www.instanews.city :
கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் மீன்பிடிதளங்களில் அமைச்சர்கள் ஆய்வு 🕑 Tue, 30 May 2023
www.instanews.city

கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் மீன்பிடிதளங்களில் அமைச்சர்கள் ஆய்வு

தமிழக மீனவர்களுக்கு டிரான்ஸ்மீட்டர் வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று முடிவு எடுக்கப்படும்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: புதுக்கோட்டையில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா 🕑 Tue, 30 May 2023
www.instanews.city

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: புதுக்கோட்டையில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா

முதலமைச்சருக்கு ஜூன் 5 ல் நடைபெறும் பாராட்டு விழா தொடர்பாக 6 அமைச்சர்கள் கலந்து கொண்டு ஆலோசனை செய்தனர்

புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர் முகாம்: ஆட்சியரிடம் 366 பேர் மனு 🕑 Tue, 30 May 2023
www.instanews.city

புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர் முகாம்: ஆட்சியரிடம் 366 பேர் மனு

முதியோர்உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் மனு அளித்தனர்

மத்திய அரசின் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் தொடக்கம் 🕑 Tue, 30 May 2023
www.instanews.city

மத்திய அரசின் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் தொடக்கம்

நான் முதல்வன் திட்டத்தில் மத்திய அரசின் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பை ஆட்சியர் மெர்சி ரம்யா தொடக்கி வைத்தார்

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி: 9 ஆண்டுகால சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன் 🕑 Tue, 30 May 2023
www.instanews.city

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி: 9 ஆண்டுகால சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்

ஐபிஎல் இறுதிப் போட்டியில் அரை சதம் அடித்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையையும் சுதர்சன் பெற்றார்.

characters of Gemini in tamil-மிதுன லக்னத்தில் பிறந்தவரா நீங்கள்..? உங்க குணம் இப்பிடித்தான் இருக்கும்..! 🕑 Tue, 30 May 2023
www.instanews.city

characters of Gemini in tamil-மிதுன லக்னத்தில் பிறந்தவரா நீங்கள்..? உங்க குணம் இப்பிடித்தான் இருக்கும்..!

characters of Gemini in tamil-மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார்களாம். முக மலர்ச்சிக்கு சிரிப்பு முக்கியம் இல்லீங்களா..!

ஐபிஎல் 2023 சீசனில் விருது வென்றவர்களின் பட்டியல் 🕑 Tue, 30 May 2023
www.instanews.city

ஐபிஎல் 2023 சீசனில் விருது வென்றவர்களின் பட்டியல்

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2023 ஐ வென்றது, ஆனால் இறுதிப் போட்டியின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் பெரும்பாலான விருதுகளை வென்றனர்.

திருமயம் தொகுதியில் புதிய நியாயவிலைக் கடைகள்: அமைச்சர் ரகுபதி திறப்பு 🕑 Tue, 30 May 2023
www.instanews.city

திருமயம் தொகுதியில் புதிய நியாயவிலைக் கடைகள்: அமைச்சர் ரகுபதி திறப்பு

தங்களுக்கான உணவுப் பொருட்களை தங்களது கிராமத்திலேயே பெற்றுக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது

குளத்து நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டும்: மன்னர்  கல்வெட்டு  கண்டுபிடிப்பு 🕑 Tue, 30 May 2023
www.instanews.city

குளத்து நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டும்: மன்னர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

குளத்து நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டு மென்ற உத்தரவுடன் தொண்டைமான் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் சர்வதேச செஸ் போட்டி தொடக்கம் 🕑 Tue, 30 May 2023
www.instanews.city

புதுக்கோட்டையில் சர்வதேச செஸ் போட்டி தொடக்கம்

புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரியில் சாய் சரவணா அகாடெமி நடத்தும் 2 வது சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டி தொடங்கியது

பொற்பனைக்கோட்டை அகழ்வு ஆய்வில் வெளிப்பட்ட செங்கல் கட்டுமானம்…! 🕑 Tue, 30 May 2023
www.instanews.city

பொற்பனைக்கோட்டை அகழ்வு ஆய்வில் வெளிப்பட்ட செங்கல் கட்டுமானம்…!

அகழ்வாராய்ச்சியில் 07 முதல் 19 செ. மீ ஆழத்தில் செங்கல் கட்டுமானம் வெளிக்கொணரபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீஞ்சூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த மனு 🕑 Tue, 30 May 2023
www.instanews.city

மீஞ்சூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த மனு

மீஞ்சூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த ரயில் பயணிகள் மனு அளித்தனர்.

இழப்பீடு வழங்கும் முன் மரங்களை வெட்டிய அரசு அதிகாரிகள்: விவசாயி குமுறல் 🕑 Tue, 30 May 2023
www.instanews.city

இழப்பீடு வழங்கும் முன் மரங்களை வெட்டிய அரசு அதிகாரிகள்: விவசாயி குமுறல்

கொடை ரோடு அருகே, உரிய இழப்பீடு வழங்கும் முன்பே விவசாயி வளர்த்து வந்த, செம்மரங்களை வனத்துறையினர், தேசிய நெடுஞ்சாலை துறையினர் வெட்டியுள்ளனர்.

திருமயம் அரசு கலை அறிவியல் கல்லூரியில்  மாணவர் சேர்க்கை  நாளை (மே 31) தொடக்கம் 🕑 Tue, 30 May 2023
www.instanews.city

திருமயம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நாளை (மே 31) தொடக்கம்

2023-2024- ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை (UG) முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 31.5.2023 புதன்கிழமை தொடங்குகிறது

dolo 650 tablet uses in tamil
காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்துக்கு
சிறந்த மருந்து டோலோ 650:உங்களுக்கு தெரியுமா?..... 🕑 Tue, 30 May 2023
www.instanews.city

dolo 650 tablet uses in tamil காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்துக்கு சிறந்த மருந்து டோலோ 650:உங்களுக்கு தெரியுமா?.....

dolo 650 tablet uses in tamil டோலோ 650 இன் மற்றொரு பொதுவான பயன்பாடு காய்ச்சலைக் குறைப்பதாகும். உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதியான ஹைபோதாலமஸில்

load more

Districts Trending
பாஜக   தேர்வு   வெயில்   ரன்கள்   வாக்குப்பதிவு   காவல்துறை வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   கோயில்   விக்கெட்   மக்களவைத் தேர்தல்   நடிகர்   இராஜஸ்தான் அணி   பேட்டிங்   மருத்துவமனை   திருமணம்   திமுக   சினிமா   ஐபிஎல் போட்டி   மழை   திரைப்படம்   விளையாட்டு   சிகிச்சை   பிரதமர்   காவல் நிலையம்   சமூகம்   காங்கிரஸ் கட்சி   பிரச்சாரம்   சிறை   தண்ணீர்   மாணவர்   லக்னோ அணி   மைதானம்   தொழில்நுட்பம்   பயணி   கோடைக் காலம்   கொலை   மு.க. ஸ்டாலின்   வானிலை ஆய்வு மையம்   விவசாயி   எல் ராகுல்   மும்பை இந்தியன்ஸ்   பக்தர்   ராஜஸ்தான் ராயல்ஸ்   ரன்களை   நீதிமன்றம்   தேர்தல் ஆணையம்   மும்பை அணி   நாடாளுமன்றத் தேர்தல்   சஞ்சு சாம்சன்   வறட்சி   விமானம்   டெல்லி அணி   வெளிநாடு   போராட்டம்   தெலுங்கு   வரலாறு   குற்றவாளி   வேலை வாய்ப்பு   முதலமைச்சர்   மொழி   புகைப்படம்   மக்களவைத் தொகுதி   ஒதுக்கீடு   அதிமுக   சீசனில்   தீபக் ஹூடா   மருத்துவர்   காவல்துறை விசாரணை   தேர்தல் பிரச்சாரம்   டெல்லி கேபிடல்ஸ்   பாடல்   எதிர்க்கட்சி   சென்னை சூப்பர் கிங்ஸ்   காடு   தங்கம்   அரசு மருத்துவமனை   கோடைக்காலம்   ஓட்டு   கோடை வெயில்   அரசியல் கட்சி   துருவ்   தேர்தல் அறிக்கை   இண்டியா கூட்டணி   ஹைதராபாத் அணி   நிவாரணம்   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   பந்து வீச்சு   ஹர்திக் பாண்டியா   சட்டவிரோதம்   சுகாதாரம்   கமல்ஹாசன்   ரன்களுக்கு   வெப்பநிலை   பாலம்   முருகன்   சட்டமன்றத் தேர்தல்   கடன்   ரன்களில்   ஆடு   காவல்துறை கைது  
Terms & Conditions | Privacy Policy | About us