tamil.news18.com :
தமிழ்நாட்டில் மீண்டும் உயரும் மின் கட்டணம்...? ஷாக்கில் பொதுமக்கள்..! 🕑 Tuesday, June 06
tamil.news18.com

தமிழ்நாட்டில் மீண்டும் உயரும் மின் கட்டணம்...? ஷாக்கில் பொதுமக்கள்..!

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 9 மாதங்களே ஆகும் நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல்

ஃப்ரிட்ஜ் 24 மணி நேரமும் இயங்க வேண்டுமா...? இடையில் 1 மணி நேரம் நிறுத்தலாமா...? தெரிந்துகொள்ளுங்கள்..! 🕑 Tuesday, June 06
tamil.news18.com

ஃப்ரிட்ஜ் 24 மணி நேரமும் இயங்க வேண்டுமா...? இடையில் 1 மணி நேரம் நிறுத்தலாமா...? தெரிந்துகொள்ளுங்கள்..!

குளிர்சாதனப் பெட்டியை சில மணி நேரம் ஆஃப் செய்து வைப்பது தேவையான ஒன்றா என்பதை அறிந்துகொள்வோம்.

Video | ஏழைக்காக சாலையில் பாட்டுப்பாடி உதவிய மாணவி... ‘இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி’ என நெட்டிசன்கள் பாராட்டு..! 🕑 Tuesday, June 06
tamil.news18.com

Video | ஏழைக்காக சாலையில் பாட்டுப்பாடி உதவிய மாணவி... ‘இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி’ என நெட்டிசன்கள் பாராட்டு..!

Kerala | ஏழை பெண்ணுக்காக சாலையில் நின்றுகொண்டு மனிதாபிமானத்துடன் மாணவி பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரயில் பயணிகள் கவனத்திற்கு... சென்னை-அரக்கோணம் மின்சார ரயில் சேவையில் மாற்றம்..! 🕑 Tuesday, June 06
tamil.news18.com

ரயில் பயணிகள் கவனத்திற்கு... சென்னை-அரக்கோணம் மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

ரயில் பயணிகள் மாற்று போக்குவரத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியல்... பின்னுக்கு தள்ளப்பட்ட சென்னை பல்கலைக்கழகம்.. 🕑 Tuesday, June 06
tamil.news18.com

சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியல்... பின்னுக்கு தள்ளப்பட்ட சென்னை பல்கலைக்கழகம்..

சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு 39 வது இடத்தில் இருந்து இந்த ஆண்டு 50வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

”ரத்தமும் இல்லை... உடலில் காயமும் இல்லை...” - ரயில் விபத்தில் 40 பேர் பலியானது எப்படி? அதிர்ச்சித் தகவல்கள்..! 🕑 Tuesday, June 06
tamil.news18.com

”ரத்தமும் இல்லை... உடலில் காயமும் இல்லை...” - ரயில் விபத்தில் 40 பேர் பலியானது எப்படி? அதிர்ச்சித் தகவல்கள்..!

ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் இறந்த சுமார் 40 பேரின் உடல்களில் எந்த காயங்களோ, ரத்தக் கறையோ இல்லை என்பது தெரியவந்துள்ளது.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் மகா தேரோட்டம்.. வடம் பிடித்து இழுத்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்! 🕑 Tuesday, June 06
tamil.news18.com

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் மகா தேரோட்டம்.. வடம் பிடித்து இழுத்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!

Kanchipuram temple | காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் தேரோட்ட வைபவம் விமரிசையாக நடைபெற்றது.

ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை..! 🕑 Tuesday, June 06
tamil.news18.com

ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை..!

Chennai | ஐ. ஏ. எஸ் அதிகாரி மலர்வழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சப்பாத்திக்கு ஏற்ற முட்டை மிளகு மசாலா செய்வது? 🕑 Tuesday, June 06
tamil.news18.com

சப்பாத்திக்கு ஏற்ற முட்டை மிளகு மசாலா செய்வது?

Egg Pepper Masala Recipe In Tamil | ஒரு முறை முட்டையை இப்படி சமைக்கு கொடுங்க. வீட்டில் உள்ளவர்கள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இதோ உங்களுக்கான முட்டை மிளகு மசாலா ரெசிபி.

”நிர்வாணம் வேறு... ஆபாசம் வேறு...” ரெஹானா பாத்திமா வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...! 🕑 Tuesday, June 06
tamil.news18.com

”நிர்வாணம் வேறு... ஆபாசம் வேறு...” ரெஹானா பாத்திமா வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...!

அனைத்தையும் , அதற்குரிய சூழலில் வைத்து மட்டும் தான் தீர்மானிக்கப்படும். இங்கு, மனுதாரரின் அரசியல் வெளிப்பாடும், குழந்தைகளின் கலை செயல்திறனும்

திருப்பதி ஏழுமலையானுக்கு ஜம்முவில் கோவில்... நாளை மறுநாள் கும்பாபிஷேகம் 🕑 Tuesday, June 06
tamil.news18.com

திருப்பதி ஏழுமலையானுக்கு ஜம்முவில் கோவில்... நாளை மறுநாள் கும்பாபிஷேகம்

Tirupati | கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி)

எலெக்ட்ரிக் வாகனங்கள் வைத்திருப்போருக்கு நற்செய்தி... 100 இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் மின்வாரியம்..! 🕑 Tuesday, June 06
tamil.news18.com

எலெக்ட்ரிக் வாகனங்கள் வைத்திருப்போருக்கு நற்செய்தி... 100 இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் மின்வாரியம்..!

கோடை காலத்திற்கு பின் இந்த திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பணிகள் அமைந்துள்ளன.

கமல்ஹாசனுக்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா? வைரலாகும் தகவல்! 🕑 Tuesday, June 06
tamil.news18.com

கமல்ஹாசனுக்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா? வைரலாகும் தகவல்!

இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் நிலையில் அனிருத் இசையமைக்கிறார்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் தேரோட்டத்தை பாக்கனுமா.. இதோ அழகிய போட்டோஸ்! 🕑 Tuesday, June 06
tamil.news18.com

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் தேரோட்டத்தை பாக்கனுமா.. இதோ அழகிய போட்டோஸ்!

Kanchipuram temple | காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் தேரோட்ட வைபவம் விமரிசையாக நடைபெற்றது.

இஞ்சினீயரிங் கலந்தாய்வு... ரேண்டம் எண் எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா? 🕑 Tuesday, June 06
tamil.news18.com

இஞ்சினீயரிங் கலந்தாய்வு... ரேண்டம் எண் எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா?

தரவரிசைப் பட்டியலில் இரண்டிற்கு மேற்பட்ட தேர்வர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் சம வாய்ப்பு எண் அடிப்பையில் மூப்பு நிலை நிர்ணயிக்கப்படும்.

load more

Districts Trending
பாஜக   சினிமா   தேர்வு   தண்ணீர்   வழக்குப்பதிவு   திரைப்படம்   திமுக   வெயில்   சமூகம்   சிகிச்சை   முதலமைச்சர்   மருத்துவமனை   விளையாட்டு   மாணவர்   ரன்கள்   அதிமுக   மழை   மக்களவைத் தேர்தல்   வாக்குப்பதிவு   நரேந்திர மோடி   சிறை   திருமணம்   பாடல்   காவல் நிலையம்   கூட்டணி   விமர்சனம்   பேட்டிங்   மு.க. ஸ்டாலின்   கோடைக் காலம்   விக்கெட்   போராட்டம்   பள்ளி   நீதிமன்றம்   மருத்துவர்   போக்குவரத்து   காங்கிரஸ் கட்சி   திரையரங்கு   விவசாயி   டிஜிட்டல்   வறட்சி   ஐபிஎல் போட்டி   புகைப்படம்   தொழில்நுட்பம்   ஒதுக்கீடு   மிக்ஜாம் புயல்   பிரச்சாரம்   மைதானம்   பொழுதுபோக்கு   இசை   கோடைக்காலம்   அரசு மருத்துவமனை   வானிலை ஆய்வு மையம்   பயணி   காவல்துறை வழக்குப்பதிவு   நிவாரண நிதி   பக்தர்   சுகாதாரம்   வாக்கு   ஹீரோ   பிரதமர்   பவுண்டரி   வெள்ளம்   மக்களவைத் தொகுதி   வேட்பாளர்   படப்பிடிப்பு   வரலாறு   காடு   காதல்   மும்பை இந்தியன்ஸ்   கோடை வெயில்   ரன்களை   மொழி   தேர்தல் ஆணையம்   டெல்லி அணி   வெள்ள பாதிப்பு   மும்பை அணி   ஊராட்சி   தெலுங்கு   பேஸ்புக் டிவிட்டர்   எக்ஸ் தளம்   தங்கம்   தேர்தல் பிரச்சாரம்   நாடாளுமன்றத் தேர்தல்   குற்றவாளி   நோய்   பாலம்   எடப்பாடி பழனிச்சாமி   சேதம்   ஓட்டுநர்   உச்சநீதிமன்றம்   லக்னோ அணி   வாட்ஸ் அப்   நட்சத்திரம்   அணை   பேரிடர் நிவாரண நிதி   காவல்துறை விசாரணை   போதை பொருள்   தமிழக மக்கள்   மாணவி   தயாரிப்பாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us