www.tamilcnn.lk :
தொழிற்சங்க போராட்டம் மேற்கொள்ள அங்கத்தவர்களில் பெரும்பான்மையினர் விருப்பத்தை பெறுவது கட்டாயமாகும்! அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறுகிறார்  திருத்தப்பட்ட புதிய தொழில் சட்டம் ஊடாக தொழில் சங்கம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 பேர் வரை அதிகரித்திருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.  தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்போகும் திருத்தங்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.  இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் –  தொழில் சங்கம் ஒன்றை அமைப்பதற்கு தற்போது தேவைப்படும் ஆகக்குறைந்த எண்ணிக்கை 7 பேராகும். இதனை திருத்தியமைத்து தொழில் சங்கம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை 100பேர் வரை அதிகரித்திருக்கிறோம்.  இந்த சட்டத்தை அறிமுப்படுத்தும் சந்தர்ப்பத்தில் நாட்டில் மக்கள் தொகை 5,8 மில்லியனாக இருந்தது. தற்போது நாட்டின் சனத்தொகைகை கருத்திற்கொண்டு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பிரேரணையை உள்வாங்கி இருக்கிறோம்.  அதேபோன்று புதிய தொழில் சட்டத்துக்கு அமைய தொழிற் சங்கம் ஒன்றின் நிறைவேற்றுக்குழுவுக்கு நூற்றுக்கு 25 வீதம் பெண்கள் பிரதிநிதித்துவத்தை கட்டாயப்படுத்தி இருக்கிறோம்.  மேலும் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க முன்னர் சேவை பெறுநர்களை அது தொடர்பில் அறிவுறுத்துதல், தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உறுப்பினர்களின் பெரும்பான்மையானவர்களின் விருப்பத்தை பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கி சட்டவிதிகளைத் தயாரித்திருக்கிறோம்.  மேலும் சம்பளத்தில் தொழிற்சங்க அங்கத்துவ கட்டணத்தை குறைத்து தொழிற்சங்கங்களுக்கு அனுப்புவதற்கு சேவை வழங்குனருக்கு கட்டாயமாக்குவோம். அதன் பிரகாரம் ஊழியர் ஒருவர் கேட்டுக்கொண்டால் தொழிற்சங்க அங்கத்துவ கட்டணத்தை சம்பளத்தில் பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்குவோம். – என்றார். 🕑 Mon, 10 Jul 2023
www.tamilcnn.lk

தொழிற்சங்க போராட்டம் மேற்கொள்ள அங்கத்தவர்களில் பெரும்பான்மையினர் விருப்பத்தை பெறுவது கட்டாயமாகும்! அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறுகிறார் திருத்தப்பட்ட புதிய தொழில் சட்டம் ஊடாக தொழில் சங்கம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 பேர் வரை அதிகரித்திருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்போகும் திருத்தங்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் – தொழில் சங்கம் ஒன்றை அமைப்பதற்கு தற்போது தேவைப்படும் ஆகக்குறைந்த எண்ணிக்கை 7 பேராகும். இதனை திருத்தியமைத்து தொழில் சங்கம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை 100பேர் வரை அதிகரித்திருக்கிறோம். இந்த சட்டத்தை அறிமுப்படுத்தும் சந்தர்ப்பத்தில் நாட்டில் மக்கள் தொகை 5,8 மில்லியனாக இருந்தது. தற்போது நாட்டின் சனத்தொகைகை கருத்திற்கொண்டு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பிரேரணையை உள்வாங்கி இருக்கிறோம். அதேபோன்று புதிய தொழில் சட்டத்துக்கு அமைய தொழிற் சங்கம் ஒன்றின் நிறைவேற்றுக்குழுவுக்கு நூற்றுக்கு 25 வீதம் பெண்கள் பிரதிநிதித்துவத்தை கட்டாயப்படுத்தி இருக்கிறோம். மேலும் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க முன்னர் சேவை பெறுநர்களை அது தொடர்பில் அறிவுறுத்துதல், தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உறுப்பினர்களின் பெரும்பான்மையானவர்களின் விருப்பத்தை பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கி சட்டவிதிகளைத் தயாரித்திருக்கிறோம். மேலும் சம்பளத்தில் தொழிற்சங்க அங்கத்துவ கட்டணத்தை குறைத்து தொழிற்சங்கங்களுக்கு அனுப்புவதற்கு சேவை வழங்குனருக்கு கட்டாயமாக்குவோம். அதன் பிரகாரம் ஊழியர் ஒருவர் கேட்டுக்கொண்டால் தொழிற்சங்க அங்கத்துவ கட்டணத்தை சம்பளத்தில் பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்குவோம். – என்றார்.

தொழிற்சங்க போராட்டம் மேற்கொள்ள அங்கத்தவர்களில் பெரும்பான்மையினர் விருப்பத்தை பெறுவது கட்டாயமாகும்! அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறுகிறார்

டயகம நகரில் மதுபானசாலை சிறுவர்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டம்! 🕑 Mon, 10 Jul 2023
www.tamilcnn.lk

டயகம நகரில் மதுபானசாலை சிறுவர்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

நுவரெலியா – டயகம நகரில் புதிதாக மதுபானசாலை திறக்கப்படவுள்ளமையை எதிர்த்தும், அவ்வாறு திறப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு எதிர்ப்பு

மலையகத்தில் பல்கலைக்கழகம் நிச்சயம் மலரும் என்கிறார் ஜீவன் 🕑 Mon, 10 Jul 2023
www.tamilcnn.lk

மலையகத்தில் பல்கலைக்கழகம் நிச்சயம் மலரும் என்கிறார் ஜீவன்

சொல்லுக்கு செயல் வடிவம் கொடுப்பதே எனது – எங்களது அரசியல் ‘ஸ்டைல்’. எனவே, மலையகத்தில் பல்கலைக்கழகம் நிச்சயம் மலரும். இதில் மாற்றுக்கருத்துக்கு

1550 கிலோ எடையுடைய வாகனத்தை தாடியால் 400 மீற்றர் தூரம் இழுத்து உலக சாதனை! 🕑 Mon, 10 Jul 2023
www.tamilcnn.lk

1550 கிலோ எடையுடைய வாகனத்தை தாடியால் 400 மீற்றர் தூரம் இழுத்து உலக சாதனை!

யாழ். மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான செ. திருச்செல்வம் 7 நிமிடங்கள் 48 செக்கன்களில் 1550 கிலோ கிராம் எடை கொண்ட ஊர்தியை 400 மீற்றர் தூரம் தனது

இந்திய இழுவைப் படகுகளை தடைசெய்ய தமிழ் கட்சிகள் ஓரணியில் வலியுறுத்த வேண்டும் – மீனவ அமைப்புக்கள் கோரிக்கை!! 🕑 Mon, 10 Jul 2023
www.tamilcnn.lk

இந்திய இழுவைப் படகுகளை தடைசெய்ய தமிழ் கட்சிகள் ஓரணியில் வலியுறுத்த வேண்டும் – மீனவ அமைப்புக்கள் கோரிக்கை!!

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழிலுள்ள சம்மேளன அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. (

அதிபர் நியமனங்களில் முறைகேடுகள் தரம்பெற்ற அதிபர்கள் சங்கம் விசனம் அதன்சார்பில் வடமாகாண இணைப்பாளர் ரஜீவன் கண்டனம் 🕑 Mon, 10 Jul 2023
www.tamilcnn.lk

அதிபர் நியமனங்களில் முறைகேடுகள் தரம்பெற்ற அதிபர்கள் சங்கம் விசனம் அதன்சார்பில் வடமாகாண இணைப்பாளர் ரஜீவன் கண்டனம்

வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் போது நிகழும் முறைகேடுகள் தொடர்பிலும், சில பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களை

பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தாக்கல் செய்த மனு 17 இல் பரிசீலனைக்கு! 🕑 Mon, 10 Jul 2023
www.tamilcnn.lk

பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தாக்கல் செய்த மனு 17 இல் பரிசீலனைக்கு!

தன்னை இடமாற்றம் செய்வதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்ற உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பிரதிப் பொலிஸ் மா

புத்தல நகரில் மழையுடன் விழுந்தன ஐஸ் கட்டிகள்! 🕑 Mon, 10 Jul 2023
www.tamilcnn.lk

புத்தல நகரில் மழையுடன் விழுந்தன ஐஸ் கட்டிகள்!

புத்தல நகரில் பெய்த கடும் மழையுடன் ஐஸ் கட்டிகளும் விழுந்தன என அந்தப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு ஐஸ் கட்டிகள் விழுந்ததை

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசஅதிபர் சிந்தக்க அபேவிக்ரம கடமையை ஏற்றார்! 🕑 Mon, 10 Jul 2023
www.tamilcnn.lk

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசஅதிபர் சிந்தக்க அபேவிக்ரம கடமையை ஏற்றார்!

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம திங்கட்கிழமை காலை 10.05 மணிக்கு தனது கடமையைப் பொறுப்பேற்றார். இவற்றுக்கப்பால் அரச

தமிழகக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த இந்திய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்குக! அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து 🕑 Mon, 10 Jul 2023
www.tamilcnn.lk

தமிழகக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த இந்திய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்குக! அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து

இலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி, இலங்கை கடற்படையினர் அல்ல என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இந்தியா கட்டாயம் பங்களிக்கவேண்டும்!  மலையக மக்களின் பிரச்சினை குறித்து  மனோ கடிதம் 🕑 Mon, 10 Jul 2023
www.tamilcnn.lk

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இந்தியா கட்டாயம் பங்களிக்கவேண்டும்! மலையக மக்களின் பிரச்சினை குறித்து மனோ கடிதம்

இலங்கையிலுள்ள தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு இந்தியா தனது பங்களிப்பை வழங்க வேண்டியது கட்டாயமாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்

லீனத் பாலர் பாடசாலை சிறுவர் சிறுமியரின் பட்டமளிப்பு விழாவும், வருடாந்த நிகழ்வும்! 🕑 Mon, 10 Jul 2023
www.tamilcnn.lk

லீனத் பாலர் பாடசாலை சிறுவர் சிறுமியரின் பட்டமளிப்பு விழாவும், வருடாந்த நிகழ்வும்!

  நூருல் ஹூதா உமர் கல்முனையில் கடந்த 18 வருட காலமாக இயங்கி வருகின்ற லீனத் பாலர் பாடசாலை சிறுவர் சிறுமியர்களின் பட்டமளிப்பு விழாவும், வருடாந்த

load more

Districts Trending
சமூகம்   கோயில்   திமுக   விளையாட்டு   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   மருத்துவமனை   வேலை வாய்ப்பு   திருமணம்   பாஜக   விஜய்   தொழில்நுட்பம்   அதிமுக   சிகிச்சை   தேர்வு   முதலீடு   வரலாறு   மாணவர்   பயணி   தவெக   விமானம்   கூட்டணி   வழக்குப்பதிவு   சுகாதாரம்   வெளிநாடு   மாநாடு   காவல் நிலையம்   நரேந்திர மோடி   மகளிர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மாவட்ட ஆட்சியர்   சட்டமன்றத் தேர்தல்   பொருளாதாரம்   முதலீட்டாளர்   தீர்ப்பு   வணிகம்   நடிகர்   திரைப்படம்   சுற்றுலா பயணி   தீபம் ஏற்றம்   இண்டிகோ விமானம்   விமர்சனம்   மழை   சந்தை   போராட்டம்   பேச்சுவார்த்தை   பேஸ்புக் டிவிட்டர்   வாட்ஸ் அப்   மருத்துவர்   தொகுதி   பிரதமர்   காங்கிரஸ்   விராட் கோலி   பொதுக்கூட்டம்   விடுதி   அடிக்கல்   கட்டணம்   கொலை   நட்சத்திரம்   டிஜிட்டல்   பிரச்சாரம்   தண்ணீர்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   நலத்திட்டம்   சுற்றுப்பயணம்   தங்கம்   டிவிட்டர் டெலிக்ராம்   அரசு மருத்துவமனை   விமான நிலையம்   செங்கோட்டையன்   மேம்பாலம்   உலகக் கோப்பை   மருத்துவம்   நிபுணர்   ரன்கள்   நிவாரணம்   கட்டுமானம்   இண்டிகோ விமானசேவை   புகைப்படம்   எக்ஸ் தளம்   கார்த்திகை தீபம்   குடியிருப்பு   பாலம்   சிலிண்டர்   ரோகித் சர்மா   பக்தர்   காடு   மொழி   வழிபாடு   ரயில்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   முருகன்   கடற்கரை   சமூக ஊடகம்   போக்குவரத்து   காவல்துறை வழக்குப்பதிவு   ஒருநாள் போட்டி   நோய்   மேலமடை சந்திப்பு   சினிமா  
Terms & Conditions | Privacy Policy | About us