nativenews.in :
கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து திடீர் உயிரிழப்பு 🕑 Wed, 16 Apr 2025
nativenews.in

கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து திடீர் உயிரிழப்பு

மயங்கி விழுந்த கட்டட தொழிலாளியை, மருத்துவர்கள் பரிசோதித்த பின் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது

என்.எம்.எம்.எஸ் தேர்வில் அரசுப்பள்ளி மாணவி  முதலிடம் 🕑 Wed, 16 Apr 2025
nativenews.in

என்.எம்.எம்.எஸ் தேர்வில் அரசுப்பள்ளி மாணவி முதலிடம்

மாவட்ட அளவில் 147 மதிப்பெண்களுடன் அரசுப்பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சிறந்த சாதனை படைத்துள்ளார்

மீண்டும் மஞ்சள் நிற குடிநீரால் மக்கள் அதிர்ச்சி 🕑 Wed, 16 Apr 2025
nativenews.in

மீண்டும் மஞ்சள் நிற குடிநீரால் மக்கள் அதிர்ச்சி

அரசு மற்றும் நகராட்சி நிர்வாகம் தங்களது பொறுப்பை உணர்ந்து உடனடி தீர்வுகளை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்

எடப்பாடி வைத்த ட்விஸ்ட்! கூட்டணி மட்டுமே கூட்டணி ஆட்சியில்லஎல்லாத்தையும் சொல்ல முடியாது #admk 🕑 Wed, 16 Apr 2025
nativenews.in

எடப்பாடி வைத்த ட்விஸ்ட்! கூட்டணி மட்டுமே கூட்டணி ஆட்சியில்லஎல்லாத்தையும் சொல்ல முடியாது #admk

எடப்பாடி வைத்த ட்விஸ்ட்! கூட்டணி மட்டுமே கூட்டணி ஆட்சியில்லஎல்லாத்தையும் சொல்ல முடியாது #admk

5 நாளில் ரூ.46.50 லட்சம் காணிக்கை 🕑 Wed, 16 Apr 2025
nativenews.in

5 நாளில் ரூ.46.50 லட்சம் காணிக்கை

பண்ணாரியம்மன் கோவிலுக்கு மொத்தமாக ரூ.46.50 லட்சம் ரொக்கப்பணமும், தங்கம் மற்றும் வெள்ளி உள்பட விலைமதிப்புடைய காணிக்கைகளும் கிடைத்துள்ளன

சீரற்ற மின்சாரத்தால் ஓட்டு வீட்டில் தீ விபத்து 🕑 Wed, 16 Apr 2025
nativenews.in

சீரற்ற மின்சாரத்தால் ஓட்டு வீட்டில் தீ விபத்து

மின் ஒயர் விபரீதத்தால் மூன்று வீடுகளில் உள்ள கம்பிகள் கருகிய நிலையில் இருந்தது

மேட்டூர் அணையில் 1,223 கனஅடி நீர் வரத்து பதி 🕑 Wed, 16 Apr 2025
nativenews.in

மேட்டூர் அணையில் 1,223 கனஅடி நீர் வரத்து பதி

மேட்டூர் அணை நீர்வரத்து ஒரே இரவில் 800 கனஅடி உயர்ந்தது

மேட்டூர் அனல் மின் நிலையங்களில் 1,020 மெகாவாட் உற்பத்தி 🕑 Wed, 16 Apr 2025
nativenews.in

மேட்டூர் அனல் மின் நிலையங்களில் 1,020 மெகாவாட் உற்பத்தி

மேட்டூர் அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி அதிகரிக்க தொடங்கி உள்ளது.

சிறுவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் 🕑 Wed, 16 Apr 2025
nativenews.in

சிறுவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்

ஓவிய தினத்தையொட்டி சிறுவர் ஓவியக் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நடைபெறுகிறது

24,000 ஏக்கரில் நெல் அறுவடை தொடக்கம் 🕑 Wed, 16 Apr 2025
nativenews.in

24,000 ஏக்கரில் நெல் அறுவடை தொடக்கம்

பருவமழையின் சீரற்ற நிலை மற்றும் சித்திரை மாத மழையால், நெற்பயிர் பூஞ்சான் நோயால் பாதிக்கப்பட்டது

வனத்துறை அமைச்சர் பொன்முடி பதவி விலககோரி ஆர்ப்பாட்டம் 🕑 Wed, 16 Apr 2025
nativenews.in

வனத்துறை அமைச்சர் பொன்முடி பதவி விலககோரி ஆர்ப்பாட்டம்

இந்து மதத்தையும், பெண்களையும் இழிவாக பேசியதால் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

16 வயது மாணவி மாயம் 🕑 Wed, 16 Apr 2025
nativenews.in

16 வயது மாணவி மாயம்

தோழி பிறந்த நாளுக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால் புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

ரவுடி கொலை வழக்கில் திருப்பம் 🕑 Wed, 16 Apr 2025
nativenews.in

ரவுடி கொலை வழக்கில் திருப்பம்

ரவுடி ஜான் கொலை வழக்கில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்

மேட்டூர் நகராட்சியில் குடிநீர் பிரச்சனை 🕑 Wed, 16 Apr 2025
nativenews.in

மேட்டூர் நகராட்சியில் குடிநீர் பிரச்சனை

மேட்டூர் நகராட்சி கூட்டத்தில் குடிநீர் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளுக்கு கேள்விகள் எழுப்பப்பட்டன

மணல் குவாரிகளை திறக்ககோரி லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை 🕑 Wed, 16 Apr 2025
nativenews.in

மணல் குவாரிகளை திறக்ககோரி லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

15 நாட்களிலே மணல் குவாரிகளைத் திறக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் சந்திப்போம்!", லாரி உரிமையாளர் சங்க எச்சரிக்கை

load more

Districts Trending
மருத்துவமனை   மழை   அதிமுக   மாணவர்   தீபாவளி பண்டிகை   திமுக   மு.க. ஸ்டாலின்   சமூகம்   பயணி   திரைப்படம்   விஜய்   சிகிச்சை   கூட்ட நெரிசல்   பள்ளி   பாஜக   இரங்கல்   சுகாதாரம்   உச்சநீதிமன்றம்   தவெக   நீதிமன்றம்   பிரதமர்   பொருளாதாரம்   வேலை வாய்ப்பு   பலத்த மழை   நரேந்திர மோடி   நடிகர்   தேர்வு   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   கரூர் கூட்ட நெரிசல்   விமர்சனம்   சினிமா   தொழில்நுட்பம்   முதலீடு   வெளிநாடு   ஓட்டுநர்   சிறை   பாடல்   தண்ணீர்   வணிகம்   வடகிழக்கு பருவமழை   பிரச்சாரம்   போர்   மருத்துவர்   தொகுதி   தீர்ப்பு   துப்பாக்கி   சந்தை   சொந்த ஊர்   டிஜிட்டல்   வாட்ஸ் அப்   கண்டம்   மாவட்ட ஆட்சியர்   ராணுவம்   எம்எல்ஏ   கட்டணம்   இடி   பேச்சுவார்த்தை   எடப்பாடி பழனிச்சாமி   விடுமுறை   காரைக்கால்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   நிவாரணம்   மொழி   சட்டமன்றத் தேர்தல்   பேஸ்புக் டிவிட்டர்   மின்னல்   தமிழகம் சட்டமன்றம்   மருத்துவம்   பார்வையாளர்   சபாநாயகர் அப்பாவு   கடன்   ஆசிரியர்   சட்டவிரோதம்   உதயநிதி ஸ்டாலின்   இஆப   புறநகர்   பட்டாசு   கரூர் துயரம்   சட்டமன்ற உறுப்பினர்   எதிர்க்கட்சி   பி எஸ்   தங்க விலை   சென்னை வானிலை ஆய்வு மையம்   எக்ஸ் பதிவு   பல்கலைக்கழகம்   யாகம்   உதவித்தொகை   தெலுங்கு   நிபுணர்   சமூக ஊடகம்   கட்   பில்   காவல் நிலையம்   இசை   வேண்   டத் தில்   ஆயுதம்   டிவிட்டர் டெலிக்ராம்   குடியிருப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us