www.instanews.city :
benefits of walking-30 நிமிடம் 'நடந்தால்' இத்தனை நன்மைகளா..? நடங்க..நமைகளை அள்ளுங்க..! 🕑 Thu, 27 Apr 2023
www.instanews.city

benefits of walking-30 நிமிடம் 'நடந்தால்' இத்தனை நன்மைகளா..? நடங்க..நமைகளை அள்ளுங்க..!

benefits of walking-நடை பயிற்சிக்கு எந்த சிறப்பு உபகரணங்களும் தேவையில்லை. நம்ம கால்கள்தான் உபகரணம். ஆதலினால் நடப்போம் வாங்க.

மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள்: அமைச்சர் வழங்கல் 🕑 Thu, 27 Apr 2023
www.instanews.city

மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள்: அமைச்சர் வழங்கல்

ரூ.47 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்,பேட்டரி வாகனம் வழங்கப்பட்டது

மதுக்கூர் அருகே தென்னை விவசாயிகளுடன் வேளாண் அதிகாரிகள் கலந்தாய்வு 🕑 Thu, 27 Apr 2023
www.instanews.city

மதுக்கூர் அருகே தென்னை விவசாயிகளுடன் வேளாண் அதிகாரிகள் கலந்தாய்வு

மதுக்கூர் அருகே தென்னை விவசாயிகளுடன் வேளாண் அதிகாரிகள் கலந்தாய்வு மற்றும் வயலாய்வு நடைபெற்றது.

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான உயர்கல்வி விழிப்புணர்வு பயிற்சி முகாம் 🕑 Thu, 27 Apr 2023
www.instanews.city

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான உயர்கல்வி விழிப்புணர்வு பயிற்சி முகாம்

11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கானஉயர்கல்வி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது

ஐபிஎல் 2023: SRH ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர்  விலகினார் 🕑 Thu, 27 Apr 2023
www.instanews.city

ஐபிஎல் 2023: SRH ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகினார்

RH ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தொடை காயம் காரணமாக எஞ்சிய சீசனில் இருந்து விலகினார்

நாட்டு வெடிகுண்டு வீசி மனைவியை கொல்ல முயன்ற கணவன் கைது 🕑 Thu, 27 Apr 2023
www.instanews.city

நாட்டு வெடிகுண்டு வீசி மனைவியை கொல்ல முயன்ற கணவன் கைது

வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடி குண்டை எடுத்து கௌசல்யாவின் மீது வீசியுள்ளார்

மருத்துவ படிப்புக்காக  அமெரிக்கா செல்லும் மாணவிக்கு பாராட்டு 🕑 Thu, 27 Apr 2023
www.instanews.city

மருத்துவ படிப்புக்காக அமெரிக்கா செல்லும் மாணவிக்கு பாராட்டு

அமெரிக்காவின் வெர்ஜின் டெக் ஸ்கூல் ஆப்மெடிசன் கல்லூரியில் டாக்டராக படிக்க நீட் வெற்றி மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது

பாண்டிச்சேரி பல்கலை.,யில் முதுகலைப் படிப்புக்கு விண்ணபிக்க கால அவகாசம் நீட்டிப்பு 🕑 Thu, 27 Apr 2023
www.instanews.city

பாண்டிச்சேரி பல்கலை.,யில் முதுகலைப் படிப்புக்கு விண்ணபிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பாண்டிச்சேரி பல்கலை.,யில் முதுகலைப் படிப்புக்கு விண்ணபிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாடிப்பட்டி அருகே முன்னாள் அமைச்சரிடம் முறையிட்ட கிராம மக்கள் 🕑 Thu, 27 Apr 2023
www.instanews.city

வாடிப்பட்டி அருகே முன்னாள் அமைச்சரிடம் முறையிட்ட கிராம மக்கள்

வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியில் 100 நாள் வேலை கேட்டு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை பெண்கள் சூழ்ந்து முறையிட்டனர்

புதிய கடற்படை அதிகாரியாக ரவி குமார் திங்ரா பொறுப்பேற்பு 🕑 Thu, 27 Apr 2023
www.instanews.city

புதிய கடற்படை அதிகாரியாக ரவி குமார் திங்ரா பொறுப்பேற்பு

புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்ற திங்ரா ஜன.1, 1992-ல் இந்திய கடற்படையின் நிர்வாகப் பிரிவில் சேர்ந்தார்

அமேசான் மதிப்புரைகளை எழுத  ChatGPT பயன்படுத்தும் மோசடி மன்னர்கள் 🕑 Thu, 27 Apr 2023
www.instanews.city

அமேசான் மதிப்புரைகளை எழுத ChatGPT பயன்படுத்தும் மோசடி மன்னர்கள்

ChatGPT ஆல் எழுதப்பட்ட அனைத்து தயாரிப்பு மதிப்புரைகளும் மோசடி செய்பவர்களிடமிருந்து 5-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளன என்பதைச் சொல்லத் தேவையில்லை.

அணுசக்தியின் ஆபத்துகளை உலகுக்கு உணர்த்திய செர்னோபில் பேரழிவு 🕑 Thu, 27 Apr 2023
www.instanews.city

அணுசக்தியின் ஆபத்துகளை உலகுக்கு உணர்த்திய செர்னோபில் பேரழிவு

செர்னோபில் பேரழிவின் விளைவுகள் அணுசக்தியின் ஆபத்துகள் பற்றி உலகம் முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளை உள்ளடக்கியது.

RCB வெல்லும் வரை பள்ளி சேரமாட்டேன்.. சிறுவனின் புகைப்படத்தால் ஒரே கலாய்! 🕑 Thu, 27 Apr 2023
www.instanews.city

RCB வெல்லும் வரை பள்ளி சேரமாட்டேன்.. சிறுவனின் புகைப்படத்தால் ஒரே கலாய்!

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 200 ரன்கள் எடுக்க, பெங்களூரு அணி அதனைத் துரத்தி விளையாடியது. ஆனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த

சமந்தாவுக்கு கோவில்.. திறப்பு விழா எப்போது தெரியுமா? 🕑 Thu, 27 Apr 2023
www.instanews.city

சமந்தாவுக்கு கோவில்.. திறப்பு விழா எப்போது தெரியுமா?

சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர் அவருக்காக கோவில் கட்டியுள்ளார். அந்த கோவிலின் திறப்பு விழாவுக்கு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கோடையில் உங்கள் செல்போன் வெடிப்பதைத் தடுப்பது எப்படி? 🕑 Thu, 27 Apr 2023
www.instanews.city

கோடையில் உங்கள் செல்போன் வெடிப்பதைத் தடுப்பது எப்படி?

smartphone explosions - கோடையில் தொலைபேசி வெடிப்பதைத் தவிர்க்க உதவும் சில குறிப்புகளை தெரிந்துகொள்வோம்.

load more

Districts Trending
வெயில்   பாஜக   தேர்வு   காவல்துறை வழக்குப்பதிவு   நடிகர்   பிரதமர்   வாக்குப்பதிவு   திருமணம்   திமுக   சினிமா   மருத்துவமனை   மாணவர்   சிகிச்சை   நரேந்திர மோடி   தண்ணீர்   மழை   காவல் நிலையம்   மக்களவைத் தேர்தல்   பிரச்சாரம்   சமூகம்   திரைப்படம்   வாக்கு   தேர்தல் ஆணையம்   கோடைக் காலம்   தொழில்நுட்பம்   ரன்கள்   பக்தர்   சிறை   போராட்டம்   மருத்துவர்   விவசாயி   விக்கெட்   பாடல்   பயணி   கொலை   அதிமுக   ஐபிஎல் போட்டி   மு.க. ஸ்டாலின்   வரலாறு   காங்கிரஸ் கட்சி   திரையரங்கு   நாடாளுமன்றத் தேர்தல்   வரி   விமானம்   ஒதுக்கீடு   அரசு மருத்துவமனை   கோடை வெயில்   புகைப்படம்   காதல்   லக்னோ அணி   மொழி   நீதிமன்றம்   கட்டணம்   மைதானம்   தெலுங்கு   மக்களவைத் தொகுதி   கோடைக்காலம்   வேலை வாய்ப்பு   தங்கம்   வறட்சி   மாணவி   முருகன்   ஓட்டு   வசூல்   சுகாதாரம்   அரசியல் கட்சி   வெளிநாடு   எதிர்க்கட்சி   தர்ப்பூசணி   சீசனில்   போலீஸ்   லட்சம் ரூபாய்   தலைநகர்   பாலம்   ரன்களை   தேர்தல் பிரச்சாரம்   வாக்காளர்   திறப்பு விழா   சுவாமி தரிசனம்   பூஜை   பிரேதப் பரிசோதனை   காவல்துறை விசாரணை   லாரி   பேச்சுவார்த்தை   ராகுல் காந்தி   இண்டியா கூட்டணி   சஞ்சு சாம்சன்   ரிலீஸ்   கடன்   பெங்களூரு அணி   வானிலை   ஓட்டுநர்   இசை   காவல்துறை கைது   போர்   கொடைக்கானல்   ஹைதராபாத் அணி   படப்பிடிப்பு   பேருந்து நிலையம்   ராமர்  
Terms & Conditions | Privacy Policy | About us