குப்பைத் தொட்டியில் மு. க. ஸ்டாலின் படம் ஒட்டப்பட்டதாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
மயில் ஒன்று குழந்தையை நடுரோட்டில் இருந்து காப்பாற்றுவதாக பரவும் வீடியோ AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.
அதிமுக என்னும் பேரியக்கம் கொள்கையில் இருந்து விலகுவது மனதை ரணமாக்குகிறது என்று அதிமுக அன்வர் ராஜா கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
load more