www.nativenews.in :
மீனம் தின ராசிபலன் இன்று அக்டோபர் 23, 2024 🕑 Wed, 23 Oct 2024
www.nativenews.in

மீனம் தின ராசிபலன் இன்று அக்டோபர் 23, 2024

இன்று அக்டோபர் 23, மீன ராசியினருக்கு அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். முழு கணிப்புகளையும் இங்கே பாருங்கள்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.24) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் 🕑 Wed, 23 Oct 2024
www.nativenews.in

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.24) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.24) வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான இரும்பு திருடியவர் கைது 🕑 Wed, 23 Oct 2024
www.nativenews.in

ஈரோட்டில் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான இரும்பு திருடியவர் கைது

ஈரோட்டில் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான இரும்பை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

உலகிலேயே அதிவேகமாக இயங்கும் ரோபோ: சீனா உருவாக்கியுள்ளது, 🕑 Wed, 23 Oct 2024
www.nativenews.in

உலகிலேயே அதிவேகமாக இயங்கும் ரோபோ: சீனா உருவாக்கியுள்ளது,

உலகிலேயே அதிவேகமாக ஓடும் ரோபோவான STAR1ஐ உருவாக்கி சீனா அதிசயங்களைச் செய்துள்ளது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் மீட்பு! 🕑 Wed, 23 Oct 2024
www.nativenews.in

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் மீட்பு!

Coimbatore News- கோவையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் மீட்கப்பட்டது.

விந்தணு மற்றும் முட்டையின் நெருக்கமான பிணைப்பை வெளிப்படுத்தும் நோபல் பரிசு பெற்ற கூகுள் AI 🕑 Wed, 23 Oct 2024
www.nativenews.in

விந்தணு மற்றும் முட்டையின் நெருக்கமான பிணைப்பை வெளிப்படுத்தும் நோபல் பரிசு பெற்ற கூகுள் AI

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, ஆல்பாஃபோல்ட்-மல்டிமர், நோபல் வென்ற AI கருவியைப் பயன்படுத்துகிறது, இது புரதங்கள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன

எலோன் மஸ்க்கின் ஸ்டார்ஷிப்: விண்வெளியில் வெற்றியின் புதிய கதை 🕑 Wed, 23 Oct 2024
www.nativenews.in

எலோன் மஸ்க்கின் ஸ்டார்ஷிப்: விண்வெளியில் வெற்றியின் புதிய கதை

எலோன் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ஒரு தொழில்நுட்ப நிலைப்பாட்டில் ஒரு மைல்கல் மட்டுமல்ல, அது விண்வெளி ஆய்வின் எதிர்காலத்தை வடிவமைக்கும்.

வெங்காய பயிருக்கு இன்சூரன்ஸ் செய்ய வரும் 30ம் தேதி கடைசி நாள்! 🕑 Wed, 23 Oct 2024
www.nativenews.in

வெங்காய பயிருக்கு இன்சூரன்ஸ் செய்ய வரும் 30ம் தேதி கடைசி நாள்!

Namakkal news- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், வெங்காய பயிருக்கு வருகிற 30ம் தேதிக்குள், பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பதிவு செய்து

நாமக்கல்லில் 25ம்  தேதி  மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் 🕑 Wed, 23 Oct 2024
www.nativenews.in

நாமக்கல்லில் 25ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Namakkal news- நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெறுகிறது.

பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் நிர்வாகம்;
நாமக்கல்லில் 25ம் தேதி   இலவச பயிற்சி! 🕑 Wed, 23 Oct 2024
www.nativenews.in

பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் நிர்வாகம்; நாமக்கல்லில் 25ம் தேதி இலவச பயிற்சி!

Namakkal news- பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் குறித்து, நாமக்கல்லில் 25ம் தேதி, இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

வெண்கலப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறதா? 🕑 Wed, 23 Oct 2024
www.nativenews.in

வெண்கலப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறதா?

Benefits of using bronze utensils- வெண்கலப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

மின் கோபுரத்தில் தூக்கிட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு! 🕑 Wed, 23 Oct 2024
www.nativenews.in

மின் கோபுரத்தில் தூக்கிட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு!

திருவள்ளூர் அருகே உயர் அழுத்த மின் கோபுரத்தில் தூக்கிட்ட நிலையில் வாலிபர் சரளத்தில் போலீசார் மீட்டனர்.

அசைவ உணவுகளை காட்டிலும் சைவ உணவுகளில்  ஆரோக்கியம் அதிகம்.... எப்படி? 🕑 Wed, 23 Oct 2024
www.nativenews.in

அசைவ உணவுகளை காட்டிலும் சைவ உணவுகளில் ஆரோக்கியம் அதிகம்.... எப்படி?

Vegetarian food is more healthy- அசைவ உணவுகளை காட்டிலும் சைவ உணவுகளே அதிக ஆரோக்கியம் நிறைந்ததாக காணப்படுகிறது.

சிசேரியன் பிரசவத்தால்  தாய்மார்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா? 🕑 Wed, 23 Oct 2024
www.nativenews.in

சிசேரியன் பிரசவத்தால் தாய்மார்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?

Problems faced by mothers after caesarean delivery-சிசேரியன் பிரசவத்தால் தாய்மார்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.

அடிக்கடி செரிமானக் கோளாறுகள் ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா? 🕑 Wed, 23 Oct 2024
www.nativenews.in

அடிக்கடி செரிமானக் கோளாறுகள் ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா?

Frequent indigestion- சிலர், அடிக்கடி செரிமான கோளாறுகளால் அவதிப்படுகின்றனர். வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு என சிரமப்படுகின்றனர். அதற்கான காரணங்களை அறிவோம்.

load more

Districts Trending
மருத்துவமனை   மழை   அதிமுக   மாணவர்   தீபாவளி பண்டிகை   திமுக   மு.க. ஸ்டாலின்   சமூகம்   பயணி   திரைப்படம்   விஜய்   சிகிச்சை   கூட்ட நெரிசல்   பள்ளி   பாஜக   இரங்கல்   சுகாதாரம்   உச்சநீதிமன்றம்   தவெக   நீதிமன்றம்   பிரதமர்   பொருளாதாரம்   வேலை வாய்ப்பு   பலத்த மழை   நரேந்திர மோடி   நடிகர்   தேர்வு   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   கரூர் கூட்ட நெரிசல்   விமர்சனம்   சினிமா   தொழில்நுட்பம்   முதலீடு   வெளிநாடு   ஓட்டுநர்   சிறை   பாடல்   தண்ணீர்   வணிகம்   வடகிழக்கு பருவமழை   பிரச்சாரம்   போர்   மருத்துவர்   தொகுதி   தீர்ப்பு   துப்பாக்கி   சந்தை   சொந்த ஊர்   டிஜிட்டல்   வாட்ஸ் அப்   கண்டம்   மாவட்ட ஆட்சியர்   ராணுவம்   எம்எல்ஏ   கட்டணம்   இடி   பேச்சுவார்த்தை   எடப்பாடி பழனிச்சாமி   விடுமுறை   காரைக்கால்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   நிவாரணம்   மொழி   சட்டமன்றத் தேர்தல்   பேஸ்புக் டிவிட்டர்   மின்னல்   தமிழகம் சட்டமன்றம்   மருத்துவம்   பார்வையாளர்   சபாநாயகர் அப்பாவு   கடன்   ஆசிரியர்   சட்டவிரோதம்   உதயநிதி ஸ்டாலின்   இஆப   புறநகர்   பட்டாசு   கரூர் துயரம்   சட்டமன்ற உறுப்பினர்   எதிர்க்கட்சி   பி எஸ்   தங்க விலை   சென்னை வானிலை ஆய்வு மையம்   எக்ஸ் பதிவு   பல்கலைக்கழகம்   யாகம்   உதவித்தொகை   தெலுங்கு   நிபுணர்   சமூக ஊடகம்   கட்   பில்   காவல் நிலையம்   இசை   வேண்   டத் தில்   ஆயுதம்   டிவிட்டர் டெலிக்ராம்   குடியிருப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us