www.maalaimalar.com :
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக்கொண்டார் 🕑 2024-09-27T10:32
www.maalaimalar.com

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக்கொண்டார்

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக்கொண்டார் மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான கே.ஆர். ஸ்ரீராமை உயர்நீதிமன்ற

டாக்டர்களின் மனிதாபிமானமற்ற செயலால் ஆஸ்பத்திரி படிக்கட்டில் குழந்தை பெற்ற பெண் 🕑 2024-09-27T10:38
www.maalaimalar.com

டாக்டர்களின் மனிதாபிமானமற்ற செயலால் ஆஸ்பத்திரி படிக்கட்டில் குழந்தை பெற்ற பெண்

திருப்பதி:ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம் செஞ்சு குடேவை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு கடந்த 21-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது.இதையடுத்து உறவினர்கள்

சிஎஸ்கே அணியில் இருந்து கேகேஆர் அணியில் இணைந்த பிராவோ 🕑 2024-09-27T10:44
www.maalaimalar.com

சிஎஸ்கே அணியில் இருந்து கேகேஆர் அணியில் இணைந்த பிராவோ

ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பயிற்சியாளர்கள்

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வலியுறுத்திய ஹிஸ்புல்லா: மறுத்துவிட்ட ஈரான் 🕑 2024-09-27T10:58
www.maalaimalar.com

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வலியுறுத்திய ஹிஸ்புல்லா: மறுத்துவிட்ட ஈரான்

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வலியுறுத்திய ஹிஸ்புல்லா: மறுத்துவிட்ட இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது தாக்குதல் நடத்தினர்.

விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் இயக்கம் 🕑 2024-09-27T10:58
www.maalaimalar.com

விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்

விடுமுறை எதிரொலி: யில் இருந்து கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் இயக்கம் :பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்றுடன் முடிகிறது. நாளையில் இருந்து

சீரான மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தி சூளகிரியில் 30-ந்தேதி ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் அறிவிப்பு 🕑 2024-09-27T10:54
www.maalaimalar.com

சீரான மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தி சூளகிரியில் 30-ந்தேதி ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

சென்னை:அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், வேப்பனஹள்ளி

பிரதமர் மோடியை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 🕑 2024-09-27T10:52
www.maalaimalar.com

பிரதமர் மோடியை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை:டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவுத் பிளாக்கில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். தமிழக அரசின்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு தாக்குதலை தடுக்க புதிய சட்டம்- ஜோபைடன் கையெழுத்து 🕑 2024-09-27T10:46
www.maalaimalar.com

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு தாக்குதலை தடுக்க புதிய சட்டம்- ஜோபைடன் கையெழுத்து

வில் துப்பாக்கி சூடு தாக்குதலை தடுக்க புதிய சட்டம்- ஜோபைடன் கையெழுத்து வாஷிங்டன்:வில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதை

இன்று இரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் செந்தில் பாலாஜி 🕑 2024-09-27T11:02
www.maalaimalar.com

இன்று இரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் செந்தில் பாலாஜி

சென்னை:முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியதன் அடிப்படையில் புழல் சிறையில் இருந்து நேற்றிரவு அவர்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர்: இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் 🕑 2024-09-27T11:00
www.maalaimalar.com

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர்: இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த இங்கிலாந்து பிரதமர்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 5 நிரந்தர உறுப்பினர்களையும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளையும் கொண்டுள்ளது. அவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையால்

120-வது பிறந்தநாள் விழா: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர்கள் - தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை 🕑 2024-09-27T11:12
www.maalaimalar.com

120-வது பிறந்தநாள் விழா: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர்கள் - தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

சென்னை:'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார்

அருணாச்சல பிரதேச சிகரத்திற்கு தலாய்லாமா பெயரிட்ட இந்திய குழுவினர்: சீனா எதிர்ப்பு 🕑 2024-09-27T11:11
www.maalaimalar.com

அருணாச்சல பிரதேச சிகரத்திற்கு தலாய்லாமா பெயரிட்ட இந்திய குழுவினர்: சீனா எதிர்ப்பு

கவுகாத்தி:கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு சீன வீரர்கள் அத்துமீறலை தொடர்ந்து இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.இதில் 20 பேர்

கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம்?- துப்பாக்கியுடன் கொள்ளையர்கள் இருப்பதால் பரபரப்பு 🕑 2024-09-27T11:30
www.maalaimalar.com

கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம்?- துப்பாக்கியுடன் கொள்ளையர்கள் இருப்பதால் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் வெப்படையில் 4 பைக், ஒரு காரை இடித்து சந்தேகத்தற்குரிய வகையில் கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. இதை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ.400 கோடி இழப்பு- சி.பி.ஐ. விசாரணை நடத்த அன்புமணி கோரிக்கை 🕑 2024-09-27T11:25
www.maalaimalar.com

மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ.400 கோடி இழப்பு- சி.பி.ஐ. விசாரணை நடத்த அன்புமணி கோரிக்கை

சென்னை:பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 2021-ம் ஆண்டு முதல் 2023-ம்

சென்னையில் குப்பைகள் கொட்டினால் விதிக்கப்படும் அபராதம் உயர்வு- மாநகராட்சி கூட்டத்தில் முடிவு 🕑 2024-09-27T11:32
www.maalaimalar.com

சென்னையில் குப்பைகள் கொட்டினால் விதிக்கப்படும் அபராதம் உயர்வு- மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

யில் குப்பைகள் கொட்டினால் விதிக்கப்படும் அபராதம் உயர்வு- மாநகராட்சி கூட்டத்தில் முடிவு பொது இடத்தில் திடக்கழிவை எரித்தால் விதிக்கப்படும்

load more

Districts Trending
திமுக   திருமணம்   சமூகம்   நீதிமன்றம்   கோயில்   வரி   தொழில்நுட்பம்   நரேந்திர மோடி   பாஜக   முதலமைச்சர்   மாணவர்   மு.க. ஸ்டாலின்   ஸ்டாலின் திட்டம்   பொருளாதாரம்   வழக்குப்பதிவு   அதிமுக   வர்த்தகம்   சினிமா   தேர்வு   முதலீடு   மருத்துவமனை   ஸ்டாலின் முகாம்   புகைப்படம்   வேலை வாய்ப்பு   போராட்டம்   திரைப்படம்   விளையாட்டு   வெளிநாடு   வாக்கு   வரலாறு   சிகிச்சை   ஏற்றுமதி   தண்ணீர்   தொகுதி   மகளிர்   மொழி   மழை   விவசாயி   கல்லூரி   சான்றிதழ்   கட்டிடம்   பல்கலைக்கழகம்   மாநாடு   திருப்புவனம் வைகையாறு   எக்ஸ் தளம்   விமர்சனம்   சந்தை   போக்குவரத்து   ஆசிரியர்   வாட்ஸ் அப்   வணிகம்   தொழிலாளர்   டிஜிட்டல்   விநாயகர் சிலை   விகடன்   விநாயகர் சதுர்த்தி   பின்னூட்டம்   போர்   இன்ஸ்டாகிராம்   பயணி   காவல் நிலையம்   மாவட்ட ஆட்சியர்   கட்டணம்   நோய்   பாலம்   மருத்துவம்   ஆணையம்   பிரதமர் நரேந்திர மோடி   அமெரிக்கா அதிபர்   எடப்பாடி பழனிச்சாமி   இறக்குமதி   காதல்   வாக்குவாதம்   எட்டு   தீர்ப்பு   ரயில்   எதிர்க்கட்சி   டிரம்ப்   நிபுணர்   உள்நாடு உற்பத்தி   ஆன்லைன்   பக்தர்   பேச்சுவார்த்தை   புரட்சி   ஓட்டுநர்   மாநகராட்சி   பேஸ்புக் டிவிட்டர்   வாடிக்கையாளர்   உடல்நலம்   மடம்   கடன்   எதிரொலி தமிழ்நாடு   தாயார்   உச்சநீதிமன்றம்   சட்டமன்றத் தேர்தல்   கர்ப்பம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வருமானம்   அரசு மருத்துவமனை   பூஜை  
Terms & Conditions | Privacy Policy | About us