மீனம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உழைப்பால் கண்டிப்பாக உயர்ந்து காட்டுவீர்கள். நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெற
கும்பம் ராசி அன்பர்களே…! இந்த நாள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். அஜீரண கோளாறு ஏற்படும். யாரிடமும் பகைமை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.
மகரம் ராசி அன்பர்களே…! கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுக்க முடியும். காலை நேரத்தில் வரக்கூடிய செய்தி கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும்.
தனுசு ராசி அன்பர்களே…! இந்த நாளில் நல்ல பலன் கிடைக்கும். அனுகூலமான பலனை பெற முடியும். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். இஷ்ட தெய்வ அருளால்
விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் அற்புதமான செயல் பட்டு வெற்றி பெற முடியும். பிடித்தமான உணவு பொருட்களை உண்டு மகிழ்வீர்கள். ஆடை அலங்கார
துலாம் ராசி அன்பர்களே…! நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். துணிச்சலுடன் சில
கன்னி ராசி அன்பர்களே…! தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக பணி புரிவீர்கள். பண பரிவர்த்தனை சீராக இருக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வரும்.
சிம்மம் ராசி அன்பர்களே…! உற்சாகமாக எதிலும் காணப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கண்டிப்பாக நம்பிக்கை கொடுக்கும். குலதெய்வ வழிபாட்டை
கடகம் ராசி அன்பர்களே…! சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கம் விலகும். தாய் தந்தைகளை மதிக்க கற்றுக் கொள்வீர்கள். சகோதரர் சகோதரிகளிடம் சிரித்து பேசி
மிதுனம் ராசி அன்பர்களே…! மனதிற்குள் ஏற்பட்ட குழப்பங்களை சரி செய்வீர்கள்..! தேவையில்லாத விஷயங்களில் நேரம் செலவிட வேண்டாம். நெருக்கடியான நேரத்தில்
load more