கு பெட்டி நூலகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

கோடை கால விடுமுறைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு 🕑 Thu, 24 Apr 2025
nativenews.in

கோடை கால விடுமுறைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

பள்ளி கல்லூரி விடுமுறையை ஒட்டி சேலம் மதுரை வழியாக சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே துறை

வீட்டு பீரோவை உடைத்து நகை   திருடிய மூவர் கைது 🕑 Thu, 24 Apr 2025
nativenews.in

வீட்டு பீரோவை உடைத்து நகை திருடிய மூவர் கைது

உறவினர் வீட்டில் நகை திருடிய மூவர் கைது செய்யபட்டனர்

load more

Districts Trending
திமுக   திருமணம்   சமூகம்   நீதிமன்றம்   கோயில்   வரி   நரேந்திர மோடி   தொழில்நுட்பம்   பாஜக   மாணவர்   முதலமைச்சர்   பொருளாதாரம்   ஸ்டாலின் திட்டம்   மு.க. ஸ்டாலின்   வழக்குப்பதிவு   வர்த்தகம்   அதிமுக   சினிமா   முதலீடு   வேலை வாய்ப்பு   தேர்வு   மருத்துவமனை   ஸ்டாலின் முகாம்   புகைப்படம்   போராட்டம்   விளையாட்டு   திரைப்படம்   வெளிநாடு   வரலாறு   மொழி   ஏற்றுமதி   வாக்கு   தொகுதி   தண்ணீர்   விவசாயி   மகளிர்   மாநாடு   சிகிச்சை   கல்லூரி   விஜய்   சந்தை   வாட்ஸ் அப்   மழை   விநாயகர் சிலை   சான்றிதழ்   தொழிலாளர்   காவல் நிலையம்   போக்குவரத்து   விமர்சனம்   விநாயகர் சதுர்த்தி   கட்டிடம்   திருப்புவனம் வைகையாறு   டிஜிட்டல்   ஆசிரியர்   வணிகம்   எக்ஸ் தளம்   போர்   விகடன்   இன்ஸ்டாகிராம்   பல்கலைக்கழகம்   பிரதமர் நரேந்திர மோடி   மாவட்ட ஆட்சியர்   பேச்சுவார்த்தை   பின்னூட்டம்   சிலை   கட்டணம்   காதல்   எடப்பாடி பழனிச்சாமி   வாக்குவாதம்   நிபுணர்   உள்நாடு உற்பத்தி   அமெரிக்கா அதிபர்   ஆணையம்   பயணி   எட்டு   இறக்குமதி   பேஸ்புக் டிவிட்டர்   ரயில்   பாலம்   எதிர்க்கட்சி   தீர்ப்பு   ஆன்லைன்   வாடிக்கையாளர்   புரட்சி   பூஜை   தீர்மானம்   உடல்நலம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   ஊர்வலம்   சட்டமன்றத் தேர்தல்   மருத்துவம்   ராணுவம்   கலைஞர்   பக்தர்   தாயார்   கடன்   விமானம்   தொழில் வியாபாரம்   காடு   எதிரொலி தமிழ்நாடு  
Terms & Conditions | Privacy Policy | About us