www.instanews.city :
சேலம் மாவட்டத்தில் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியம் 🕑 Thu, 03 Aug 2023
www.instanews.city

சேலம் மாவட்டத்தில் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியம்

சேலம் மாவட்ட வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.

மகளிர் உரிமைத்திட்டத்தில் இரண்டாம் கட்டமாக பதிவேற்றும் பணி தொடக்கம்: ஆட்சியர் 🕑 Thu, 03 Aug 2023
www.instanews.city

மகளிர் உரிமைத்திட்டத்தில் இரண்டாம் கட்டமாக பதிவேற்றும் பணி தொடக்கம்: ஆட்சியர்

5.8.2023 முதல் விண்ணப் பங்களை பதிவு செய்யும் பணி 773 நியாய விலைக்கடை வாரியாக அமைந்துள்ள 1440 முகாம்களில் நடைபெற உள்ளது

மகளிர்  உரிமைத்திட்டத்தில் 2.42 லட்சம் விண்ணப்பம் பதிவு:  ஆட்சியர் தகவல் 🕑 Thu, 03 Aug 2023
www.instanews.city

மகளிர் உரிமைத்திட்டத்தில் 2.42 லட்சம் விண்ணப்பம் பதிவு: ஆட்சியர் தகவல்

அந்தந்த துறை பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர் உமா அறிவுறித்தினார்.

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 🕑 Thu, 03 Aug 2023
www.instanews.city

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

தர்மபுரியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் 142 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.

கோவைடாஸ்மாக் சூப்பர்வைசர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 🕑 Thu, 03 Aug 2023
www.instanews.city

கோவைடாஸ்மாக் சூப்பர்வைசர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

அமலாக்கத்துறை சோதனையையொட்டி வீட்டின் முன்பு அதிவிரைவுபடை போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தீரன் சின்னமலை நினைவு தினம்: அமைச்சர் கே.என்.நேரு மலர்தூவி மரியாதை 🕑 Thu, 03 Aug 2023
www.instanews.city

தீரன் சின்னமலை நினைவு தினம்: அமைச்சர் கே.என்.நேரு மலர்தூவி மரியாதை

Theeran Chinnamalai Memorial Day: தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் கே. என். நேரு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் இரு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை நடத்த தடை: மாணவர்கள் கலக்கம் 🕑 Thu, 03 Aug 2023
www.instanews.city

தமிழகத்தில் இரு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை நடத்த தடை: மாணவர்கள் கலக்கம்

தமிழகத்தில் இருவேறு தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்கை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்து உள்ளது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு : காவல்துறையினர் ஆலோசனை 🕑 Thu, 03 Aug 2023
www.instanews.city

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு : காவல்துறையினர் ஆலோசனை

திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

முறைப்படி குழந்தைக்கு பெயர் சூட்டிய  பாஜக தலைவர் அண்ணாமலை 🕑 Thu, 03 Aug 2023
www.instanews.city

முறைப்படி குழந்தைக்கு பெயர் சூட்டிய பாஜக தலைவர் அண்ணாமலை

சின்ன சின்ன விஷயங்களை கூட பார்த்து பார்த்து செய்வதில் பாஜக தலைவர் அண்ணாமலை வியப்பில் ஆழ்த்துகிறார்

மதுரை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து 🕑 Thu, 03 Aug 2023
www.instanews.city

மதுரை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

சிறிது நேரம் கவனிக்காமல் விட்டிருந்தால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள், டிரான்ஸ்பார்மர் போன்றவற்றிலும் தீ பரவி இருக்கும்.

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 9ம் தேதி மின் வாரிய நுகர்வோர் குறைதீர் முகாம் 🕑 Thu, 03 Aug 2023
www.instanews.city

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 9ம் தேதி மின் வாரிய நுகர்வோர் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மாதாந்திர நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை : புகையுடன் பகை ஏற்படுத்த கனடா முயற்சி..! 🕑 Thu, 03 Aug 2023
www.instanews.city

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை : புகையுடன் பகை ஏற்படுத்த கனடா முயற்சி..!

சிகரெட் ஆண்மைக்குறைவை ஏற்படுத்துகிறது, ஒவ்வொரு இழுப்பிலும் விஷம் இருக்கிறது என்று கனடா எச்சரிக்கை முத்திரையை பதிவு செய்துள்ளது.

தெரு நாய்களுக்கு   கருத்தடை சிகிச்சை செய்யும் பணி தொடக்கம் 🕑 Thu, 03 Aug 2023
www.instanews.city

தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யும் பணி தொடக்கம்

குமாரபாளையத்தில் கருத்தடை அறுவைச் சிகிச்சைக்காக தெரு நாய்களைப் பிடிக்கும் பணிகள் தொடங்கியது

Ethirneechal கரிகாலனை விரட்டும் மாமியார்.. உண்மையை உளறிக் கொட்டிய கரிகாலன்! 🕑 Thu, 03 Aug 2023
www.instanews.city

Ethirneechal கரிகாலனை விரட்டும் மாமியார்.. உண்மையை உளறிக் கொட்டிய கரிகாலன்!

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட் மிகவும் விறுவிறுப்பாக செல்ல இருக்கிறது.

புதுக்கோட்டை வளமான நிலத்தடி நீரைக் கொண்டிருந்தது :எழுத்தாளர் நக்கீரன் 🕑 Thu, 03 Aug 2023
www.instanews.city

புதுக்கோட்டை வளமான நிலத்தடி நீரைக் கொண்டிருந்தது :எழுத்தாளர் நக்கீரன்

அத்தனை வளம்மிக்க புதுக்கோட்டைதான் இப்போது தைலமரக்காடுகளால் மிகுந்த சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது என்றார்

load more

Districts Trending
அதிமுக   கூட்ட நெரிசல்   மு.க. ஸ்டாலின்   தவெக   விஜய்   தீபாவளி பண்டிகை   கரூர் கூட்ட நெரிசல்   திமுக   பயணி   எடப்பாடி பழனிச்சாமி   மாணவர்   சமூகம்   திரைப்படம்   எதிர்க்கட்சி   இரங்கல்   சிகிச்சை   நடிகர்   நீதிமன்றம்   பலத்த மழை   பாஜக   சுகாதாரம்   விளையாட்டு   உச்சநீதிமன்றம்   பள்ளி   மருத்துவர்   காவல்துறை வழக்குப்பதிவு   பிரதமர்   சினிமா   தண்ணீர்   காவலர்   விமர்சனம்   வணிகம்   தேர்வு   நரேந்திர மோடி   தொழில்நுட்பம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பொருளாதாரம்   போராட்டம்   சிறை   தமிழகம் சட்டமன்றம்   கரூர் துயரம்   மாவட்ட ஆட்சியர்   வடகிழக்கு பருவமழை   ஓட்டுநர்   எம்எல்ஏ   முதலீடு   வானிலை ஆய்வு மையம்   வரலாறு   சமூக ஊடகம்   வேலை வாய்ப்பு   வெளிநாடு   சந்தை   வெளிநடப்பு   தொகுதி   சொந்த ஊர்   சபாநாயகர் அப்பாவு   பரவல் மழை   கட்டணம்   சட்டமன்றத் தேர்தல்   பாடல்   தீர்ப்பு   டிஜிட்டல்   இடி   வாட்ஸ் அப்   நிவாரணம்   வெள்ளி விலை   பேச்சுவார்த்தை   காவல் நிலையம்   காரைக்கால்   தீர்மானம்   ராணுவம்   பிரேதப் பரிசோதனை   மருத்துவம்   சட்டமன்ற உறுப்பினர்   விடுமுறை   மின்னல்   தற்கொலை   ஆசிரியர்   கண்டம்   புறநகர்   சட்டவிரோதம்   துப்பாக்கி   தமிழ்நாடு சட்டமன்றம்   பாலம்   குற்றவாளி   பேஸ்புக் டிவிட்டர்   அரசு மருத்துவமனை   வரி   காவல் கண்காணிப்பாளர்   அரசியல் கட்சி   பார்வையாளர்   நிபுணர்   கட்டுரை   ஹீரோ   போக்குவரத்து நெரிசல்   மின்சாரம்   மருத்துவக் கல்லூரி   தொண்டர்   ரயில்வே   கீழடுக்கு சுழற்சி  
Terms & Conditions | Privacy Policy | About us