king24x7.com :
காஞ்சிபுரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு 🕑 Tue, 23 Apr 2024
king24x7.com

காஞ்சிபுரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு

காஞ்சிபுரத்தில் தனியார் அமைப்பு, சங்கங்கள் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது

டிரைவரை குத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை 🕑 Tue, 23 Apr 2024
king24x7.com

டிரைவரை குத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

நாகர்கோவிலில் டிரைவரை குத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி இசை பள்ளியின் 26வது ஆண்டு விழா 🕑 Tue, 23 Apr 2024
king24x7.com

திருநெல்வேலி இசை பள்ளியின் 26வது ஆண்டு விழா

திருநெல்வேலி மாவட்ட அரசு இசை பள்ளியில் தமிழிசை விழா மற்றும் இசை பள்ளியின் 26வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது.

போக்குவரத்து போலீசார் - எஸ் பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை 🕑 Tue, 23 Apr 2024
king24x7.com

போக்குவரத்து போலீசார் - எஸ் பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சங்கராபுரத்தில் போக்குவரத்து போலீசாரை பணியில் நியமிக்க எஸ். பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகள் மாயம் - தாய் போலீசில் புகார் 🕑 Tue, 23 Apr 2024
king24x7.com

மகள் மாயம் - தாய் போலீசில் புகார்

கண்டாச்சிமங்கலத்தில் மகளைக் காணவில்லை என போலீசில், தாய் புகார் அளித்துளளார்.

ராமநாதபுரம் வேளாண் துறை மாணவிகள்  விவசாயிகளிடம்  கலந்துரையாடல் 🕑 Tue, 23 Apr 2024
king24x7.com

ராமநாதபுரம் வேளாண் துறை மாணவிகள் விவசாயிகளிடம் கலந்துரையாடல்

திருப்புல்லாணியில் வேளாண் துறை மாணவிகள் விவசாயிகளிடம் கலந்தாய்வு கூட்டம்.

பெண்ணை அவதூறாக பேசி மிரட்டியவர் கைது 🕑 Tue, 23 Apr 2024
king24x7.com

பெண்ணை அவதூறாக பேசி மிரட்டியவர் கைது

பெண்ணை அவதூறாக பேசி மிரட்டியவர் கைது. போலீசார் விசாரணை.

ராமநாதபுரம் ஜமாத் பொதுக்குழு கூட்டம் நிர்வாகிகள் தேர்வு 🕑 Tue, 23 Apr 2024
king24x7.com

ராமநாதபுரம் ஜமாத் பொதுக்குழு கூட்டம் நிர்வாகிகள் தேர்வு

கீழக்கரையில் ஜகாத் கமிட்டி பொதுக்குழு கூட்டம் நிர்வாகிகள் தேர்வு.

திமுக மாநகர செயலாளருக்கு கோவில் நிர்வாகிகள் அழைப்பு 🕑 Tue, 23 Apr 2024
king24x7.com

திமுக மாநகர செயலாளருக்கு கோவில் நிர்வாகிகள் அழைப்பு

நெல்லை கற்பக விநாயகர் கோவில் கொடை விழாவில் கலந்துகொள்ள மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியனுக்கு கோவில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வாக்குச்சாவடியில் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு எம்பி நிதி உதவி 🕑 Tue, 23 Apr 2024
king24x7.com

வாக்குச்சாவடியில் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு எம்பி நிதி உதவி

ராமநாதபுரம் வாக்குச்சாவடியில் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு எம்பி நிதி உதவி.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் தவிர்ப்பு - கோயில் நிர்வாகத்தினர் 🕑 Tue, 23 Apr 2024
king24x7.com

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் தவிர்ப்பு - கோயில் நிர்வாகத்தினர்

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் தவிர்க்கப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பாளையங்கோட்டை : பள்ளிகளில் சிறப்பு வகுப்பு - பெற்றோர்கள் எதிர்ப்பு 🕑 Tue, 23 Apr 2024
king24x7.com

பாளையங்கோட்டை : பள்ளிகளில் சிறப்பு வகுப்பு - பெற்றோர்கள் எதிர்ப்பு

பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதற்கு பெற்றோர் எதிர்ப்பு

அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்த மரங்கள் மாயம் 🕑 Tue, 23 Apr 2024
king24x7.com

அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்த மரங்கள் மாயம்

அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்த மரங்கள் மாயம்.

பர்கிட்மாநகரம் பார்வதி அம்மன் கோவில் கொடை விழா 🕑 Tue, 23 Apr 2024
king24x7.com

பர்கிட்மாநகரம் பார்வதி அம்மன் கோவில் கொடை விழா

பர்கிட்மாநகரம் பார்வதி அம்மன் கோவில் கொடை விழா. பக்தர்கள் சுவாமி தரிசனம்.

பேருந்து - கார் மோதல் : போக்குவரத்து பாதிப்பு 🕑 Tue, 23 Apr 2024
king24x7.com

பேருந்து - கார் மோதல் : போக்குவரத்து பாதிப்பு

திருச்செங்கோடு அருகே விபத்துக்குள்ளான வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டு கொண்டதால் ஈரோடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

load more

Districts Trending
சமூகம்   திமுக   நீதிமன்றம்   விளையாட்டு   மு.க. ஸ்டாலின்   வேலை வாய்ப்பு   மருத்துவமனை   திருமணம்   விஜய்   பாஜக   தொழில்நுட்பம்   அதிமுக   சிகிச்சை   தேர்வு   முதலீடு   வரலாறு   பயணி   தவெக   விமானம்   கூட்டணி   சுகாதாரம்   வழக்குப்பதிவு   வெளிநாடு   மாநாடு   காவல் நிலையம்   நரேந்திர மோடி   சட்டமன்றத் தேர்தல்   பொருளாதாரம்   மாவட்ட ஆட்சியர்   தீர்ப்பு   மகளிர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தீபம் ஏற்றம்   நடிகர்   முதலீட்டாளர்   வணிகம்   சுற்றுலா பயணி   பேச்சுவார்த்தை   மழை   இண்டிகோ விமானம்   போராட்டம்   திரைப்படம்   சந்தை   பேஸ்புக் டிவிட்டர்   விமர்சனம்   பிரதமர்   தொகுதி   மருத்துவர்   வாட்ஸ் அப்   பொதுக்கூட்டம்   அடிக்கல்   விராட் கோலி   விடுதி   நட்சத்திரம்   கட்டணம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   டிவிட்டர் டெலிக்ராம்   டிஜிட்டல்   சுற்றுப்பயணம்   தங்கம்   கொலை   மருத்துவம்   செங்கோட்டையன்   பிரச்சாரம்   உலகக் கோப்பை   விமான நிலையம்   தண்ணீர்   எக்ஸ் தளம்   ரன்கள்   குடியிருப்பு   புகைப்படம்   மேம்பாலம்   நலத்திட்டம்   நிவாரணம்   இண்டிகோ விமானசேவை   கார்த்திகை தீபம்   கட்டுமானம்   ரோகித் சர்மா   காடு   சிலிண்டர்   பக்தர்   வழிபாடு   அரசு மருத்துவமனை   மொழி   நிபுணர்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   முருகன்   பாலம்   கடற்கரை   நோய்   சமூக ஊடகம்   மேலமடை சந்திப்பு   சினிமா   ஒருநாள் போட்டி   காவல்துறை வழக்குப்பதிவு   முன்பதிவு   பிரேதப் பரிசோதனை   விவசாயி   நாடாளுமன்றம்   எம்எல்ஏ  
Terms & Conditions | Privacy Policy | About us