zeenews.india.com :
சிங்கப்பூர் சலூன் படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்! 🕑 Thu, 25 Jan 2024
zeenews.india.com

சிங்கப்பூர் சலூன் படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

Singapore Saloon Review: ஆர்ஜே பாலாஜி மற்றும் மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

மிரட்டும் புல்லட் பைக்... பட்டையை கிளப்பும் மிலிட்டரி சில்வர் மாடல் - விலை என்ன தெரியுமா? 🕑 Thu, 25 Jan 2024
zeenews.india.com

மிரட்டும் புல்லட் பைக்... பட்டையை கிளப்பும் மிலிட்டரி சில்வர் மாடல் - விலை என்ன தெரியுமா?

Royal Enfield Bullet 350 Military Silver: ராயல் என்ஃபீல்டு 350 பைக்கின் மிலிட்டரி சில்வர் வேரியண்ட் தற்போது அறிமுகமாகி உள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து

IND v ENG: ஆக்ரோஷம் காட்டும் இங்கிலாந்து... அலப்பறை கிளப்பும் அஸ்வின் - போட்டி யார் பக்கம்? 🕑 Thu, 25 Jan 2024
zeenews.india.com

IND v ENG: ஆக்ரோஷம் காட்டும் இங்கிலாந்து... அலப்பறை கிளப்பும் அஸ்வின் - போட்டி யார் பக்கம்?

IND vs ENG 1st Test: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் உணவு இடைவெளிக்கு முன்னர் வரை இங்கிலாந்து அணி 108 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Blue Star: ப்ளூ ஸ்டார் படம் எப்படி இருக்கு? இதோ முதல் விமர்சனம் 🕑 Thu, 25 Jan 2024
zeenews.india.com

Blue Star: ப்ளூ ஸ்டார் படம் எப்படி இருக்கு? இதோ முதல் விமர்சனம்

Blue Star Twitter Review: இயக்குனர் எஸ். ஜெயகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் திரைக்கு வந்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த

ஏர்டெல் டிஜிட்டல் விருந்து..! இந்த 2 பிளானில் நெட்ஃபிளிக்ஸ் ஹாட்ஸ்டார் இலவசம் 🕑 Thu, 25 Jan 2024
zeenews.india.com

ஏர்டெல் டிஜிட்டல் விருந்து..! இந்த 2 பிளானில் நெட்ஃபிளிக்ஸ் ஹாட்ஸ்டார் இலவசம்

ஹாட்ஸ்டார் மற்றும் நெட்பிளிக்ஸ் வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த இரண்டு பட்ஜெட் ரீச்சார்ஜ்

வாக்குகள் குறைந்தால் நடவடிக்கை… வெற்றி ஒன்றே திமுகவின் இலக்கு - உதயநிதி ஸ்டாலின் 🕑 Thu, 25 Jan 2024
zeenews.india.com

வாக்குகள் குறைந்தால் நடவடிக்கை… வெற்றி ஒன்றே திமுகவின் இலக்கு - உதயநிதி ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை குறி வைத்து திமுக நிர்வாகிகள் தேர்தல் பணி ஆற்றுமாறு அறிவுறுத்தியிருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வாக்குகள்

INDIA Alliance: பஞ்சாப், வங்காளத்தில் பிரச்சனைக்கு காரணம் இது தான்.. கூட்டணி சாத்தியமா? 🕑 Thu, 25 Jan 2024
zeenews.india.com

INDIA Alliance: பஞ்சாப், வங்காளத்தில் பிரச்சனைக்கு காரணம் இது தான்.. கூட்டணி சாத்தியமா?

India Aliance: மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஏற்படுமா இல்லை திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுமா.

கொரோனாவோடு டெஸ்டில் விளையாடும் வீரர்... அவர் செய்த சேட்டை இருக்கே - வீடியோவ பாருங்க! 🕑 Thu, 25 Jan 2024
zeenews.india.com

கொரோனாவோடு டெஸ்டில் விளையாடும் வீரர்... அவர் செய்த சேட்டை இருக்கே - வீடியோவ பாருங்க!

Cameron Green Covid Positive: ஆஸ்திரேலிய வீரர் கேம்ரூன் கிரீன் கொரோனா தொற்றுடன் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடி வருவது பலருக்கு

3 வயது குழந்தை உயிரிழப்பு... வைரஸ் காய்ச்சல் காரணமா? - அமைச்சர் மா.சு பதில் 🕑 Thu, 25 Jan 2024
zeenews.india.com

3 வயது குழந்தை உயிரிழப்பு... வைரஸ் காய்ச்சல் காரணமா? - அமைச்சர் மா.சு பதில்

Tamil Nadu Latest News: காய்ச்சல் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வருவதாலேயே இறப்புகள் நேரிடுகிறது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன்

கங்கையில் நீராடினால் சரியாகிடும்.. மூடநம்பிக்கையால் 5 வயது அப்பாவி சிறுவன் பலி 🕑 Thu, 25 Jan 2024
zeenews.india.com

கங்கையில் நீராடினால் சரியாகிடும்.. மூடநம்பிக்கையால் 5 வயது அப்பாவி சிறுவன் பலி

5-Year-Old Boy In Haridwar: மூடநம்பிக்கையால் உயிர் பலி. சிறுவனின் மரணத்துக்கு காரணம் நீரில் மூழ்கடிக்கப்பட்டது இல்லை என பிரேத பரிசோதனை முடிவு சொல்கிறது. சிறுவன்

இனி உணவு ஆர்டர் செய்தாலும் தள்ளுபடி... இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் - முழு விவரம் 🕑 Thu, 25 Jan 2024
zeenews.india.com

இனி உணவு ஆர்டர் செய்தாலும் தள்ளுபடி... இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் - முழு விவரம்

வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரியில் பல சலுகைகளை வழங்கும் ஸ்விக்கியின் சந்தாவை வழங்குகிறது.

பாஸ்பாலை கையிலெடுத்த ஜெய்ஸ்வால்... குஷியில் இந்தியா  - என்ன செய்யப்போகிறது இங்கிலாந்து? 🕑 Thu, 25 Jan 2024
zeenews.india.com

பாஸ்பாலை கையிலெடுத்த ஜெய்ஸ்வால்... குஷியில் இந்தியா - என்ன செய்யப்போகிறது இங்கிலாந்து?

IND vs ENG 1st Test Day 1: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 119 ரன்களை எடுத்து 1 விக்கெட்டை மட்டும்

இனி அனைத்திற்கும் கிளாம்பாக்கம்தான்... ஆம்னி முதல் SETC வரை - முழு விவரம்! 🕑 Thu, 25 Jan 2024
zeenews.india.com

இனி அனைத்திற்கும் கிளாம்பாக்கம்தான்... ஆம்னி முதல் SETC வரை - முழு விவரம்!

Kilambakkam Bus Stand: ஓரிரு ஆம்னி பேருந்து சங்கத்தை சார்ந்த உரிமையாளர்கள் போதிய வசதி இல்லை என செய்திகளைப் பரப்பி வருகின்றனர் என்றும் வதந்திகளை பரப்பினால்

ஹிந்தி படத்தில் வில்லனாக நடிக்கும் பிருத்விராஜ்! வெளியானது டீஸர்! 🕑 Thu, 25 Jan 2024
zeenews.india.com

ஹிந்தி படத்தில் வில்லனாக நடிக்கும் பிருத்விராஜ்! வெளியானது டீஸர்!

Bade Miyan Chote Miyan: மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து மற்றும் ஜோர்டான் போன்ற பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்ட இந்த பான் இந்தியா திரைப்படம்

இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவால் காலமானார்! 🕑 Thu, 25 Jan 2024
zeenews.india.com

இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவால் காலமானார்!

இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் உடல் நலக்குறைவால் காலமானார்.

load more

Districts Trending
வெயில்   கோயில்   பாஜக   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்வு   நடிகர்   திமுக   பிரதமர்   சினிமா   வாக்குப்பதிவு   நரேந்திர மோடி   திருமணம்   மாணவர்   மழை   மருத்துவமனை   சிகிச்சை   மக்களவைத் தேர்தல்   காவல் நிலையம்   பிரச்சாரம்   தண்ணீர்   சமூகம்   வேட்பாளர்   திரைப்படம்   போராட்டம்   ரன்கள்   கோடைக் காலம்   தேர்தல் ஆணையம்   சிறை   தொழில்நுட்பம்   பக்தர்   விவசாயி   இராஜஸ்தான் அணி   கொலை   பேட்டிங்   பயணி   மு.க. ஸ்டாலின்   வரலாறு   பாடல்   அதிமுக   ஐபிஎல் போட்டி   காங்கிரஸ் கட்சி   நாடாளுமன்றத் தேர்தல்   ஒதுக்கீடு   திரையரங்கு   விமானம்   லக்னோ அணி   அரசு மருத்துவமனை   மொழி   காதல்   புகைப்படம்   நீதிமன்றம்   மைதானம்   கோடை   கோடை வெயில்   தங்கம்   வரி   நோய்   தெலுங்கு   வறட்சி   கட்டணம்   வேலை வாய்ப்பு   மக்களவைத் தொகுதி   கோடைக்காலம்   மாணவி   அரசியல் கட்சி   லட்சம் ரூபாய்   வெளிநாடு   வசூல்   போலீஸ்   தேர்தல் பிரச்சாரம்   சுகாதாரம்   எதிர்க்கட்சி   பாலம்   தர்ப்பூசணி   சஞ்சு சாம்சன்   உள் மாவட்டம்   நட்சத்திரம்   தலைநகர்   வாக்காளர்   பிரேதப் பரிசோதனை   சுவாமி தரிசனம்   அணை   காவல்துறை விசாரணை   சீசனில்   கொடைக்கானல்   லாரி   விவசாயம்   ராகுல் காந்தி   திறப்பு விழா   இண்டியா கூட்டணி   கடன்   பூஜை   பேச்சுவார்த்தை   காவல்துறை கைது   ரன்களை   இசை   வானிலை   பயிர்   ரிலீஸ்   குற்றவாளி  
Terms & Conditions | Privacy Policy | About us