www.nativenews.in :
பல்லடம்; அருள்புரத்தில் பேக்கரி டீக்கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரெய்டு 🕑 Mon, 04 Dec 2023
www.nativenews.in

பல்லடம்; அருள்புரத்தில் பேக்கரி டீக்கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரெய்டு

Tirupur News- பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் உள்ள பேக்கரி டீக்கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு நடத்தினா்.

Day Trading Guide for Stock Market Today-இன்று எந்த பங்கை வாங்கலாம்? எதை விற்கலாம்? தெரிஞ்சுக்கங்க..! 🕑 Mon, 04 Dec 2023
www.nativenews.in

Day Trading Guide for Stock Market Today-இன்று எந்த பங்கை வாங்கலாம்? எதை விற்கலாம்? தெரிஞ்சுக்கங்க..!

இன்றைய நாள் வர்த்தக வழிகாட்டியில் நிஃப்டி குறியீடு, புதிய உச்சம் தொட்ட பங்குகள் எவை மற்றும் வீழ்ச்சி அடைந்த பங்குகள் எவை போன்றவைகளை அறியலாம்

World Soil Day 2023-உயிர்களின் ஆக்சிஜன், மண்..! மண்ணின்றி ஏது உலகு..? 🕑 Mon, 04 Dec 2023
www.nativenews.in

World Soil Day 2023-உயிர்களின் ஆக்சிஜன், மண்..! மண்ணின்றி ஏது உலகு..?

மனிதனுக்கும் மண்ணுக்குமான தொடர்பு யாரும் சொல்லித்தான் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. உயிர் தொடங்குவதும் முடிவதும் மண்ணில்தான்.

மாயா - விஷ்ணு மோதல்...! கேப்டனுக்கு செக்..! 🕑 Mon, 04 Dec 2023
www.nativenews.in

மாயா - விஷ்ணு மோதல்...! கேப்டனுக்கு செக்..!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய 2வது புரோமோ வெளியாகியுள்ளது.

சென்னையில் வரலாறு காணாத மழை: ஒரே நாளில் கொட்டி தீர்த்தது 34 செ.மீ 🕑 Mon, 04 Dec 2023
www.nativenews.in

சென்னையில் வரலாறு காணாத மழை: ஒரே நாளில் கொட்டி தீர்த்தது 34 செ.மீ

சென்னையில் வரலாறு காணாத மழையாக ஒரே நாள் இரவில் 34 செ. மீ மழை கொட்டி தீர்த்து உள்ளது.

What is White Lung Syndrome-அது என்னங்க வெள்ளை நுரையீரல் நோய்க்குறி..? தெரிஞ்சிக்கலாம் வாங்க..! 🕑 Mon, 04 Dec 2023
www.nativenews.in

What is White Lung Syndrome-அது என்னங்க வெள்ளை நுரையீரல் நோய்க்குறி..? தெரிஞ்சிக்கலாம் வாங்க..!

வெள்ளை நுரையீரல் நோய்க்குறி என்றால் என்ன? மர்ம நிமோனியாவின் அறிகுறிகள் மற்றும் அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

பலத்த மழையால் மோசமான பாதிப்பு: படகு மூலம் மீட்கப்படும் சென்னை மக்கள் 🕑 Mon, 04 Dec 2023
www.nativenews.in

பலத்த மழையால் மோசமான பாதிப்பு: படகு மூலம் மீட்கப்படும் சென்னை மக்கள்

பலத்த மழையால் சென்னையில் மோசமான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

திருமுருகன் பூண்டியில் பொதுமக்கள் சாலைமறியல் 🕑 Mon, 04 Dec 2023
www.nativenews.in

திருமுருகன் பூண்டியில் பொதுமக்கள் சாலைமறியல்

Tirupur News- அவிநாசி அருகே, திருமுருகன் பூண்டியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதித்தது.

சென்னையில் இன்று இரவு வரை காற்றுடன் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல் 🕑 Mon, 04 Dec 2023
www.nativenews.in

சென்னையில் இன்று இரவு வரை காற்றுடன் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னையில் இன்று இரவு வரை பலத்த காற்றுடன் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பல்லடம் -உடுமலை வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க பொது மக்கள் கோரிக்கை 🕑 Mon, 04 Dec 2023
www.nativenews.in

பல்லடம் -உடுமலை வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க பொது மக்கள் கோரிக்கை

Tirupur News- பல்லடம் -உடுமலை வழித்தடத்தில், கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்லடம்; கரைப்புதூர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய எம்எல்ஏவிடம் கோரிக்கை 🕑 Mon, 04 Dec 2023
www.nativenews.in

பல்லடம்; கரைப்புதூர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய எம்எல்ஏவிடம் கோரிக்கை

Tirupur News- கரைப்புதூர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, பல்லடம் எம்எல்ஏ., ஆனந்தனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

India’s Best Smartphone Under 40000-இந்த விலையில் சிறந்த போன்கள்..! எதை வாங்கலாம்..? 🕑 Mon, 04 Dec 2023
www.nativenews.in

India’s Best Smartphone Under 40000-இந்த விலையில் சிறந்த போன்கள்..! எதை வாங்கலாம்..?

Google Pixel 7a, OnePlus 11R, Vivo V29 Pro, Nothing Phone (2) ஆகியவை டிசம்பர் 2023 இல் ரூ.40,000க்குள் நீங்கள் வாங்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்களாக உள்ளன.

கொப்பரை விலையில் கடும் சரிவு ஏற்படும் அபாயம்; மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கம் கடிதம் 🕑 Mon, 04 Dec 2023
www.nativenews.in

கொப்பரை விலையில் கடும் சரிவு ஏற்படும் அபாயம்; மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கம் கடிதம்

Tirupur News- கொப்பரை விலையில், கடும் சரிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பலத்த மழையால் மூடப்பட்டது சென்னை சர்வதேச விமான நிலையம் 🕑 Mon, 04 Dec 2023
www.nativenews.in

பலத்த மழையால் மூடப்பட்டது சென்னை சர்வதேச விமான நிலையம்

பலத்த மழையால் ரன்வேயில் தண்ணீர் ஓடுகிறது. இதன் காரணமாக சென்னை சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

BHAVANISAGAR DAM UPDATE | பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 656 கன அடியாக சரிவு 🕑 Mon, 04 Dec 2023
www.nativenews.in

BHAVANISAGAR DAM UPDATE | பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 656 கன அடியாக சரிவு

Erode news- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து திங்கட்கிழமை (டிச.4) இன்று காலை 8 மணி நிலவரப்படி 656 கன அடியாக சரிந்தது.

load more

Districts Trending
தேர்வு   பாஜக   வெயில்   ரன்கள்   காவல்துறை வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   விக்கெட்   திரைப்படம்   வாக்குப்பதிவு   சினிமா   பேட்டிங்   மக்களவைத் தேர்தல்   விளையாட்டு   கோயில்   திமுக   தண்ணீர்   ஐபிஎல் போட்டி   பள்ளி   திருமணம்   சமூகம்   கல்லூரி   கேப்டன்   சிகிச்சை   மருத்துவமனை   மைதானம்   சிறை   மழை   மாணவர்   காவல் நிலையம்   முதலமைச்சர்   கோடைக் காலம்   மும்பை இந்தியன்ஸ்   பிரதமர்   மு.க. ஸ்டாலின்   காங்கிரஸ் கட்சி   லக்னோ அணி   விவசாயி   பயணி   தேர்தல் ஆணையம்   வானிலை ஆய்வு மையம்   கொலை   போராட்டம்   டெல்லி அணி   மும்பை அணி   வேட்பாளர்   வெளிநாடு   தொழில்நுட்பம்   எல் ராகுல்   பாடல்   விமர்சனம்   தெலுங்கு   ரன்களை   வேலை வாய்ப்பு   வரலாறு   சுகாதாரம்   டெல்லி கேபிடல்ஸ்   நாடாளுமன்றத் தேர்தல்   தேர்தல் பிரச்சாரம்   நிவாரணம்   ஒதுக்கீடு   ஊடகம்   நீதிமன்றம்   பக்தர்   ராஜஸ்தான் ராயல்ஸ்   வறட்சி   கமல்ஹாசன்   நட்சத்திரம்   புகைப்படம்   காடு   சீசனில்   மிக்ஜாம் புயல்   பேஸ்புக் டிவிட்டர்   இராஜஸ்தான் அணி   விமானம்   குற்றவாளி   அரசியல் கட்சி   அதிமுக   கோடைக்காலம்   ரிஷப் பண்ட்   சஞ்சு சாம்சன்   ரன்களில்   மொழி   மக்களவைத் தொகுதி   ஹைதராபாத் அணி   இசை   சென்னை சூப்பர் கிங்ஸ்   வெள்ள பாதிப்பு   ஹர்திக் பாண்டியா   தீபக் ஹூடா   பந்து வீச்சு   மாணவி   அரசு மருத்துவமனை   வெப்பநிலை   கடன்   கோடை வெயில்   தேர்தல் அறிக்கை   ஆசிரியர்   ஹீரோ   டிரிஸ்டன் ஸ்டப்ஸ்   ஆன்லைன்  
Terms & Conditions | Privacy Policy | About us