www.nativenews.in :
Forbes Most Powerful Women-சக்திவாய்ந்த பெண்கள் வரிசையில் நிர்மலா சீதாராமன்..! 🕑 Wed, 06 Dec 2023
www.nativenews.in

Forbes Most Powerful Women-சக்திவாய்ந்த பெண்கள் வரிசையில் நிர்மலா சீதாராமன்..!

ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் வெளியிடும் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் பெற்றுள்ளார்.

சென்னையில் 80 சதவீதம்  மாநகரப் பேருந்துகள் இயக்கம் 🕑 Wed, 06 Dec 2023
www.nativenews.in

சென்னையில் 80 சதவீதம் மாநகரப் பேருந்துகள் இயக்கம்

சென்னையில் புதன்கிழமை காலை முதல் 80 சதவீத மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

அவிநாசி அரசு பள்ளியில், உலக மாற்றுத் திறனாளிகள் தின விளையாட்டு போட்டி 🕑 Wed, 06 Dec 2023
www.nativenews.in

அவிநாசி அரசு பள்ளியில், உலக மாற்றுத் திறனாளிகள் தின விளையாட்டு போட்டி

Tirupur News-அவிநாசியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.

திருப்பூரில் வரும் 9-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் 🕑 Wed, 06 Dec 2023
www.nativenews.in

திருப்பூரில் வரும் 9-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

Tirupur News-திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில், வரும் 9-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்க உள்ளது.

இன்றுடன் நிறைவுபெறும் திருவண்ணாமலையில் மகா தீபம் 🕑 Wed, 06 Dec 2023
www.nativenews.in

இன்றுடன் நிறைவுபெறும் திருவண்ணாமலையில் மகா தீபம்

தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்

QR Code Scam-பெருகி வரும்  QR குறியீட்டு மோசடி..! உஷார்..உஷார்..! 🕑 Wed, 06 Dec 2023
www.nativenews.in

QR Code Scam-பெருகி வரும் QR குறியீட்டு மோசடி..! உஷார்..உஷார்..!

டிஜிட்டல் மயமானதால் பணப்பரிமாற்றம் செய்வது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதேவேளையில் மோசடிகளும் நடந்து வருகின்றன.

வேனில் கடத்திய 350 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது 🕑 Wed, 06 Dec 2023
www.nativenews.in

வேனில் கடத்திய 350 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

திருச்செங்கோடு அருகே வேனில் ரேசன் அரிசி கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

வெள்ளத்தில் சிக்கிய அமீர் கானுக்கு உதவிய நடிகர் அஜித் 🕑 Wed, 06 Dec 2023
www.nativenews.in

வெள்ளத்தில் சிக்கிய அமீர் கானுக்கு உதவிய நடிகர் அஜித்

தங்கள் வில்லாவில் சிக்கிய 30 பேருக்கு நடிகர் அஜித் பயண வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததாக விஷ்ணு விஷால் கூறியுள்ளார்

சென்னையில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க அன்புமணி வேண்டுகோள் 🕑 Wed, 06 Dec 2023
www.nativenews.in

சென்னையில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க அன்புமணி வேண்டுகோள்

சென்னையில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Night Tiffin Items In Tamil
அமைதியான உணவு நேரம் இரவுதாங்க..
குடும்பத்தோடு சாப்பிடலாம்...பரபரப்பில்லாதது.... 🕑 Wed, 06 Dec 2023
www.nativenews.in

Night Tiffin Items In Tamil அமைதியான உணவு நேரம் இரவுதாங்க.. குடும்பத்தோடு சாப்பிடலாம்...பரபரப்பில்லாதது....

Night Tiffin Items In Tamil இரவு நேர டிபன் பொருட்களின் உலகம் என்பது இரவு நேர உணவை வரையறுக்கும் சுவைகள், கட்டமைப்புகள் மற்றும் கலாச்சார நுணுக்கங்களின் மூலம்

அடித்து ஆடும் நிக்ஷன்...! பிக்பாஸ் வீட்டில் பாசம் இல்லையாம்..! 🕑 Wed, 06 Dec 2023
www.nativenews.in

அடித்து ஆடும் நிக்ஷன்...! பிக்பாஸ் வீட்டில் பாசம் இல்லையாம்..!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய 2 வதுபுரோமோ வெளியாகியுள்ளது.

மிக்ஜாம் புயல் சேதம்: ரூ.5,060 கோடி கேட்டு பிரதமருக்கு முதல்வர் கடிதம் 🕑 Wed, 06 Dec 2023
www.nativenews.in

மிக்ஜாம் புயல் சேதம்: ரூ.5,060 கோடி கேட்டு பிரதமருக்கு முதல்வர் கடிதம்

மிக்ஜாம் புயல் சேதத்தை சரிசெய்ய ரூ.5,060 கோடி நிவாரணம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

Blood Pressure Food in Tamil-இரத்த அழுத்தம் கட்டுப்படுத்த இயற்கைமுறை உணவுகள்..! 🕑 Wed, 06 Dec 2023
www.nativenews.in

Blood Pressure Food in Tamil-இரத்த அழுத்தம் கட்டுப்படுத்த இயற்கைமுறை உணவுகள்..!

இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு நாம் மருந்துகள் உட்கொண்டாலும் கூட இயற்கையாகவே இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தும் உணவுகள் உள்ளன.

‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி: 5 ரயில்கள் ரத்து 🕑 Wed, 06 Dec 2023
www.nativenews.in

‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி: 5 ரயில்கள் ரத்து

‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி: 5 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Chia Seeds Recipes in Tamil-பயமில்லாமல் இனிப்பு சாப்பிடணுமா? சியா விதை சேர்த்து சாப்பிடுங்க..! 🕑 Wed, 06 Dec 2023
www.nativenews.in

Chia Seeds Recipes in Tamil-பயமில்லாமல் இனிப்பு சாப்பிடணுமா? சியா விதை சேர்த்து சாப்பிடுங்க..!

சியா விதை பல ஆரோக்ய நன்மைகளைக்கொண்டுள்ளது. அதை எவ்வாறு நமது உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம் என்பதற்கான வழிகாட்டி.

load more

Districts Trending
பாஜக   சினிமா   கோயில்   வழக்குப்பதிவு   தண்ணீர்   தேர்வு   திரைப்படம்   மருத்துவமனை   வாக்குப்பதிவு   வெயில்   சிகிச்சை   சமூகம்   திமுக   மக்களவைத் தேர்தல்   மாணவர்   முதலமைச்சர்   விளையாட்டு   நரேந்திர மோடி   திருமணம்   மழை   காவல் நிலையம்   சிறை   பாடல்   ரன்கள்   விமர்சனம்   நீதிமன்றம்   வாக்கு   போராட்டம்   டிஜிட்டல்   தொழில்நுட்பம்   போக்குவரத்து   விவசாயி   பக்தர்   புகைப்படம்   மு.க. ஸ்டாலின்   மருத்துவர்   தேர்தல் ஆணையம்   கோடைக் காலம்   அரசு மருத்துவமனை   காவல்துறை வழக்குப்பதிவு   பேட்டிங்   இசை   காங்கிரஸ் கட்சி   திரையரங்கு   பயணி   வறட்சி   ஐபிஎல் போட்டி   மிக்ஜாம் புயல்   ஒதுக்கீடு   விக்கெட்   மக்களவைத் தொகுதி   வானிலை ஆய்வு மையம்   கோடைக்காலம்   பிரதமர்   பொழுதுபோக்கு   சுகாதாரம்   ஊராட்சி   வரலாறு   மைதானம்   தெலுங்கு   நிவாரண நிதி   மொழி   ஆசிரியர்   ஹீரோ   படப்பிடிப்பு   காடு   தேர்தல் பிரச்சாரம்   தங்கம்   வெள்ளம்   காதல்   மாணவி   பேஸ்புக் டிவிட்டர்   நாடாளுமன்றத் தேர்தல்   ரன்களை   நோய்   வெள்ள பாதிப்பு   எக்ஸ் தளம்   ஓட்டுநர்   சேதம்   கோடை வெயில்   பஞ்சாப் அணி   குற்றவாளி   வாக்காளர்   போலீஸ்   பவுண்டரி   பாலம்   கமல்ஹாசன்   வாட்ஸ் அப்   நட்சத்திரம்   எதிர்க்கட்சி   அணை   காவல்துறை கைது   லாரி   க்ரைம்   காவல்துறை விசாரணை   வசூல்   படுகாயம்   உச்சநீதிமன்றம்   வேலை வாய்ப்பு   மும்பை இந்தியன்ஸ்  
Terms & Conditions | Privacy Policy | About us