www.instanews.city :
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வரர்கள் அதிகரிப்பு 🕑 Thu, 04 May 2023
www.instanews.city

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வரர்கள் அதிகரிப்பு

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 651 கோடீஸ்வரர்கள் போட்டியிட்ட நிலையில் இந்த தேர்தலில் 1,087 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர்

நரம்பு பாதிப்பு சிகிச்சையில் பயனளிக்கும் அச்சு ஜெல் கண்டுபிடிப்பு 🕑 Thu, 04 May 2023
www.instanews.city

நரம்பு பாதிப்பு சிகிச்சையில் பயனளிக்கும் அச்சு ஜெல் கண்டுபிடிப்பு

நரம்பு பாதிப்பு சிகிச்சையில் பயனளிக்கும் திறன்மிகு முப்பரிமாண அச்சு ஜெல் அடிப்படையிலான படலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியைத் திணிக்கத் துடிக்கும் வானொலி: ராமதாஸ் கண்டனம் 🕑 Thu, 04 May 2023
www.instanews.city

இந்தியைத் திணிக்கத் துடிக்கும் வானொலி: ராமதாஸ் கண்டனம்

ஆல் இந்தியா ரேடியோவை அனைத்திந்திய வானொலி என அறிவிக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகள் அகற்றம் 🕑 Thu, 04 May 2023
www.instanews.city

கோவை மாநகராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகள் அகற்றம்

கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் விபத்துகள் ஏற்படுத்தும் வகையில், விதிமுறையை மீறி வைக்கப்பட்டிருந்த 69 விளம்பர பலகைகள் அகற்றம்

60 ஆண்டு கனவு நனவானது: ஆவாரம் குளத்துக்கு வந்தது அத்திக்கடவு நீர் 🕑 Thu, 04 May 2023
www.instanews.city

60 ஆண்டு கனவு நனவானது: ஆவாரம் குளத்துக்கு வந்தது அத்திக்கடவு நீர்

கரியாம்பாளையம் ஊராட்சி, எல்லப்பாளையத்தில் அமைந்துள்ள, 85 ஏக்கர் பரப்பளவு உள்ள ஆவாரம் குளத்துக்கு முதல்முறையாக அத்திக்கடவு நீர் வந்தது

இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம் 🕑 Thu, 04 May 2023
www.instanews.city

இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

அக்னி நட்சத்திர சமயத்தில் சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும். இதை பேச்சு வழக்கில் கத்திரி வெயில் என்று சொல்வதுண்டு.

உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாட்டம் 🕑 Thu, 04 May 2023
www.instanews.city

உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது

பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் 🕑 Thu, 04 May 2023
www.instanews.city

பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

மதுரைக் கோயில்களில் பிரதோஷ விழா: பக்தர்கள் வழிபாடு. 🕑 Thu, 04 May 2023
www.instanews.city

மதுரைக் கோயில்களில் பிரதோஷ விழா: பக்தர்கள் வழிபாடு.

சோழவந்தான் சிவன் கோயிலில் நடைபெற்ற சித்திரை மாத பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்

சேலத்தில் ரசாயனம் கலந்த 130 கிலோ மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி 🕑 Thu, 04 May 2023
www.instanews.city

சேலத்தில் ரசாயனம் கலந்த 130 கிலோ மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி

Salem News Today: சேலத்தில் ரசாயனம் கலந்த 130 கிலோ மீன்களை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த காவலர் உள்பட 2 பேர்: முதலமைச்சர்  நிவாரண உதவி அறிவிப்பு 🕑 Thu, 04 May 2023
www.instanews.city

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த காவலர் உள்பட 2 பேர்: முதலமைச்சர் நிவாரண உதவி அறிவிப்பு

மஞ்சுவிரட்டில் பாதுகாப்பிற்கான சென்ற போலீசாருக்கு சரியான பாதுகாப்பு இல்லை எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்

ஏற்காடு அருகே வேன் கவிழந்து விபத்து: ஒருவர் பரிதாப உயிரிழப்பு 🕑 Thu, 04 May 2023
www.instanews.city

ஏற்காடு அருகே வேன் கவிழந்து விபத்து: ஒருவர் பரிதாப உயிரிழப்பு

Salem News Today: ஏற்காடு அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

கோவையில் மழை நீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நாகம் 🕑 Thu, 04 May 2023
www.instanews.city

கோவையில் மழை நீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நாகம்

மழை நீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நாகபாம்பை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விட்டனர்

ஜம்மு காஷ்மீர்: ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது 🕑 Thu, 04 May 2023
www.instanews.city

ஜம்மு காஷ்மீர்: ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் 3 பேருடன் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. படுகாயமடைந்த நிலையில் விமானிகள் மீட்கப்பட்டனர்

ஓமலூர் விவசாயியிடம் ரூ. 4 லட்சம் மோசடி.. கிரைம் செய்திகள் 🕑 Thu, 04 May 2023
www.instanews.city

ஓமலூர் விவசாயியிடம் ரூ. 4 லட்சம் மோசடி.. கிரைம் செய்திகள்

Salem News Today: ஓமலூர் விவசாயியிடம் ரூ. 4 லட்சம் மோசடி செய்துள்ளது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

load more

Districts Trending
பாஜக   சினிமா   தேர்வு   தண்ணீர்   வழக்குப்பதிவு   திரைப்படம்   திமுக   சமூகம்   வெயில்   மருத்துவமனை   சிகிச்சை   முதலமைச்சர்   விளையாட்டு   மக்களவைத் தேர்தல்   மாணவர்   வாக்குப்பதிவு   ரன்கள்   மழை   சிறை   நரேந்திர மோடி   பாடல்   திருமணம்   காவல் நிலையம்   விமர்சனம்   கூட்டணி   நீதிமன்றம்   மு.க. ஸ்டாலின்   பேட்டிங்   பள்ளி   போராட்டம்   கோடைக் காலம்   விக்கெட்   மருத்துவர்   போக்குவரத்து   விவசாயி   கேப்டன்   திரையரங்கு   வறட்சி   காங்கிரஸ் கட்சி   மிக்ஜாம் புயல்   டிஜிட்டல்   புகைப்படம்   ஐபிஎல் போட்டி   ஒதுக்கீடு   அரசு மருத்துவமனை   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   பயணி   பொழுதுபோக்கு   கோடைக்காலம்   பக்தர்   நிவாரண நிதி   காவல்துறை வழக்குப்பதிவு   வாக்கு   இசை   வானிலை ஆய்வு மையம்   தெலுங்கு   வெள்ளம்   காதல்   மக்களவைத் தொகுதி   படப்பிடிப்பு   ஹீரோ   சுகாதாரம்   வரலாறு   பிரதமர்   வெள்ள பாதிப்பு   காடு   ஊராட்சி   தேர்தல் ஆணையம்   பவுண்டரி   தங்கம்   மொழி   ரன்களை   திருவிழா   பேஸ்புக் டிவிட்டர்   மும்பை இந்தியன்ஸ்   தேர்தல் பிரச்சாரம்   எக்ஸ் தளம்   கோடை வெயில்   சேதம்   மும்பை அணி   மாணவி   டெல்லி அணி   ஆசிரியர்   பாலம்   ஓட்டுநர்   நாடாளுமன்றத் தேர்தல்   குற்றவாளி   அணை   வாட்ஸ் அப்   போலீஸ்   லக்னோ அணி   உச்சநீதிமன்றம்   நட்சத்திரம்   பஞ்சாப் அணி   எதிர்க்கட்சி   எடப்பாடி பழனிச்சாமி   நிதி ஒதுக்கீடு   கமல்ஹாசன்   நோய்  
Terms & Conditions | Privacy Policy | About us