king24x7.com :
வளையல்காரன்புதூர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 🕑 Fri, 14 Jun 2024
king24x7.com

வளையல்காரன்புதூர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

வளையல்காரன் புதூர் ஸ்ரீ விநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சரிந்து கிடக்கும் கழிவுநீர் வடிகால்வாயால் சுகாதார சீர்கேடு 🕑 Fri, 14 Jun 2024
king24x7.com

சரிந்து கிடக்கும் கழிவுநீர் வடிகால்வாயால் சுகாதார சீர்கேடு

சரிந்து விழுந்துள்ள வடிகால்வாயை அகற்றிவிட்டு, புதிய கால்வாய் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

ஆபத்தான முறையில் தண்ணீர் தொட்டியை கழுவும் அரசு பள்ளி மாணவர்கள் ! 🕑 Fri, 14 Jun 2024
king24x7.com

ஆபத்தான முறையில் தண்ணீர் தொட்டியை கழுவும் அரசு பள்ளி மாணவர்கள் !

சிவகங்கை அருகே ஆபத்தான முறையில் அரசு பள்ளி மாணவர்கள் தண்ணீர் தொட்டியை கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரவாகி வருகிறது.

பல் மருத்துவக் கல்லூரியில் ரத்ததான முகாம் 🕑 Fri, 14 Jun 2024
king24x7.com

பல் மருத்துவக் கல்லூரியில் ரத்ததான முகாம்

நாமக்கல் பல் மருத்துவக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

சேலம் தாதகாப்பட்டியில்13 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது 🕑 Fri, 14 Jun 2024
king24x7.com

சேலம் தாதகாப்பட்டியில்13 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது

சேலம் தாதகாப்பட்டியில்13 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது. போலீசார் நடவடிக்கை.

ஆபத்தை விளைவிக்கும் மரத்தை அகற்ற கோரிக்கை 🕑 Fri, 14 Jun 2024
king24x7.com

ஆபத்தை விளைவிக்கும் மரத்தை அகற்ற கோரிக்கை

சாயல்குடி அருகே சாலையோரம் சாய்ந்த நிலையில் உள்ள காய்ந்த மரத்தை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதாரமற்ற இரண்டு சமோசா கடைகளுக்கு சீல் ! 🕑 Fri, 14 Jun 2024
king24x7.com

சுகாதாரமற்ற இரண்டு சமோசா கடைகளுக்கு சீல் !

திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு சமோசா கடைகளுக்கு இன்று மாநகராட்சி ஆணையர் உத்தரவின் கீழ், சீல் வைத்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்! 🕑 Fri, 14 Jun 2024
king24x7.com

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

துரிஞ்சாபுரம் அருகே குடிநீர் வழங்கப்படாததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் ஜமாபந்தி முகாம் 🕑 Fri, 14 Jun 2024
king24x7.com

ராமநாதபுரம் ஜமாபந்தி முகாம்

பரமக்குடியில் ஜெமபந்தி முகாம் நடைபெற்றது

ஆர்டிஎம் கல்லூரியில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் 🕑 Fri, 14 Jun 2024
king24x7.com

ஆர்டிஎம் கல்லூரியில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம்

ஆர்டிஎம் கல்லூரியில் 908 இடங்களுக்கு 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு  ஆடுகள் விற்பனை 🕑 Fri, 14 Jun 2024
king24x7.com

ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை

மோர்பாளையம் ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ4 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது.

50 சென்ட் நிலத்திற்காக இரு தரப்பினர் கோஷ்டி மோதல் ! 🕑 Fri, 14 Jun 2024
king24x7.com

50 சென்ட் நிலத்திற்காக இரு தரப்பினர் கோஷ்டி மோதல் !

அருமனை அருகே 50 சென்ட் நிலத்திற்கு இரு தரப்பினர் கோஷ்டி மோதல். வழக்கறிஞர்கள் உட்பட பலர் காயம். போலீசார் விசாரணை.

நெல்லை எக்ஸ்பிரஸிற்கு 52 வயது 🕑 Fri, 14 Jun 2024
king24x7.com

நெல்லை எக்ஸ்பிரஸிற்கு 52 வயது

நெல்லை எக்ஸ்பிரஸ் தனது சேவையை துவங்கி 52 ஆண்டுகள் ஆகிறது.

டவுனில் கழிவு நீர் உடை பணியை ஆய்வு மேற்கொண்ட மேயர் 🕑 Fri, 14 Jun 2024
king24x7.com
கார், டாடா ஏஸ் வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - 5 பேர் காயம் 🕑 Fri, 14 Jun 2024
king24x7.com

கார், டாடா ஏஸ் வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - 5 பேர் காயம்

தேவகோட்டை அருகே கார், டாடா ஏஸ் வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்

load more

Districts Trending
சமூகம்   கோயில்   திமுக   நீதிமன்றம்   மு.க. ஸ்டாலின்   விளையாட்டு   மருத்துவமனை   திருமணம்   வேலை வாய்ப்பு   அதிமுக   விஜய்   பாஜக   தேர்வு   தொழில்நுட்பம்   சிகிச்சை   முதலீடு   வரலாறு   மாணவர்   தவெக   விமானம்   கூட்டணி   பயணி   வழக்குப்பதிவு   சுகாதாரம்   வெளிநாடு   மாநாடு   நரேந்திர மோடி   காவல் நிலையம்   தொகுதி   திரைப்படம்   சுற்றுலா பயணி   சட்டமன்றத் தேர்தல்   நடிகர்   பொருளாதாரம்   வணிகம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   விராட் கோலி   போராட்டம்   விமர்சனம்   தீர்ப்பு   தீபம் ஏற்றம்   இண்டிகோ விமானம்   மருத்துவர்   பிரதமர்   மழை   முதலீட்டாளர்   பேச்சுவார்த்தை   பேஸ்புக் டிவிட்டர்   ரன்கள்   விடுதி   மாவட்ட ஆட்சியர்   பொதுக்கூட்டம்   கட்டணம்   பிரச்சாரம்   சந்தை   கொலை   நட்சத்திரம்   சுற்றுப்பயணம்   வாட்ஸ் அப்   மருத்துவம்   அடிக்கல்   விமான நிலையம்   ரோகித் சர்மா   டிஜிட்டல்   டிவிட்டர் டெலிக்ராம்   சினிமா   உலகக் கோப்பை   நிவாரணம்   வழிபாடு   ஒருநாள் போட்டி   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   செங்கோட்டையன்   கட்டுமானம்   பக்தர்   குடியிருப்பு   புகைப்படம்   காடு   பல்கலைக்கழகம்   தண்ணீர்   சிலிண்டர்   எக்ஸ் தளம்   கார்த்திகை தீபம்   மொழி   இண்டிகோ விமானசேவை   அரசு மருத்துவமனை   தங்கம்   முருகன்   நிபுணர்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   கடற்கரை   போக்குவரத்து   பாலம்   ரயில்   மேம்பாலம்   நோய்   விவசாயி   முன்பதிவு   பிரேதப் பரிசோதனை   தகராறு   மேலமடை சந்திப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us