www.instanews.city :
ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாண்மை அலுவலகத்தில் காலிப்பணியிடங்கள் 🕑 Fri, 12 May 2023
www.instanews.city

ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாண்மை அலுவலகத்தில் காலிப்பணியிடங்கள்

நாமக்கல் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாண்மை அலுவலகத்தில் காலியாக உள்ள 4 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள்

7 நாளில்  ரூ 80 கோடி வசூல் செய்த தி கேரளா ஸ்டோரி 🕑 Fri, 12 May 2023
www.instanews.city

7 நாளில் ரூ 80 கோடி வசூல் செய்த தி கேரளா ஸ்டோரி

கேரளா ஸ்டோரி திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. ஏழே நாட்களில் இப்படம் 80 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கைக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து 🕑 Fri, 12 May 2023
www.instanews.city

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கைக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளிபாளையத்தைச் சேர்ந்த திருநங்கை மாணவிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.

சிறுவன் சாமுவேல் படம் எப்படி இருக்கு? 🕑 Fri, 12 May 2023
www.instanews.city

சிறுவன் சாமுவேல் படம் எப்படி இருக்கு?

சிறுவன் சாமுவேல் திரைவிமர்சனம், ரேட்டிங், ரிவியூ படம் எப்படி இருக்கு உள்ளிட்ட விவரங்களைக் காண்போம்

சிபிஎஸ்சி +2 தேர்வு முடிவுகள்: கேரளா முதலிடம், மூன்றாமிடத்தில் தமிழ்நாடு 🕑 Fri, 12 May 2023
www.instanews.city

சிபிஎஸ்சி +2 தேர்வு முடிவுகள்: கேரளா முதலிடம், மூன்றாமிடத்தில் தமிழ்நாடு

சிபிஎஸ்சி +2 தேர்வு இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 87.33 சதவீதமாக உள்ளது,

வெண்ணந்தூர் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: அமைச்சர் துவக்கம் 🕑 Fri, 12 May 2023
www.instanews.city

வெண்ணந்தூர் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: அமைச்சர் துவக்கம்

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

hair fall solution-தலைமுடி கொட்டுதா..? கவலைய விடுங்க..! சில எளிய தடுப்பு முறைகள் சொல்றோம்..! 🕑 Fri, 12 May 2023
www.instanews.city

hair fall solution-தலைமுடி கொட்டுதா..? கவலைய விடுங்க..! சில எளிய தடுப்பு முறைகள் சொல்றோம்..!

hair fall solution-தலைமுடி அடர்த்தியாக, நல்ல நீளமாக வளர வேண்டும் என்பதே பல இளம் பெண்களின் விருப்பமாக இருக்கும்.

தளிகை பஞ்சாயத்தில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி 🕑 Fri, 12 May 2023
www.instanews.city

தளிகை பஞ்சாயத்தில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி

தளிகை பஞ்சாயத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள்

உணவு பாதுகாப்பு, தரங்கள் சட்டம் குறிந்து தெரிஞ்சுக்குங்க... 🕑 Fri, 12 May 2023
www.instanews.city

உணவு பாதுகாப்பு, தரங்கள் சட்டம் குறிந்து தெரிஞ்சுக்குங்க...

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

காங்கயம் அருகே முதியவர் கொலை;  மகன், பேரன்  கைது 🕑 Fri, 12 May 2023
www.instanews.city

காங்கயம் அருகே முதியவர் கொலை; மகன், பேரன் கைது

Tirupur News. Tirupur News Today- காங்கயம் அருகே சொத்து தகராறில் முதியவரை கொன்ற மகன் மற்றும் பேரனை போலீசார் கைது செய்தனர். முதியவர் தற்கொலை செய்ததாக நாடகமாடியது போலீஸ்

பட்டமேற்படிப்பில் சேர 75,000 மாணவர்கள் பாதிப்பு: காலக்கெடுவை நீட்டிக்க ராமதாஸ் வலியுறுத்தல் 🕑 Fri, 12 May 2023
www.instanews.city

பட்டமேற்படிப்பில் சேர 75,000 மாணவர்கள் பாதிப்பு: காலக்கெடுவை நீட்டிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் பட்ட மேற்படிப்பில் சேர சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பெற்றோர் கண்டித்ததால் விரக்தி;
10ம் வகுப்பு மாணவன் தற்கொலை 🕑 Fri, 12 May 2023
www.instanews.city

பெற்றோர் கண்டித்ததால் விரக்தி; 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை

namakkal news, namakkal news today- பரமத்தி வேலூர் அருகே பெற்றோர் கண்டித்ததால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

சேலம் ரவுடி கொலையில் மேலும் ஒருவர் கைது 🕑 Fri, 12 May 2023
www.instanews.city

சேலம் ரவுடி கொலையில் மேலும் ஒருவர் கைது

Salem News Today: சேலம் ரவுடி கொலை சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாள்(மே.12) இன்று 🕑 Fri, 12 May 2023
www.instanews.city

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாள்(மே.12) இன்று

நவீன செவிலியர் முறையை உருவாக்கியவரும் செவிலியர்களுக்கான பயிற்சிப் பள்ளியை முதன் முதலாகத் தொடங்கியவரும் இவர்தான்

பல்லடம்; வியாபாரி வீட்டில், பூட்டை உடைத்து 30 சவரன் நகை திருட்டு 🕑 Fri, 12 May 2023
www.instanews.city

பல்லடம்; வியாபாரி வீட்டில், பூட்டை உடைத்து 30 சவரன் நகை திருட்டு

Tirupur News. Tirupur News Today- பல்லடம் அருகே, வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

load more

Districts Trending
தேர்வு   பாஜக   வெயில்   ரன்கள்   நடிகர்   வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   திரைப்படம்   சினிமா   விக்கெட்   வாக்குப்பதிவு   மருத்துவமனை   மக்களவைத் தேர்தல்   தண்ணீர்   பேட்டிங்   திமுக   விளையாட்டு   திருமணம்   சிகிச்சை   கோயில்   பள்ளி   ஐபிஎல் போட்டி   சமூகம்   மழை   முதலமைச்சர்   சிறை   மைதானம்   பயணி   காவல் நிலையம்   மாணவர்   கோடைக் காலம்   பிரதமர்   மு.க. ஸ்டாலின்   போராட்டம்   மும்பை இந்தியன்ஸ்   காங்கிரஸ் கட்சி   லக்னோ அணி   தேர்தல் ஆணையம்   கொலை   விவசாயி   வெளிநாடு   மும்பை அணி   பாடல்   தெலுங்கு   டெல்லி அணி   எல் ராகுல்   காவல்துறை வழக்குப்பதிவு   விமர்சனம்   வேட்பாளர்   ஒதுக்கீடு   தொழில்நுட்பம்   சுகாதாரம்   வரலாறு   ரன்களை   வானிலை ஆய்வு மையம்   தேர்தல் பிரச்சாரம்   மிக்ஜாம் புயல்   மொழி   டெல்லி கேபிடல்ஸ்   அதிமுக   கோடைக்காலம்   நாடாளுமன்றத் தேர்தல்   வறட்சி   வேலை வாய்ப்பு   புகைப்படம்   மக்களவைத் தொகுதி   இசை   ராஜஸ்தான் ராயல்ஸ்   நீதிமன்றம்   கமல்ஹாசன்   காடு   பக்தர்   வெள்ள பாதிப்பு   சீசனில்   ஹீரோ   நட்சத்திரம்   இராஜஸ்தான் அணி   ரிஷப் பண்ட்   அரசியல் கட்சி   சஞ்சு சாம்சன்   ஒன்றியம் பாஜக   காதல்   எதிர்க்கட்சி   விமானம்   சட்டமன்றத் தேர்தல்   வெள்ளம்   நிவாரண நிதி   ஹைதராபாத் அணி   தேர்தல் அறிக்கை   படப்பிடிப்பு   போக்குவரத்து   பேஸ்புக் டிவிட்டர்   ஹர்திக் பாண்டியா   அரசு மருத்துவமனை   தீபக் ஹூடா   சென்னை சூப்பர் கிங்ஸ்   சேனல்   பந்து வீச்சு   தங்கம்   ஆன்லைன்  
Terms & Conditions | Privacy Policy | About us