www.cinemapluz.com :
இறுதிக்கட்ட படப்பிடிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” திரைப்படம் !!   நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில்,  விஜய் ஆண்டனி நடிக்க, இயக்குநர் சுசீந்திரன், இயக்கும் “வள்ளி மயில்”  விரைவில் திரையில் !!   நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில்,  தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் திரைப்படம் “வள்ளி மயில்”. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.   சமீபத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 வெற்றிக்குப் பிறகு இன்று, வள்ளி மயில் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டுள்ளார். படக்குழுவினர் அவரை உற்சாகமாக வரவேற்று பிச்சைக்காரன் 2 வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.   1980களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான  டிராமா திரில்லராக  வள்ளி மயில் திரைப்படம் உருவாகிறது. 1980 கால கட்ட கதை என்பதால் முன்னதாக திண்டுக்கல் மாநகரில் 1980 காலகட்ட பின்னணியைக் கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு,  இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.   தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு 24 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது.   இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, பரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, சத்யராஜ், புஷ்பா படப்புகழ் சுனில், GP முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு –  வாஞ்சிநாதன் முருகேசன், எடிட்டர் – ஆண்டனி, கலை இயக்கம்  – உதயகுமார், ஸ்டண்ட் – மாஸ்டர் ராஜசேகர்,  மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM ) ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.  படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ள நிலையில், டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 🕑 Tue, 13 Jun 2023
www.cinemapluz.com

இறுதிக்கட்ட படப்பிடிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” திரைப்படம் !! நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் ஆண்டனி நடிக்க, இயக்குநர் சுசீந்திரன், இயக்கும் “வள்ளி மயில்” விரைவில் திரையில் !! நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் திரைப்படம் “வள்ளி மயில்”. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 வெற்றிக்குப் பிறகு இன்று, வள்ளி மயில் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டுள்ளார். படக்குழுவினர் அவரை உற்சாகமாக வரவேற்று பிச்சைக்காரன் 2 வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். 1980களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான டிராமா திரில்லராக வள்ளி மயில் திரைப்படம் உருவாகிறது. 1980 கால கட்ட கதை என்பதால் முன்னதாக திண்டுக்கல் மாநகரில் 1980 காலகட்ட பின்னணியைக் கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு 24 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, பரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, சத்யராஜ், புஷ்பா படப்புகழ் சுனில், GP முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – வாஞ்சிநாதன் முருகேசன், எடிட்டர் – ஆண்டனி, கலை இயக்கம் – உதயகுமார், ஸ்டண்ட் – மாஸ்டர் ராஜசேகர், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM ) ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர். படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ள நிலையில், டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” திரைப்படம் !!   நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில்

நடிகர் ஷாருக்கான் #AskSRK இல் தனது அசத்தலான பதில்களுடன் மீண்டும் வந்துள்ளார்! எங்கெங்கும் ஜவான் திரைப்பட உற்சாகம் 🕑 Tue, 13 Jun 2023
www.cinemapluz.com

நடிகர் ஷாருக்கான் #AskSRK இல் தனது அசத்தலான பதில்களுடன் மீண்டும் வந்துள்ளார்! எங்கெங்கும் ஜவான் திரைப்பட உற்சாகம்

நடிகர் ஷாருக்கான் #AskSRK இல் தனது அசத்தலான பதில்களுடன் மீண்டும் வந்துள்ளார்! எங்கெங்கும் ஜவான் திரைப்பட உற்சாகம் ஷாருக்கான் உலகம் முழுவதும் பெரும்

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய்ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நேற்று தொடங்கியது. 🕑 Tue, 13 Jun 2023
www.cinemapluz.com

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய்ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நேற்று தொடங்கியது.

‘பிச்சைக்காரன்2’ மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நல்லுசாமி பிக்சர்ஸ் தாய்சரவணன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய்ஆண்டனி

S.J. சூர்யா மற்றும் பிரியா பவானி shankar நடிக்கும் பொம்மை ஜூன் 16ம் தேதி ரிலீஸ் 🕑 Tue, 13 Jun 2023
www.cinemapluz.com

S.J. சூர்யா மற்றும் பிரியா பவானி shankar நடிக்கும் பொம்மை ஜூன் 16ம் தேதி ரிலீஸ்

  ANGEL STUDIOS MH LLP நிறுவனம் தயாரிப்பில் SJ சூர்யா வழங்க, இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், SJ சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள திரைப்படம்

ஆஸ்திரேலியா-ரிட்டர்ன் ஆதர்ஷ் மதிகாந்தம் தயாரித்து இயக்கி அஜித்துடன் ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்த காதம்பரியுடன் இணைந்து நடிக்கும் ‘நாயாடி 🕑 Tue, 13 Jun 2023
www.cinemapluz.com

ஆஸ்திரேலியா-ரிட்டர்ன் ஆதர்ஷ் மதிகாந்தம் தயாரித்து இயக்கி அஜித்துடன் ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்த காதம்பரியுடன் இணைந்து நடிக்கும் ‘நாயாடி

  கேரளாவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தின் கதையை திரையில் சொல்லும் விறுவிறுப்பான திகில் திரில்லர் ‘நாயாடி’ ஜூன் 16 தமிழ்நாடு

எறும்பு  –  திரை விமர்சனம் (கரும்பு) ரேங்க் 4/5 🕑 Wed, 14 Jun 2023
www.cinemapluz.com

எறும்பு – திரை விமர்சனம் (கரும்பு) ரேங்க் 4/5

  தமிழ் சினிமாவுக்கு சமீப அறமாக பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும் மிக சிறந்த திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது குறிப்பாக சிறந்த கதை

load more

Districts Trending
பாஜக   வெயில்   தேர்வு   வழக்குப்பதிவு   பிரதமர்   நரேந்திர மோடி   வாக்குப்பதிவு   திருமணம்   சிகிச்சை   சினிமா   மக்களவைத் தேர்தல்   பிரச்சாரம்   மழை   திமுக   காவல் நிலையம்   தண்ணீர்   வாக்கு   சமூகம்   ரன்கள்   திரைப்படம்   தொழில்நுட்பம்   மருத்துவர்   தேர்தல் ஆணையம்   கோடைக் காலம்   பேட்டிங்   விக்கெட்   விவசாயி   போராட்டம்   பக்தர்   சிறை   பாடல்   காவல்துறை வழக்குப்பதிவு   ஐபிஎல் போட்டி   பயணி   கொலை   வரலாறு   காங்கிரஸ் கட்சி   ஒதுக்கீடு   அரசு மருத்துவமனை   அதிமுக   நாடாளுமன்றத் தேர்தல்   புகைப்படம்   திரையரங்கு   நோய்   வேலை வாய்ப்பு   கோடை வெயில்   வரி   பெங்களூரு அணி   லக்னோ அணி   மு.க. ஸ்டாலின்   கோடைக்காலம்   மக்களவைத் தொகுதி   ரன்களை   விமானம்   காதல்   மொழி   தெலுங்கு   நீதிமன்றம்   தேர்தல் பிரச்சாரம்   ஹைதராபாத் அணி   மாணவி   தங்கம்   கட்டணம்   பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்   வெளிநாடு   முருகன்   அரசியல் கட்சி   சீசனில்   ஓட்டு   லட்சம் ரூபாய்   வசூல்   வறட்சி   சுகாதாரம்   போலீஸ்   காவல்துறை விசாரணை   ராகுல் காந்தி   குஜராத் டைட்டன்ஸ்   பாலம்   தர்ப்பூசணி   திறப்பு விழா   சுவாமி தரிசனம்   வாட்ஸ் அப்   விராட் கோலி   எதிர்க்கட்சி   இண்டியா கூட்டணி   நட்சத்திரம்   சென்னை சூப்பர் கிங்ஸ்   இளநீர்   ஓட்டுநர்   குஜராத் அணி   பயிர்   தலைநகர்   வாக்காளர்   லாரி   மதிப்பெண்   கமல்ஹாசன்   குஜராத் மாநிலம்   பிரேதப் பரிசோதனை   எட்டு   காவல்துறை கைது  
Terms & Conditions | Privacy Policy | About us