www.maalaimalar.com :
மோசமான வானிலை: டெல்லியில் விமான சேவை கடும் பாதிப்பு 🕑 2023-12-02T11:33
www.maalaimalar.com

மோசமான வானிலை: டெல்லியில் விமான சேவை கடும் பாதிப்பு

மோசமான வானிலை: யில் விமான சேவை கடும் பாதிப்பு புது:தலைநகர் யில் மோசமான வானிலை நிலவி வருகிறது. இதையடுத்து, வந்த விமானங்கள் மோசமான வானிலை காரணமாக

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை 🕑 2023-12-02T11:31
www.maalaimalar.com

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

சென்னை:தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சமீபத்தில் உருவானது. இது கொஞ்சம் கொஞ்சமாக

முதல் டெஸ்ட்: நியூசிலாந்தை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது வங்காளதேசம் 🕑 2023-12-02T11:34
www.maalaimalar.com

முதல் டெஸ்ட்: நியூசிலாந்தை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது வங்காளதேசம்

சில்ஹெட்:நியூசிலாந்து -வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி

பாராளுமன்ற தேர்தலில் போட்டி குறித்து விரைவில் அறிவிப்பேன்- கவர்னர் தமிழிசை தகவல் 🕑 2023-12-02T11:42
www.maalaimalar.com

பாராளுமன்ற தேர்தலில் போட்டி குறித்து விரைவில் அறிவிப்பேன்- கவர்னர் தமிழிசை தகவல்

புதுச்சேரி:புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நாகாலாந்து உதயநாள் விழா நடந்தது.கவர்னர் தமிழிசை தலைமையில் நடந்த விழாவில் புதுவை பல்கலைக்கழகம்,

சென்னையில் தயார் நிலையில் 162 இடங்களில் நிவாரண முகாம்கள்: அமைச்சர் பேட்டி 🕑 2023-12-02T11:54
www.maalaimalar.com

சென்னையில் தயார் நிலையில் 162 இடங்களில் நிவாரண முகாம்கள்: அமைச்சர் பேட்டி

யில் தயார் நிலையில் 162 இடங்களில் நிவாரண முகாம்கள்: அமைச்சர் பேட்டி :புயலால் பாதிக்கப்படக்கூடிய இடங்களுக்கு விரைந்து செல்லுமாறு அமைச்சர்களுக்கு

அம்மாபேட்டை அருகே அரசு மதுபான கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியல் 🕑 2023-12-02T11:56
www.maalaimalar.com

அம்மாபேட்டை அருகே அரசு மதுபான கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியல்

அம்மாபேட்டை:அம்மாபேட்டை அடுத்துள்ள முளியனுர் கிராமத்தில் 200-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அரசு மதுபான கடை

20 ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலம் வினியோகம்- நிவாரண முகாம்களில் 306 பேர் தங்க வைப்பு 🕑 2023-12-02T12:08
www.maalaimalar.com

20 ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலம் வினியோகம்- நிவாரண முகாம்களில் 306 பேர் தங்க வைப்பு

சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த கனமழையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.கடந்த மாதம் பெய்த மழையின்போது 37 இடங்களில் மட்டுமே

ஆக்ரோஷத்துடன் விஷால்.. வைரலாகும் போஸ்டர் 🕑 2023-12-02T12:07
www.maalaimalar.com

ஆக்ரோஷத்துடன் விஷால்.. வைரலாகும் போஸ்டர்

இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ரத்னம்'. இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்

வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் நகரில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் 🕑 2023-12-02T12:07
www.maalaimalar.com

வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் நகரில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

புதுச்சேரி:அரியாங்குப்பம் தொகுதி பா.ஜனதா தலைவர் செல்வகுமார் வீராம்பட்டினம் செங்கழு நீரம்மன் நகர் பொது மக்களுடன் அரியாங்குப்பம் தொகுதி

புயல் எதிரொலி: வேதாரண்யத்தில் 100 மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியது 🕑 2023-12-02T12:05
www.maalaimalar.com

புயல் எதிரொலி: வேதாரண்யத்தில் 100 மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியது

வேதாரண்யம்:நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பகுதியாகும். இங்கிருந்து ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிறார்கள்.இந்நிலையில் வங்க கடலில் மையம்

பாராளுமன்ற தேர்தல்... சென்னையில் 3 தொகுதிகளை குறிவைக்கும் அ.தி.மு.க. 🕑 2023-12-02T12:14
www.maalaimalar.com

பாராளுமன்ற தேர்தல்... சென்னையில் 3 தொகுதிகளை குறிவைக்கும் அ.தி.மு.க.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி

கன மழை எச்சரிக்கை: கடலூரில் தயார் நிலையில் மீட்பு படையினர் 🕑 2023-12-02T12:12
www.maalaimalar.com

கன மழை எச்சரிக்கை: கடலூரில் தயார் நிலையில் மீட்பு படையினர்

கடலூர்:வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள நிலையிலும், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள காரணத்தினாலும் கடலூர் மாவட்டத்தில்

அமலாக்கத்துறை சோதனை தவறான முன்னுதாரணத்தை தமிழக அரசு எடுத்து செல்கிறது- கவர்னர் தமிழிசை ஆவேசம் 🕑 2023-12-02T12:18
www.maalaimalar.com

அமலாக்கத்துறை சோதனை தவறான முன்னுதாரணத்தை தமிழக அரசு எடுத்து செல்கிறது- கவர்னர் தமிழிசை ஆவேசம்

புதுச்சேரி:புதுவை கவர்னர் மாளிகையில் அசாம் மாநில உதய தினம் இன்று காலை கொண்டாப்பட்டது. விழாவில் கவர்னர் தமிழிசை பங்கேற்றார். பின்னர் கவர்னர்

அத்துமீறிய காதல் ஜோடியால் பரபரப்பு: போலீசார் வருவது கூட தெரியாமல் முத்த மழை பொழிந்தனர் 🕑 2023-12-02T12:17
www.maalaimalar.com

அத்துமீறிய காதல் ஜோடியால் பரபரப்பு: போலீசார் வருவது கூட தெரியாமல் முத்த மழை பொழிந்தனர்

திருப்பூர்:திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தங்களது ஊர்களுக்கு செல்ல பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் தினமும் பஸ்

டாஸ்மாக் கடை மூடல்: அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது- ஐகோர்ட் 🕑 2023-12-02T12:24
www.maalaimalar.com

டாஸ்மாக் கடை மூடல்: அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது- ஐகோர்ட்

சென்னை:தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட, டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஜூன் 20ந் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

load more

Districts Trending
திருமணம்   திமுக   சமூகம்   நீதிமன்றம்   கோயில்   வரி   மாணவர்   மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   பாஜக   வழக்குப்பதிவு   சினிமா   நரேந்திர மோடி   ஸ்டாலின் திட்டம்   பொருளாதாரம்   வர்த்தகம்   மருத்துவமனை   சிகிச்சை   தேர்வு   புகைப்படம்   முதலீடு   அதிமுக   வேலை வாய்ப்பு   போராட்டம்   திரைப்படம்   விளையாட்டு   இந்தியா ஜப்பான்   ஸ்டாலின் முகாம்   சுகாதாரம்   வாட்ஸ் அப்   கல்லூரி   வெளிநாடு   எக்ஸ் தளம்   கட்டிடம்   வாக்கு   தண்ணீர்   ஏற்றுமதி   சான்றிதழ்   அரசு மருத்துவமனை   திருப்புவனம் வைகையாறு   விவசாயி   காவல் நிலையம்   விகடன்   பின்னூட்டம்   சந்தை   வணிகம்   விஜய்   மாநாடு   போர்   மொழி   வரலாறு   ஆசிரியர்   தொகுதி   மருத்துவர்   விமர்சனம்   நடிகர் விஷால்   எதிர்க்கட்சி   மழை   மாவட்ட ஆட்சியர்   எதிரொலி தமிழ்நாடு   பேஸ்புக் டிவிட்டர்   மருத்துவம்   தொழிலாளர்   டிஜிட்டல்   மாதம் கர்ப்பம்   தொலைக்காட்சி நியூஸ்   கட்டணம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   நிபுணர்   விநாயகர் சிலை   ஆன்லைன்   விநாயகர் சதுர்த்தி   நோய்   வருமானம்   வாக்குவாதம்   பிரதமர் நரேந்திர மோடி   பாலம்   தங்கம்   உடல்நலம்   கடன்   ஆணையம்   உச்சநீதிமன்றம்   எடப்பாடி பழனிச்சாமி   காதல்   மாணவி   அமெரிக்கா அதிபர்   எட்டு   இறக்குமதி   பேச்சுவார்த்தை   பில்லியன் டாலர்   சட்டமன்றத் தேர்தல்   பயணி   நகை   பக்தர்   விமானம்   தாயார்   தீர்ப்பு   கொலை   எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்   பலத்த மழை  
Terms & Conditions | Privacy Policy | About us