king24x7.com :
வரும் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு துவக்கம் 🕑 Fri, 16 Feb 2024
king24x7.com

வரும் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு துவக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் வரும் 20ம் தேதி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான சிபிஎஸ்இ தேர்வு துவங்குகிறது.

4 மாதங்களாக பூட்டப்பட்ட மின் மயானம் 🕑 Fri, 16 Feb 2024
king24x7.com

4 மாதங்களாக பூட்டப்பட்ட மின் மயானம்

தென்காசி ஆயிரப்பேரி சாலையில் உள்ள நகராட்சி மின் மயானம் பராமரிப்பு பணிக்காக கடந்த 4 மாதங்களாக பூட்டப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

புனித அல்போன்சா கல்லூரியில் கணிதவியல் தேசிய கருத்தரங்கம் 🕑 Fri, 16 Feb 2024
king24x7.com

புனித அல்போன்சா கல்லூரியில் கணிதவியல் தேசிய கருத்தரங்கம்

குமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணிதவியல் துறை சார்பாகத் தேசிய கருத்தரங்கம்

பள்ளிக்கு சென்ற 17 வயது சிறுமி மாயம்! 🕑 Fri, 16 Feb 2024
king24x7.com

பள்ளிக்கு சென்ற 17 வயது சிறுமி மாயம்!

நாகை மாவட்டம் கீழையூர் அருகே பள்ளிக்கு சென்ற 17 வயது சிறுமி மாயம்

1100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது 🕑 Fri, 16 Feb 2024
king24x7.com

1100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

புதுக்கோட்டை நகரில் சட்டவிரோதமாக பதிக்க வைக்கப்பட்டிருந்த 1100 கிலோ ரேஷன் அரிசியை குடுமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல்

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு 🕑 Fri, 16 Feb 2024
king24x7.com

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

விக்கிரவாண்டியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு 🕑 Fri, 16 Feb 2024
king24x7.com

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் செயினை மர்மநபர் பறித்த சம்பவம் கருங்கல் அருகே அரங்கேறியுள்ளது.

கொல்லங்கோடு அருகே இளம்பெண் மாயம் 🕑 Fri, 16 Feb 2024
king24x7.com

கொல்லங்கோடு அருகே இளம்பெண் மாயம்

கொல்லங்கோடு அருகே சூசைபுரம் காலனியை சேர்ந்தவர் ஷாஜு, காணாமல் போன தன் மனைவியை கண்டுபிடித்து தருமாறு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு கூட்டம் 🕑 Fri, 16 Feb 2024
king24x7.com

மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வயது வரம்பு தளா்த்தல் தோ்வுக் கூட்டம் நடைபெற்றது

சொகுசு காரில் டீசல் கடத்தி வந்த மூன்று பேர் கைது 🕑 Fri, 16 Feb 2024
king24x7.com

சொகுசு காரில் டீசல் கடத்தி வந்த மூன்று பேர் கைது

நாகை மாவட்டம் நாகூர் வாஞ்சூர் சோதனை சாவடி அருகே சொகுசு காரில் டீசல் கடத்தி வந்த மூன்று பேர் கைது

மகா சிவராத்திரி; மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றம் 🕑 Fri, 16 Feb 2024
king24x7.com

மகா சிவராத்திரி; மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றம்

மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.

அரக்கோணம் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயம் 🕑 Fri, 16 Feb 2024
king24x7.com

அரக்கோணம் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயம்

டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 20 பேருக்கு லேசான காயமும், 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

முதியவர் சந்தேக மரணம் - காவல்துறையினர் விசாரணை 🕑 Fri, 16 Feb 2024
king24x7.com

முதியவர் சந்தேக மரணம் - காவல்துறையினர் விசாரணை

கம்பம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்லில் இன்று நாடாளுமன்ற தொகுதி திமுக பிரச்சார கூட்டம் - K.R.N.ராஜேஸ்குமார் MP அழைப்பு 🕑 Fri, 16 Feb 2024
king24x7.com

நாமக்கல்லில் இன்று நாடாளுமன்ற தொகுதி திமுக பிரச்சார கூட்டம் - K.R.N.ராஜேஸ்குமார் MP அழைப்பு

தமிழச்சி தங்கபாண்டியன் எம். பி. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

திருச்சுழி மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா துவக்கம் 🕑 Fri, 16 Feb 2024
king24x7.com

திருச்சுழி மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா துவக்கம்

திருச்சுழியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

load more

Districts Trending
திருமணம்   திமுக   சமூகம்   கோயில்   நீதிமன்றம்   வரி   மாணவர்   மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   பாஜக   சினிமா   ஸ்டாலின் திட்டம்   நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   பொருளாதாரம்   மருத்துவமனை   புகைப்படம்   சிகிச்சை   தேர்வு   முதலீடு   திரைப்படம்   போராட்டம்   வேலை வாய்ப்பு   விளையாட்டு   இந்தியா ஜப்பான்   ஸ்டாலின் முகாம்   எக்ஸ் தளம்   வாட்ஸ் அப்   சுகாதாரம்   கட்டிடம்   வெளிநாடு   தண்ணீர்   அரசு மருத்துவமனை   பின்னூட்டம்   சான்றிதழ்   விகடன்   கல்லூரி   ஏற்றுமதி   திருப்புவனம் வைகையாறு   விவசாயி   விஜய்   மாதம் கர்ப்பம்   சந்தை   காவல் நிலையம்   வணிகம்   மருத்துவர்   மொழி   போர்   தொகுதி   வரலாறு   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   மகளிர்   டிஜிட்டல்   ஆசிரியர்   நடிகர் விஷால்   பேஸ்புக் டிவிட்டர்   மழை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   எதிர்க்கட்சி   நிபுணர்   எதிரொலி தமிழ்நாடு   தொழிலாளர்   மருத்துவம்   விநாயகர் சிலை   விநாயகர் சதுர்த்தி   உடல்நலம்   கட்டணம்   தொலைக்காட்சி நியூஸ்   ஆன்லைன்   ரங்கராஜ்   மாணவி   வருமானம்   உச்சநீதிமன்றம்   பாலம்   அமெரிக்கா அதிபர்   தங்கம்   பிரதமர் நரேந்திர மோடி   வாக்குவாதம்   எடப்பாடி பழனிச்சாமி   சட்டமன்றத் தேர்தல்   கடன்   நோய்   இறக்குமதி   எட்டு   பக்தர்   பேச்சுவார்த்தை   கொலை   தீர்ப்பு   பில்லியன் டாலர்   காதல்   விமானம்   விண்ணப்பம்   நகை   பயணி   தாயார்   பலத்த மழை   உள்நாடு உற்பத்தி   புரட்சி   ராகுல் காந்தி  
Terms & Conditions | Privacy Policy | About us