www.instanews.city :
சேலம் மாவட்டத்தில் வரும் 25ம் தேதி வரை வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் 🕑 Fri, 16 Jun 2023
www.instanews.city

சேலம் மாவட்டத்தில் வரும் 25ம் தேதி வரை வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்

Salem News Today: சேலம் மாவட்டத்தில் இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் வரும் 25ம் தேதி வரை நடைபெறுகிறது.

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி .. 🕑 Fri, 16 Jun 2023
www.instanews.city

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ..

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன் தலைமையில் அரசு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உறுதிமொழி ஏற்றனர்.

மாஸ் பிளான்! வேற லெவலில் திட்டமிடும் கமல்ஹாசன்! இதுமட்டும் நடந்தா? 🕑 Fri, 16 Jun 2023
www.instanews.city

மாஸ் பிளான்! வேற லெவலில் திட்டமிடும் கமல்ஹாசன்! இதுமட்டும் நடந்தா?

ஷங்கர், ஹெச் வினோத், மணிரத்னம் படங்களைத் தொடர்ந்து புதிய படத்தில் கமிட் ஆன கமல்ஹாசன். அதுவும் மாஸ் பிளான்!

லாரியில் ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற மூன்று பேர் கைது 🕑 Fri, 16 Jun 2023
www.instanews.city

லாரியில் ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற மூன்று பேர் கைது

பொன்னேரி அருகே வாகன சோதனையில் லாரியில் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல்துறையினர் மூவரை கைது செய்தனர்

அயோத்தி ராமர் கோயில் எப்போ திறக்கப்படும் தெரியுமா? 🕑 Fri, 16 Jun 2023
www.instanews.city

அயோத்தி ராமர் கோயில் எப்போ திறக்கப்படும் தெரியுமா?

அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் எப்போது திறக்கப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது. கும்பாபிஷேகத்துடன் திறப்பு விழாவும் நடைபெற இருக்கிறது.

திருப்பூர், பல்லடம் பகுதிகளில் நாளை (17ல்) மின்தடை 🕑 Fri, 16 Jun 2023
www.instanews.city

திருப்பூர், பல்லடம் பகுதிகளில் நாளை (17ல்) மின்தடை

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் குமார் நகர், சந்தைப்பேட்டை, கலெக்டர் அலுவலக பகுதி மற்றும் பல்லடம் துணை மின்நிலையங்களில் நாளை (17ம் தேதி) பராமரிப்பு பணிகள்

ஒளிரும் விளக்குகள் அமைத்த  நெடுஞ்சாலைத் துறையினர் 🕑 Fri, 16 Jun 2023
www.instanews.city

ஒளிரும் விளக்குகள் அமைத்த நெடுஞ்சாலைத் துறையினர்

குமாரபாளையத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் ஒளிரும் விளக்குகள் அமைத்தனர்

திருப்பதியில் ஏழுமலையான் சுவாமி தரிசனம்; செப்., மாத ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விவரம் வெளியீடு 🕑 Fri, 16 Jun 2023
www.instanews.city

திருப்பதியில் ஏழுமலையான் சுவாமி தரிசனம்; செப்., மாத ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விவரம் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், செப்டம்பர் மாத விசேஷ பூஜைகள் சுவாமி தரிசனத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆத்தூர் அருகே டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதல்: 9 பேர் காயம் 🕑 Fri, 16 Jun 2023
www.instanews.city

ஆத்தூர் அருகே டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதல்: 9 பேர் காயம்

Salem News Today: ஆத்தூர் அருகே டிராக்டர் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆவடி அருகே வாய் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி: சாதனை படைத்த மாணவ, மாணவிகள் 🕑 Fri, 16 Jun 2023
www.instanews.city

ஆவடி அருகே வாய் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி: சாதனை படைத்த மாணவ, மாணவிகள்

World Oral Health Day: ஆவடி அருகே வாய் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் வாய் கழுவும் போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.

அரசு பள்ளியில் உலக  காற்று தின கருத்தரங்கம் 🕑 Fri, 16 Jun 2023
www.instanews.city

அரசு பள்ளியில் உலக காற்று தின கருத்தரங்கம்

குமாரபாளையம் அரசு பள்ளியில் உலக காற்று தினத்தையொட்டி கருத்தரங்கம் நடைபெற்றது

Netflix, Amazon Prime வீடியோக்களை
இலவசமாக பார்க்கணுமா? 🕑 Fri, 16 Jun 2023
www.instanews.city

Netflix, Amazon Prime வீடியோக்களை இலவசமாக பார்க்கணுமா?

பிரபலமான OTT தளங்களை இலவசமாக பார்க்க பயனர்கள் ஜியோ அல்லது ஏர்டெல்லிலிருந்து போஸ்ட்பெய்ட் திட்டங்களை வாங்கலாம்.

கீர்த்தி சாப்பிட்ட ஒரு மாம்பழத்துக்கு 9 லட்சம்? அடடே என்னா கியூட்டு! 🕑 Fri, 16 Jun 2023
www.instanews.city

கீர்த்தி சாப்பிட்ட ஒரு மாம்பழத்துக்கு 9 லட்சம்? அடடே என்னா கியூட்டு!

கீர்த்தி சுரேஷ் பண்டூரி மாம்பழங்களை சாப்பிடும்போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைத்தளங்களைப் பகிர்ந்துள்ளார்.

அந்த ரெண்டு பேரும் வராங்களாம்! ஆசிய கோப்பையில் வலுவாகும் இந்திய அணி! 🕑 Fri, 16 Jun 2023
www.instanews.city

அந்த ரெண்டு பேரும் வராங்களாம்! ஆசிய கோப்பையில் வலுவாகும் இந்திய அணி!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட அந்த இரண்டு பேரும் தகுதி பெற்று விடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

காங்கயம், உடுமலை பகுதிகளில் நாளை (17ம் தேதி) மின்தடை 🕑 Fri, 16 Jun 2023
www.instanews.city

காங்கயம், உடுமலை பகுதிகளில் நாளை (17ம் தேதி) மின்தடை

Tirupur News,Tirupur News Today- காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் மற்றும் உடுமலை பாலப்பம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள்

load more

Districts Trending
பாஜக   சினிமா   வழக்குப்பதிவு   தேர்வு   தண்ணீர்   திரைப்படம்   மருத்துவமனை   வாக்குப்பதிவு   வெயில்   சிகிச்சை   சமூகம்   திமுக   மாணவர்   மக்களவைத் தேர்தல்   முதலமைச்சர்   விளையாட்டு   நரேந்திர மோடி   திருமணம்   மழை   சிறை   காவல் நிலையம்   பாடல்   ரன்கள்   விமர்சனம்   நீதிமன்றம்   வாக்கு   போராட்டம்   தொழில்நுட்பம்   டிஜிட்டல்   விவசாயி   போக்குவரத்து   பக்தர்   மு.க. ஸ்டாலின்   புகைப்படம்   தேர்தல் ஆணையம்   கோடைக் காலம்   மருத்துவர்   பேட்டிங்   காவல்துறை வழக்குப்பதிவு   அரசு மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   இசை   திரையரங்கு   கேப்டன்   விக்கெட்   ஐபிஎல் போட்டி   வறட்சி   பயணி   மிக்ஜாம் புயல்   ஒதுக்கீடு   சுகாதாரம்   பொழுதுபோக்கு   வானிலை ஆய்வு மையம்   மக்களவைத் தொகுதி   கோடைக்காலம்   பிரதமர்   ஊராட்சி   தெலுங்கு   வரலாறு   நிவாரண நிதி   மொழி   ஆசிரியர்   ஹீரோ   காடு   படப்பிடிப்பு   தேர்தல் பிரச்சாரம்   வெள்ளம்   தங்கம்   காதல்   பேஸ்புக் டிவிட்டர்   மாணவி   ரன்களை   நாடாளுமன்றத் தேர்தல்   நோய்   எக்ஸ் தளம்   ஓட்டுநர்   வெள்ள பாதிப்பு   கோடை வெயில்   வாக்காளர்   சேதம்   பஞ்சாப் அணி   குற்றவாளி   போலீஸ்   பவுண்டரி   பாலம்   வாட்ஸ் அப்   கமல்ஹாசன்   லாரி   அணை   காவல்துறை கைது   எதிர்க்கட்சி   க்ரைம்   காவல்துறை விசாரணை   நட்சத்திரம்   வசூல்   வேலை வாய்ப்பு   படுகாயம்   உச்சநீதிமன்றம்   மும்பை இந்தியன்ஸ்   எடப்பாடி பழனிச்சாமி  
Terms & Conditions | Privacy Policy | About us