www.instanews.city :
நாட்டின் முதல்பெண் மருத்துவர்  முத்துலெட்சுமி உருவச்சிலை திறப்பு 🕑 Thu, 11 May 2023
www.instanews.city

நாட்டின் முதல்பெண் மருத்துவர் முத்துலெட்சுமி உருவச்சிலை திறப்பு

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிலை திறக்கப்பட்டது

கலைஞரின் நினைவாக 53 ஆயிரம் பேனாக்கள் மாணவர்களுக்கு வழங்க முடிவு 🕑 Thu, 11 May 2023
www.instanews.city

கலைஞரின் நினைவாக 53 ஆயிரம் பேனாக்கள் மாணவர்களுக்கு வழங்க முடிவு

கருணாநிதியின் நினைவாக 53 ஆயிரம் பேனாக்கள் மாணவர்களுக்கு வழங்க ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முடிவு செய்துள்ளது

தமிழ்நாடு அமைச்சரவையில்  அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் 🕑 Thu, 11 May 2023
www.instanews.city

தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

இரண்டாண்டு நிறைவு: நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கல் 🕑 Thu, 11 May 2023
www.instanews.city

இரண்டாண்டு நிறைவு: நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கல்

தமிழ்நாடு அரசின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்ற தலைப்பில் ஈராண்டு சாதனை விளக்க மலர் வெளியிடப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் நாளை (12ம் தேதி) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு 🕑 Thu, 11 May 2023
www.instanews.city

ஈரோடு மாவட்டத்தில் நாளை (12ம் தேதி) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு குறித்து சரத் பவார், உத்தவ் தாக்கரேவை சந்திக்கும்  நிதிஷ் 🕑 Thu, 11 May 2023
www.instanews.city

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு குறித்து சரத் பவார், உத்தவ் தாக்கரேவை சந்திக்கும் நிதிஷ்

பீகார் முதல்வர் நிதிஷ் எதிர்க்கட்சிஒற்றுமை குறித்து இன்று மும்பையில் சரத் பவார் உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்திக்கிறார்.

பிஜேபி ஆட்சியை அகற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  நடைபயண பிரசார இயக்கம் 🕑 Thu, 11 May 2023
www.instanews.city

பிஜேபி ஆட்சியை அகற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபயண பிரசார இயக்கம்

மக்கள் விரோத, தொழிலாளர் விரோத பிஜேபி ஆட்சியை அகற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய நடைபயண பிரசார இயக்கம் நடந்தது

அம்பாசமுத்திரத்தில் மினி பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு 🕑 Thu, 11 May 2023
www.instanews.city

அம்பாசமுத்திரத்தில் மினி பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு

அம்பாசமுத்திரத்தில் மினி பேருந்து மோதி இளம்பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இல்லம் தேடிக்கல்வி மையத்தில் கோடை கால புத்தக வாசிப்பு முகாம் 🕑 Thu, 11 May 2023
www.instanews.city

இல்லம் தேடிக்கல்வி மையத்தில் கோடை கால புத்தக வாசிப்பு முகாம்

கந்தர்வகோட்டை இல்லம் தேடிக்கல்வி மையத்தில் கோடை கால புத்தக வாசிப்பு முகாம் தொடங்கியது

ambu meaning in tamil- 'அம்பு' போர்க்களத்தின் முதன்மையான ஆயுதம்..! இப்போ..? 🕑 Thu, 11 May 2023
www.instanews.city

ambu meaning in tamil- 'அம்பு' போர்க்களத்தின் முதன்மையான ஆயுதம்..! இப்போ..?

ambu meaning in tamil-அம்பு என்பது என்ன? அது எப்படி செயல்படுகிறது? என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகள்: சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் ‘அட்வைஸ்’ 🕑 Thu, 11 May 2023
www.instanews.city

போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகள்: சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் ‘அட்வைஸ்’

அதிகார பூர்வமற்ற இணையதள வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றிய பொது அறிவிப்பை சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஏளாவூர் பகுதியில் 24 மணி நேரம் இயங்கும் மருத்துவ மையம் அமைக்கக்கோரி பாமக  மனு 🕑 Thu, 11 May 2023
www.instanews.city

ஏளாவூர் பகுதியில் 24 மணி நேரம் இயங்கும் மருத்துவ மையம் அமைக்கக்கோரி பாமக மனு

எளாவூர் அருகில் உள்ள ஆந்திரா, தமிழ்நாடு எல்லைக்கு அருகே உள்ள 24 மணி நேர அவசர மருத்துவ மையத்தில்தான் முதலுதவி பெறுகின்றனர்

இலங்கைக்கு கடத்தவிருந்த. 4 கோடி மதிப்புள்ள   கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது 🕑 Thu, 11 May 2023
www.instanews.city

இலங்கைக்கு கடத்தவிருந்த. 4 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது

ஆந்திரவில் இருந்து போலியான பதிவெண் மூலமாக கடத்திவரப்பட்டு தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்றுள்ளனர்

கூகுள் பிக்சல் 6a-க்கு அதிரடி தள்ளுபடி! ரூ. 25,000 க்கும் குறைவாக வாங்கலாம். எப்படி? 🕑 Thu, 11 May 2023
www.instanews.city

கூகுள் பிக்சல் 6a-க்கு அதிரடி தள்ளுபடி! ரூ. 25,000 க்கும் குறைவாக வாங்கலாம். எப்படி?

சிறப்பான அம்சங்களுக்கு பெயர் பெற்ற கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் தற்போது பல்வேறு சலுகைகளுடன் 36 சதவீத தள்ளுபடியுடன் பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது

பயணிகள் விமானத்திற்குள் இளம்பெண் நடனம்.. நெட்டீசன்கள் குமுறல்: வீடியோ வைரல் 🕑 Thu, 11 May 2023
www.instanews.city

பயணிகள் விமானத்திற்குள் இளம்பெண் நடனம்.. நெட்டீசன்கள் குமுறல்: வீடியோ வைரல்

Woman dances on a flight as other passengers wait in aisle - பயணிகள் விமானத்திற்குள் இளம்பெண் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

load more

Districts Trending
தேர்வு   பாஜக   வெயில்   ரன்கள்   வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   திரைப்படம்   சினிமா   விக்கெட்   வாக்குப்பதிவு   மருத்துவமனை   பேட்டிங்   மக்களவைத் தேர்தல்   தண்ணீர்   திமுக   விளையாட்டு   திருமணம்   சிகிச்சை   பள்ளி   கோயில்   ஐபிஎல் போட்டி   சமூகம்   மழை   மைதானம்   சிறை   முதலமைச்சர்   கோடைக் காலம்   பயணி   மாணவர்   மு.க. ஸ்டாலின்   காவல் நிலையம்   போராட்டம்   லக்னோ அணி   விவசாயி   பிரதமர்   மும்பை இந்தியன்ஸ்   காங்கிரஸ் கட்சி   கொலை   தேர்தல் ஆணையம்   வெளிநாடு   மும்பை அணி   பாடல்   வானிலை ஆய்வு மையம்   எல் ராகுல்   டெல்லி அணி   தெலுங்கு   சுகாதாரம்   விமர்சனம்   வேட்பாளர்   காவல்துறை வழக்குப்பதிவு   வரலாறு   ஒதுக்கீடு   தொழில்நுட்பம்   வாக்கு   ரன்களை   தேர்தல் பிரச்சாரம்   டெல்லி கேபிடல்ஸ்   மிக்ஜாம் புயல்   மொழி   புகைப்படம்   வறட்சி   வேலை வாய்ப்பு   அதிமுக   கோடைக்காலம்   நாடாளுமன்றத் தேர்தல்   நட்சத்திரம்   ராஜஸ்தான் ராயல்ஸ்   மக்களவைத் தொகுதி   சீசனில்   பக்தர்   கமல்ஹாசன்   வெள்ள பாதிப்பு   காடு   அரசியல் கட்சி   இராஜஸ்தான் அணி   ரிஷப் பண்ட்   நீதிமன்றம்   இசை   சஞ்சு சாம்சன்   எதிர்க்கட்சி   ஒன்றியம் பாஜக   விமானம்   பேஸ்புக் டிவிட்டர்   நிவாரண நிதி   சென்னை சூப்பர் கிங்ஸ்   படப்பிடிப்பு   ஹீரோ   தேர்தல் அறிக்கை   சட்டமன்றத் தேர்தல்   கடன்   ஹைதராபாத் அணி   காதல்   காவல்துறை விசாரணை   தீபக் ஹூடா   வெப்பநிலை   ரன்களில்   அரசு மருத்துவமனை   பந்து வீச்சு   தங்கம்   வெள்ளம்  
Terms & Conditions | Privacy Policy | About us