Sivagangai District News- வீரம், ஆண் மகனின் அடையாளம்; விவசாயம், மற்றவர் பசி தீர்க்கும் அறமாகும். வீரமும், விவசாயமும் நிறைந்த பகுதியாக சிவகங்கை மாவட்டம்
சினிமாவில் ராஷ்மிகா மந்தனாவின் வளர்ச்சி மிக வேகமானது ஆகும். தற்போது இந்திய அளவில் பேசப்படும் நடிகையாக இருக்கிறார்.
தாய்லாந்தில் கங்குவா கடைசி கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது!
அதிக ஒலி எழுப்பக்கூடிய புகை போக்கி கொண்டுள்ள வாகனங்களை காவல்துறையினர் விரட்டி பிடிக்கின்றனர்.
உக்ரைனுக்கு 150 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வாழைப்பழம் உடலுக்கு வலிமை தருவதுடன் உடல் ஆரோக்யத்தை பேணுகிறது. மஞ்சள்நிற வாழைப்பழத்தை விட செவ்வாழை சக்தி மிகுந்தது.
27 Oct 2023 | இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த பகுதியில் தெரிந்துகொள்வோம்
Tamilarasan OTT - நடிகர் விஜய் ஆண்டணி, ரம்யா நம்பீசன் நடித்த தமிழரசன் படம், கடந்த ஜூன் 16ம் தேதியன்று ஜி5 ஸ்ட்ரீமிங் ஓடிடி தளத்தில் வெளியானது.
கொழுப்பு உடலில் சேர்வது பல உடல்நல சீர்கேடுகளை உருவாக்கும். அதனால் கொழுப்பை உடலில் சேர்த்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும்.
ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர் என்பதால் இவர் பிறந்தநாள் இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை நாமக்கல்லில் பாத யாத்திரை நடத்தி பொது மக்களிடையே பேசுகிறார்.
திருத்தணி அருகே பள்ளிக்குச் செல்ல சாலையை கடந்த நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி மீது இருசக்கரவாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, காவல்துறை சார்பில் ஈரோடு மாநகரில் 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பவானிசாகர் அணைக்கு வெள்ளிக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 786 கன அடியாக அடியாக உள்ளது.
load more