vivegamnews.com :
தமிழகம் முழுவதும் வார இறுதியில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம் 🕑 Fri, 01 Sep 2023
vivegamnews.com

தமிழகம் முழுவதும் வார இறுதியில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மற்றும் பிற...

சபரிமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசத்தின் மாதிரிகள் உண்ணக்கூடியது: மத்திய அரசு தகவல் 🕑 Fri, 01 Sep 2023
vivegamnews.com

சபரிமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசத்தின் மாதிரிகள் உண்ணக்கூடியது: மத்திய அரசு தகவல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அரவணை...

மகளிர் உதவித்தொகை திட்டம் 5-ம் தேதிக்குள் தகுதியானவர்களின் பட்டியலை தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு 🕑 Fri, 01 Sep 2023
vivegamnews.com

மகளிர் உதவித்தொகை திட்டம் 5-ம் தேதிக்குள் தகுதியானவர்களின் பட்டியலை தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உதவித்தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி துவங்குகிறது. இதற்காக

மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு 🕑 Fri, 01 Sep 2023
vivegamnews.com

மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு

புதுடில்லி: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு, நாட்டின் முக்கிய துறைகள் ஒரே நிர்வாக முறையின் கீழ் இயங்குவதை உறுதி...

எடப்பாடி பழனிசாமி 4-ம் தேதி முக்கிய ஆலோசனை கூட்டம் 🕑 Fri, 01 Sep 2023
vivegamnews.com

எடப்பாடி பழனிசாமி 4-ம் தேதி முக்கிய ஆலோசனை கூட்டம்

சென்னை: அ. தி. மு. க. தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- அ. தி. மு. க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி

‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தில் விஜய்க்கு ஆசை இல்லை: ராகவா லாரன்ஸ் 🕑 Fri, 01 Sep 2023
vivegamnews.com

‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தில் விஜய்க்கு ஆசை இல்லை: ராகவா லாரன்ஸ்

பி. வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘சந்திரமுகி-2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கங்கனா ரனாவத்

பணிகள் முடிக்கப்படாததால் கருணாநிதி நினைவிடம் திறப்பு விழா ஒத்திவைப்பு 🕑 Fri, 01 Sep 2023
vivegamnews.com

பணிகள் முடிக்கப்படாததால் கருணாநிதி நினைவிடம் திறப்பு விழா ஒத்திவைப்பு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் ரூ.39 கோடி செலவில் நினைவிடம்...

கியாஸ் சிலிண்டரின் வணிகப் பயன்பாட்டு விலைக் குறைப்பு 🕑 Fri, 01 Sep 2023
vivegamnews.com

கியாஸ் சிலிண்டரின் வணிகப் பயன்பாட்டு விலைக் குறைப்பு

சென்னை: சமையல் எரிவாயு மற்றும் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயம் செய்து...

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படலாம்: சீமான் 🕑 Fri, 01 Sep 2023
vivegamnews.com

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படலாம்: சீமான்

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், தற்சார்பு பொருளாதாரம் குறித்த பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நாம்...

கச்சா தீவை மீட்கும் விவகாரம்: வழக்கை முடித்து வைத்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு 🕑 Fri, 01 Sep 2023
vivegamnews.com

கச்சா தீவை மீட்கும் விவகாரம்: வழக்கை முடித்து வைத்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை ஐகோர்ட்டில் சென்னையை சேர்ந்த பீட்டர் ராயன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- இந்தியா சுதந்திரம் பெற்ற போது...

காலை உணவு திட்டம்: பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியத்தை மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் 🕑 Fri, 01 Sep 2023
vivegamnews.com

காலை உணவு திட்டம்: பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியத்தை மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம்

சென்னை: காலை உணவு திட்டம் குறித்து, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், முதல்வர் மு. க. ஸ்டாலின், பள்ளியில் உள்ள பலகையில் சிறுமிக்கு...

டயமண்ட் லீக் தடகளப் போட்டி: நீரஜ் சோப்ரா ஈட்டி எரிதலில் 2-வது இடத்தைப் பிடித்தார் 🕑 Fri, 01 Sep 2023
vivegamnews.com

டயமண்ட் லீக் தடகளப் போட்டி: நீரஜ் சோப்ரா ஈட்டி எரிதலில் 2-வது இடத்தைப் பிடித்தார்

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. போட்டியின் கடைசி நாளான நேற்று ஆண்களுக்கான ஈட்டி...

வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி 68 பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் 🕑 Fri, 01 Sep 2023
vivegamnews.com

வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி 68 பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம்...

ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை ஏவப்படுவதற்கான கவுண்ட்டவுன் ஆரம்பம் 🕑 Fri, 01 Sep 2023
vivegamnews.com

ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை ஏவப்படுவதற்கான கவுண்ட்டவுன் ஆரம்பம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை சந்திரனின் தென் துருவத்தை அடைய உலகின் முதல் முயற்சியில் வெற்றிகரமாக...

4 நாடுகள் அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு 🕑 Fri, 01 Sep 2023
vivegamnews.com

4 நாடுகள் அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு

பெய்ஜிங்: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில்

load more

Districts Trending
பாஜக   சினிமா   தேர்வு   தண்ணீர்   வழக்குப்பதிவு   திரைப்படம்   வெயில்   கோயில்   முதலமைச்சர்   சமூகம்   ரன்கள்   விளையாட்டு   மருத்துவமனை   சிகிச்சை   மக்களவைத் தேர்தல்   மழை   அதிமுக   வாக்குப்பதிவு   மாணவர்   நரேந்திர மோடி   திருமணம்   பாடல்   கூட்டணி   மு.க. ஸ்டாலின்   கோடைக் காலம்   சிறை   பேட்டிங்   காவல் நிலையம்   விக்கெட்   போராட்டம்   பள்ளி   விமர்சனம்   மருத்துவர்   திரையரங்கு   காங்கிரஸ் கட்சி   நீதிமன்றம்   ஐபிஎல் போட்டி   போக்குவரத்து   வறட்சி   டிஜிட்டல்   விவசாயி   வானிலை ஆய்வு மையம்   மைதானம்   புகைப்படம்   கோடைக்காலம்   தொழில்நுட்பம்   இசை   அரசு மருத்துவமனை   பிரச்சாரம்   காவல்துறை வழக்குப்பதிவு   பயணி   மிக்ஜாம் புயல்   பொழுதுபோக்கு   சுகாதாரம்   பக்தர்   பிரதமர்   பவுண்டரி   ஹீரோ   மும்பை இந்தியன்ஸ்   படப்பிடிப்பு   காதல்   டெல்லி அணி   வெளிநாடு   மக்களவைத் தொகுதி   கோடை வெயில்   மும்பை அணி   பாலம்   தேர்தல் ஆணையம்   வெள்ளம்   உச்சநீதிமன்றம்   குற்றவாளி   தெலுங்கு   வேட்பாளர்   வாக்கு   வெள்ள பாதிப்பு   ரன்களை   காடு   லக்னோ அணி   தங்கம்   மொழி   பேரிடர் நிவாரண நிதி   வரலாறு   எக்ஸ் தளம்   நாடாளுமன்றத் தேர்தல்   எடப்பாடி பழனிச்சாமி   சேதம்   ஆசிரியர்   தேர்தல் பிரச்சாரம்   தமிழக மக்கள்   பேஸ்புக் டிவிட்டர்   போதை பொருள்   கழுத்து   பல்கலைக்கழகம்   ஓட்டுநர்   நோய்   ஊராட்சி   லாரி   சட்டமன்றத் தேர்தல்   ஸ்டார்   நட்சத்திரம்  
Terms & Conditions | Privacy Policy | About us