www.dailythanthi.com :
ஆவடி அருகே மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவன் சாவு 🕑 2023-05-08T10:44
www.dailythanthi.com

ஆவடி அருகே மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவன் சாவு

சென்னை10-ம் வகுப்பு மாணவர்ஆவடியை அடுத்த பாலவேடு ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். வெல்டரான இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு அபிநயா

திருமுல்லைவாயல் பகுதியில் புழல் ஏரியை தூய்மைப்படுத்தும் பணி 🕑 2023-05-08T10:38
www.dailythanthi.com

திருமுல்லைவாயல் பகுதியில் புழல் ஏரியை தூய்மைப்படுத்தும் பணி

திருவள்ளூர்ஏரியை தூய்மைப்படுத்தும் பணிதிருமுல்லைவாயல் வெங்கடாசலம் நகர் பகுதியில் அமைந்துள்ள புழல் ஏரியின் மேற்பரப்பில் படர்ந்துள்ள ஆகாய

மடிப்பாக்கத்தில் கர்ப்பிணி மனைவிகளின் மருத்துவ செலவுக்காக திருடிய வாலிபர்கள் 🕑 2023-05-08T10:30
www.dailythanthi.com

மடிப்பாக்கத்தில் கர்ப்பிணி மனைவிகளின் மருத்துவ செலவுக்காக திருடிய வாலிபர்கள்

பூட்டை உடைத்து திருட்டுசென்னையை அடுத்த மடிப்பாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர்,

குஜராத்தில் 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் அதிமான பெண்கள் மாயம்.. விபச்சாரத்துக்கு விற்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் ! 🕑 2023-05-08T10:54
www.dailythanthi.com

குஜராத்தில் 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் அதிமான பெண்கள் மாயம்.. விபச்சாரத்துக்கு விற்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் !

அகமதாபாத்பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்டு

தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துக்கு 2-வது முறையாக தேசிய தர அங்கீகாரம் 🕑 2023-05-08T10:52
www.dailythanthi.com

தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துக்கு 2-வது முறையாக தேசிய தர அங்கீகாரம்

சென்னையை அடுத்த தாம்பரம், சானடோரியத்தில் 14.78 ஏக்கர் பரப்பில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரி

'தி நீல்கிரிஸ் டெர்பி' கோப்பைக்கான குதிரைப் பந்தயம்-சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு 🕑 2023-05-08T11:00
www.dailythanthi.com

'தி நீல்கிரிஸ் டெர்பி' கோப்பைக்கான குதிரைப் பந்தயம்-சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டிஊட்டியில் 'தி நீல்கிரீஸ் டெர்பி' கோப்பைக்கான குதிரைப் பந்தயம் நடந்தது.'தி நீல்கிரிஸ் டெர்பி' கோப்பைநீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல்,

அரசு விரைவு பஸ்களில் பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகளை ஒதுக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது..! 🕑 2023-05-08T10:57
www.dailythanthi.com

அரசு விரைவு பஸ்களில் பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகளை ஒதுக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது..!

சென்னை,அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, கழிவறை உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகள் கொண்ட 1,078 பஸ்கள்

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து விபத்து- பொதுமக்கள் 2 பேர் உயிரிழப்பு 🕑 2023-05-08T10:57
www.dailythanthi.com

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து விபத்து- பொதுமக்கள் 2 பேர் உயிரிழப்பு

ஜெய்பூர், இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம் ராஜஸ்தானில் ஹனுமங்கர் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் வழக்கமான

தீவிர சிகிச்சையில் 4 வயது குழந்தை...! பாலியல் வன்கொடுமை செய்த 81 வயது முதியவர் 🕑 2023-05-08T11:28
www.dailythanthi.com

தீவிர சிகிச்சையில் 4 வயது குழந்தை...! பாலியல் வன்கொடுமை செய்த 81 வயது முதியவர்

கொல்கத்தாமேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் கஜோல் பகுதிக்கு அருகே 4 வய்து சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். பங்கிம்

நீட் தேர்வு எழுத வந்த மாணவியை இழிவுபடுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 🕑 2023-05-08T11:50
www.dailythanthi.com

நீட் தேர்வு எழுத வந்த மாணவியை இழிவுபடுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை,நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்புக்கான நீர் தேர்வு நடந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 95 ஆயிரத்து 824 மாணவிகள், 51 ஆயிரத்து 757 மாணவர்கள் என

கேரளாவில் விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் தலைமறைவு 🕑 2023-05-08T11:48
www.dailythanthi.com

கேரளாவில் விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் தலைமறைவு

திருவனந்தபுரம், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து

காசிமேட்டில் வஞ்சிரம் மீன் கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை 🕑 2023-05-08T11:47
www.dailythanthi.com

காசிமேட்டில் வஞ்சிரம் மீன் கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை

மீன்பிடி தடை காலத்தால் பெரிய விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் சிறிய பைபர் படகுகள் மட்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித்து விற்பனை

போரூர் ஏரியில் தவறி விழுந்த முதியவரை போராடி மீட்ட வாலிபர்கள் 🕑 2023-05-08T11:38
www.dailythanthi.com

போரூர் ஏரியில் தவறி விழுந்த முதியவரை போராடி மீட்ட வாலிபர்கள்

காஞ்சிபுரம்போரூர் ஏரியில் முதியவர் ஒருவர் தவறி விழுந்து கரையை பிடித்தபடி மேலே வர முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அந்த வழியாக சென்ற

தமிழகத்தில் பிளஸ்-2 துணைத்தேர்வு ஜூன் 19-ம் தேதி தொடங்குகிறது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 🕑 2023-05-08T11:36
www.dailythanthi.com

தமிழகத்தில் பிளஸ்-2 துணைத்தேர்வு ஜூன் 19-ம் தேதி தொடங்குகிறது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை,பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக

உறைய வைக்கும் குளிரில் உள்ளாடையுடன் ரகுல் பிரீத் சிங் கவர்ச்சி குளியல்...! போட்ட - வைரலாகும் வீடியோ 🕑 2023-05-08T12:07
www.dailythanthi.com

உறைய வைக்கும் குளிரில் உள்ளாடையுடன் ரகுல் பிரீத் சிங் கவர்ச்சி குளியல்...! போட்ட - வைரலாகும் வீடியோ

சென்னைசோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள வீடியோ தான் தற்போது செம்ம டிரெண்டாகி வருகிறது.

load more

Districts Trending
பாஜக   சினிமா   தேர்வு   தண்ணீர்   வழக்குப்பதிவு   திரைப்படம்   திமுக   கோயில்   வெயில்   சமூகம்   முதலமைச்சர்   ரன்கள்   விளையாட்டு   மருத்துவமனை   சிகிச்சை   அதிமுக   மாணவர்   மழை   மக்களவைத் தேர்தல்   வாக்குப்பதிவு   பாடல்   நரேந்திர மோடி   திருமணம்   சிறை   கூட்டணி   காவல் நிலையம்   பேட்டிங்   மு.க. ஸ்டாலின்   கோடைக் காலம்   விக்கெட்   போராட்டம்   பள்ளி   விமர்சனம்   மருத்துவர்   காங்கிரஸ் கட்சி   போக்குவரத்து   திரையரங்கு   நீதிமன்றம்   ஐபிஎல் போட்டி   விவசாயி   டிஜிட்டல்   வறட்சி   தொழில்நுட்பம்   புகைப்படம்   மைதானம்   இசை   கோடைக்காலம்   அரசு மருத்துவமனை   பயணி   பொழுதுபோக்கு   வானிலை ஆய்வு மையம்   மிக்ஜாம் புயல்   காவல்துறை வழக்குப்பதிவு   பிரதமர்   பக்தர்   சுகாதாரம்   நிவாரண நிதி   பவுண்டரி   ஹீரோ   படப்பிடிப்பு   மும்பை இந்தியன்ஸ்   காதல்   மக்களவைத் தொகுதி   டெல்லி அணி   வெள்ளம்   பாலம்   வெளிநாடு   மும்பை அணி   கோடை வெயில்   வாக்கு   காடு   வேட்பாளர்   உச்சநீதிமன்றம்   தெலுங்கு   தேர்தல் ஆணையம்   வரலாறு   குற்றவாளி   ரன்களை   தங்கம்   வெள்ள பாதிப்பு   லக்னோ அணி   எக்ஸ் தளம்   மொழி   ஊராட்சி   எடப்பாடி பழனிச்சாமி   பேரிடர் நிவாரண நிதி   பேஸ்புக் டிவிட்டர்   சேதம்   பல்கலைக்கழகம்   போதை பொருள்   நாடாளுமன்றத் தேர்தல்   அணை   ஆசிரியர்   நட்சத்திரம்   தேர்தல் பிரச்சாரம்   தமிழக மக்கள்   ஓட்டுநர்   நோய்   கழுத்து   பொது மக்கள்  
Terms & Conditions | Privacy Policy | About us