www.instanews.city :
நடிகை கௌதமியிடம் ரூ.7.70 கோடி மோசடி 🕑 Thu, 28 Sep 2023
www.instanews.city

நடிகை கௌதமியிடம் ரூ.7.70 கோடி மோசடி

தன்னிடம் ரூ.7.70 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக நடிகை கௌதமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.

love meaning tamil: காதலுக்கு எத்தனை பெயர்கள்?  தமிழ் மொழியில் வார்த்தைகள் 🕑 Thu, 28 Sep 2023
www.instanews.city

love meaning tamil: காதலுக்கு எத்தனை பெயர்கள்? தமிழ் மொழியில் வார்த்தைகள்

love meaning tamil: காதலுக்கு எத்தனை பெயர்கள்? தமிழ் மொழியில் வார்த்தைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

ஜெயிலருக்கு மட்டும் அனுமதி, லியோ படத்திற்கு மறுப்பு ஏன்? சீமான் கேள்வி 🕑 Thu, 28 Sep 2023
www.instanews.city

ஜெயிலருக்கு மட்டும் அனுமதி, லியோ படத்திற்கு மறுப்பு ஏன்? சீமான் கேள்வி

ஜெயிலர் பட விழாவிற்கு அனுமதித்த தமிழக அரசு லியோ படத்திற்கு ஏன் அனுமதிக்கவில்லை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்

ஈரோட்டில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு நாளை (செப்.29) ஆட்கள் தேர்வு 🕑 Thu, 28 Sep 2023
www.instanews.city

ஈரோட்டில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு நாளை (செப்.29) ஆட்கள் தேர்வு

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை முற்றுகையிட்ட கிராம மக்கள் 🕑 Thu, 28 Sep 2023
www.instanews.city

குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கடையம் யூனியன் அலுவலகத்தில் குடிநீர் வழங்கக் கோரி யூனியன் ஆணையாளரை முற்றுகையிட்டு கட்டளையூர் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேர் மீது குண்டர் சட்டம் 🕑 Thu, 28 Sep 2023
www.instanews.city

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேர் மீது குண்டர் சட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான 13 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Latha Mangeshkar in Tamil: நடிகர் திலகத்தின் அன்புத் தங்கை இசைக்குயில் லதா மங்கேஷ்கர் 🕑 Thu, 28 Sep 2023
www.instanews.city

Latha Mangeshkar in Tamil: நடிகர் திலகத்தின் அன்புத் தங்கை இசைக்குயில் லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கர்-சிவாஜிக்கு இடையேயான இந்த உறவு மாநிலம், மொழியை கடந்து நட்புக்கு இலக்கணம் வகுத்துள்ளது

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை  எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார் 🕑 Thu, 28 Sep 2023
www.instanews.city

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

பிரபல வேளாண் விஞ்ஞானி இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம். எஸ். சுவாமிநாதன் உடல்நிலை பாதிப்பு காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 98,

நாமக்கல்லில் வரும் 30ம் தேதி மாநில கூடைப்பந்து போட்டி துவக்கம் 🕑 Thu, 28 Sep 2023
www.instanews.city

நாமக்கல்லில் வரும் 30ம் தேதி மாநில கூடைப்பந்து போட்டி துவக்கம்

நாமக்கல்லில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் வருகிற 30ம் தேதி துவங்குகிறது.

தூத்துக்குடி கிறிஸ்தவ தேவேலாயத்தில் பெண்கள் திடீர் உண்ணாவிரதம் 🕑 Thu, 28 Sep 2023
www.instanews.city

தூத்துக்குடி கிறிஸ்தவ தேவேலாயத்தில் பெண்கள் திடீர் உண்ணாவிரதம்

தூத்துக்குடியில் உள்ள எபநேசர் ஆலய குருவானவரை மாற்றக்கோரி எபநேசர் ஆலயத்தின் உள்ளே சபை மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில்

kaattumalli lyrics: இணையத்தில் உலாவரும் காட்டுமல்லி பாடல் வரிகள் 🕑 Thu, 28 Sep 2023
www.instanews.city

kaattumalli lyrics: இணையத்தில் உலாவரும் காட்டுமல்லி பாடல் வரிகள்

kaattumalli lyrics: விடுதலை படத்தின் காட்டுமல்லி பாடல் வரிகள் தற்போது இணையத்தில் உலாவருகிறது.

ஊட்டச்சத்து குறைபாட்டால் காசநோய்: துணை இயக்குனர் தகவல் 🕑 Thu, 28 Sep 2023
www.instanews.city

ஊட்டச்சத்து குறைபாட்டால் காசநோய்: துணை இயக்குனர் தகவல்

ஊட்டச்சத்து குறைபாட்டால் காசநோய் ஏற்படுகிறது என துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சங்கரன்கோவில் நகராட்சியில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 🕑 Thu, 28 Sep 2023
www.instanews.city

சங்கரன்கோவில் நகராட்சியில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

சங்கரன்கோவில் நகராட்சியில் அதிமுகவினர் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தெறிக்கும் BADASS! ரசிகர்கள் உற்சாகம்...! 🕑 Thu, 28 Sep 2023
www.instanews.city

தெறிக்கும் BADASS! ரசிகர்கள் உற்சாகம்...!

விஜய் நடிப்பில் லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகவுள்ளது.

Udal edai kuraiya tips in tamil உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம்? 🕑 Thu, 28 Sep 2023
www.instanews.city

Udal edai kuraiya tips in tamil உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம்?

உடல் எடையை குறைப்பது கடினமானது இல்லை. உணவு கட்டுப்பாடு முறையான உடற்பயிற்சி ஆகியவை இருந்தாலே உங்கள் உடல் எடையை குறைக்க முடியும்.

load more

Districts Trending
திமுக   திருமணம்   சமூகம்   வரி   நீதிமன்றம்   பொருளாதாரம்   மு.க. ஸ்டாலின்   முதலீடு   முதலமைச்சர்   கோயில்   நரேந்திர மோடி   பாஜக   அதிமுக   வழக்குப்பதிவு   தொழில்நுட்பம்   வர்த்தகம்   வேலை வாய்ப்பு   மாணவர்   திரைப்படம்   சினிமா   விஜய்   தேர்வு   விகடன்   வெளிநாடு   விவசாயி   மகளிர்   வரலாறு   ஸ்டாலின் முகாம்   மருத்துவமனை   மழை   விநாயகர் சதுர்த்தி   பின்னூட்டம்   சிகிச்சை   மாநாடு   விளையாட்டு   ஏற்றுமதி   எடப்பாடி பழனிச்சாமி   ஆசிரியர்   சந்தை   தொழிலாளர்   காவல் நிலையம்   வணிகம்   தொகுதி   புகைப்படம்   விநாயகர் சிலை   போராட்டம்   மொழி   வாட்ஸ் அப்   டிஜிட்டல்   அமெரிக்கா அதிபர்   பேச்சுவார்த்தை   கையெழுத்து   தொலைப்பேசி   மருத்துவர்   ஸ்டாலின் திட்டம்   விமான நிலையம்   இறக்குமதி   வாக்கு   மாவட்ட ஆட்சியர்   கட்டணம்   பிரதமர் நரேந்திர மோடி   பாடல்   தங்கம்   ஊர்வலம்   காவல்துறை வழக்குப்பதிவு   போர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   எதிர்க்கட்சி   பயணி   சட்டமன்றத் தேர்தல்   சான்றிதழ்   திருப்புவனம் வைகையாறு   எட்டு   ஓட்டுநர்   தமிழக மக்கள்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   உள்நாடு   தீர்ப்பு   எக்ஸ் தளம்   காதல்   இந்   சுற்றுப்பயணம்   கடன்   செப்   கட்டிடம்   திராவிட மாடல்   பேஸ்புக் டிவிட்டர்   விமானம்   வாக்காளர்   பாலம்   இசை   யாகம்   சட்டவிரோதம்   பலத்த மழை   விவசாயம்   ளது   பிரச்சாரம்   மைதானம்   கப் பட்   வரிவிதிப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us