www.maalaimalar.com :
உள்நாட்டு போர் எதிரொலி: இந்திய வெளியுறவு துறை எச்சரிக்கை 🕑 2024-02-07T12:21
www.maalaimalar.com

உள்நாட்டு போர் எதிரொலி: இந்திய வெளியுறவு துறை எச்சரிக்கை

இந்தியாவின் அண்டையில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடு மியான்மர் (முன்னர் பர்மா). இதன் தலைநகரம் நேபிடா (Naypyidaw).2021 பிப்ரவரி மாதம் அந்நாட்டு ராணுவம் உள்நாட்டு

இறந்துவிட்டதாக விளம்பரம்- பூனம் பாண்டே மீது வழக்குப்பதிய வலியுறுத்தல் 🕑 2024-02-07T12:21
www.maalaimalar.com

இறந்துவிட்டதாக விளம்பரம்- பூனம் பாண்டே மீது வழக்குப்பதிய வலியுறுத்தல்

பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். இவர் 2013-ஆம் ஆண்டு 'நஷா' எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், "லவ் இஸ்

டிஎன்பிஎல் வீரர்கள் ஏலம்: பெரியசாமி, அபிஷேக் தன்வரை எடுத்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 🕑 2024-02-07T12:18
www.maalaimalar.com

டிஎன்பிஎல் வீரர்கள் ஏலம்: பெரியசாமி, அபிஷேக் தன்வரை எடுத்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபிஷேக் தன்வரை 12.2

பா.ஜ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 🕑 2024-02-07T12:14
www.maalaimalar.com

பா.ஜ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்

புதுடெல்லி:தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு மத்திய மந்திரி அமித்ஷா அவசர அழைப்பு விடுத்தார். அதன்பேரில் அண்ணாமலை இன்று காலை டெல்லி புறப்பட்டு

அமெரிக்காவில் இந்திய மாணவரை கொடூரமாக தாக்கிய 4 பேர் கும்பல் 🕑 2024-02-07T12:10
www.maalaimalar.com

அமெரிக்காவில் இந்திய மாணவரை கொடூரமாக தாக்கிய 4 பேர் கும்பல்

வில் இந்திய மாணவரை கொடூரமாக தாக்கிய 4 பேர் கும்பல் சிகாகோ:தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள லங்கார் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் சையத் மசாஹிர் அலி.

திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம்: `பே லிங்க்' மூலம் டிக்கெட் 🕑 2024-02-07T12:08
www.maalaimalar.com

திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம்: `பே லிங்க்' மூலம் டிக்கெட்

திருமலை:திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சிபாரிசு கடிதங்கள் கொண்டு வருவோருக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் தேவஸ்தானம் அனுமதி அளித்து வருகிறது.

பேருந்துகளை முழுமையாக பரிசோதித்து இயக்க அமைச்சர் உத்தரவு 🕑 2024-02-07T12:00
www.maalaimalar.com

பேருந்துகளை முழுமையாக பரிசோதித்து இயக்க அமைச்சர் உத்தரவு

சென்னை:சென்னையில் நேற்று ஓடும் பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து கீழே விழுந்த பெண் பயணி படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த

கர்நாடக காங்கிரசின் அரசு பொய்யர்களின் அரசு: மத்திய மந்திரி கடும் தாக்கு 🕑 2024-02-07T11:59
www.maalaimalar.com

கர்நாடக காங்கிரசின் அரசு பொய்யர்களின் அரசு: மத்திய மந்திரி கடும் தாக்கு

மத்திய அரசு வரிப் பகிர்வில் பாரபட்சம் பார்க்கிறது. தென்மாநிலங்களில் அதிக அளவில் வரி வசூல் ஆகும் நிலையில், குறைந்த அளவே ஒதுக்கப்படுகிறது.

பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் 🕑 2024-02-07T11:58
www.maalaimalar.com

பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. பிரசித்தி

கர்நாடக அரசை கண்டித்து பாராளுமன்ற காந்தி சிலை முன் பாஜக எம்.பி.க்கள் போராட்டம் 🕑 2024-02-07T11:53
www.maalaimalar.com

கர்நாடக அரசை கண்டித்து பாராளுமன்ற காந்தி சிலை முன் பாஜக எம்.பி.க்கள் போராட்டம்

கர்நாடகவில் ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக பாஜக கட்சி குற்றச்சாட்டு கூறி வருகிறது. மேலும், மத்திய

புதுச்சேரியில் பா.ஜ.க. போட்டியிடுவதை உறுதி செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி 🕑 2024-02-07T11:42
www.maalaimalar.com

புதுச்சேரியில் பா.ஜ.க. போட்டியிடுவதை உறுதி செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி

Xயில் பா.ஜ.க. போட்டியிடுவதை உறுதி செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி:பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள், கூட்டணி மற்றும்

யாருடன் கூட்டணி?- மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை 🕑 2024-02-07T11:35
www.maalaimalar.com

யாருடன் கூட்டணி?- மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை

சென்னை:பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாகி வருகின்றன. அந்த வகையில் தே.மு.தி.க.வும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது.தே.மு.தி.க.

கொக்கி குமார் இந்த வருடமாவது வருவாரா..? அப்டேட் கொடுத்த செல்வராகவன் 🕑 2024-02-07T11:30
www.maalaimalar.com

கொக்கி குமார் இந்த வருடமாவது வருவாரா..? அப்டேட் கொடுத்த செல்வராகவன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புதுப்பேட்டை'. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக

பகவதி அம்மன் கோவிலுக்கு `கியூ ஆர்' கோடு மூலம் நன்கொடை செலுத்தும் வசதி அறிமுகம் 🕑 2024-02-07T12:22
www.maalaimalar.com

பகவதி அம்மன் கோவிலுக்கு `கியூ ஆர்' கோடு மூலம் நன்கொடை செலுத்தும் வசதி அறிமுகம்

கன்னியாகுமரி:கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் வந்து

சித்தராமையா தலைமையில் கர்நாடக காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏக்கள் டெல்லியில் போராட்டம் 🕑 2024-02-07T12:30
www.maalaimalar.com

சித்தராமையா தலைமையில் கர்நாடக காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏக்கள் டெல்லியில் போராட்டம்

சித்தராமையா தலைமையில் கர்நாடக காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏக்கள் யில் போராட்டம் புது:மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 1-ந் தேதி இடைக்கால

load more

Districts Trending
வெயில்   பாஜக   தேர்வு   காவல்துறை வழக்குப்பதிவு   நடிகர்   பிரதமர்   வாக்குப்பதிவு   சிகிச்சை   திருமணம்   நரேந்திர மோடி   சினிமா   திமுக   தண்ணீர்   மக்களவைத் தேர்தல்   காவல் நிலையம்   மழை   பிரச்சாரம்   வேட்பாளர்   சமூகம்   தொழில்நுட்பம்   திரைப்படம்   வாக்கு   தேர்தல் ஆணையம்   ரன்கள்   கோடைக் காலம்   மருத்துவர்   போராட்டம்   விவசாயி   விக்கெட்   சிறை   பாடல்   பக்தர்   பயணி   கொலை   அதிமுக   ஐபிஎல் போட்டி   மு.க. ஸ்டாலின்   கோடை வெயில்   ஒதுக்கீடு   காங்கிரஸ் கட்சி   நாடாளுமன்றத் தேர்தல்   வரலாறு   அரசு மருத்துவமனை   வேலை வாய்ப்பு   மைதானம்   வரி   விமானம்   திரையரங்கு   புகைப்படம்   மக்களவைத் தொகுதி   கோடைக்காலம்   லக்னோ அணி   காதல்   நீதிமன்றம்   மொழி   தெலுங்கு   மாணவி   கட்டணம்   ரன்களை   அரசியல் கட்சி   பெங்களூரு அணி   முருகன்   வெளிநாடு   சுகாதாரம்   தங்கம்   லட்சம் ரூபாய்   வறட்சி   ஓட்டு   சீசனில்   காவல்துறை விசாரணை   ஹைதராபாத் அணி   தர்ப்பூசணி   தேர்தல் பிரச்சாரம்   வசூல்   பாலம்   இளநீர்   பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்   நட்சத்திரம்   இண்டியா கூட்டணி   வாக்காளர்   திறப்பு விழா   வாட்ஸ் அப்   ராகுல் காந்தி   போலீஸ்   எதிர்க்கட்சி   ஓட்டுநர்   சுவாமி தரிசனம்   லாரி   சித்திரை   கடன்   பேஸ்புக் டிவிட்டர்   பயிர்   பேச்சுவார்த்தை   பிரேதப் பரிசோதனை   சுற்றுலா பயணி   குஜராத் மாநிலம்   குஜராத் டைட்டன்ஸ்   காவல்துறை கைது   பூஜை   கொடைக்கானல்  
Terms & Conditions | Privacy Policy | About us