www.viduthalai.page :
 சூடானில் தீவிரமடையும் உள்நாட்டுப் போர்  28 நாடுகளைச் சேர்ந்த 388 பேர் மீட்பு 🕑 2023-04-25T15:12
www.viduthalai.page

சூடானில் தீவிரமடையும் உள்நாட்டுப் போர் 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேர் மீட்பு

கார்தோம் ஏப். 25- வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ராணுவத் தளபதி அப்தல் பதா அல் புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையான

 கடவுள் சக்தி இதுதானா? 🕑 2023-04-25T15:11
www.viduthalai.page

கடவுள் சக்தி இதுதானா?

உத்தரகண்டில் ‘புனித’ பயணத்தில் பக்தர்கள் இருவர் உயிரிழப்புடேராடூன், ஏப். 25- உத்தரகண்டில் சார்தாம் யாத்திரை என்கிற பெயரில் ‘புனித’ பயணத்தை

 சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் நூல் வெளியீடு 🕑 2023-04-25T15:08
www.viduthalai.page

சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் நூல் வெளியீடு

சென்னை மாநிலக் கல்லூரியின் மேனாள் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற தமிழறிஞர் அவ்வை நடராசன் படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகுமுகாம் - 2023 🕑 2023-04-25T15:18
www.viduthalai.page
 தஞ்சையில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு  கம்யூ. கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் 🕑 2023-04-25T15:16
www.viduthalai.page

தஞ்சையில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு கம்யூ. கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஏப். 25- இந்திய அர சமைப்புச் சட்டத்திற்கு எதி ராகவும் ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புக ளின் முகவராகவும், தமிழ் நாட்டு மக்களின் நல னுக்கு

 கருநாடகாவில் அடித்து நொறுக்கப்பட்ட பாஜக பிரச்சார பேருந்து 🕑 2023-04-25T15:15
www.viduthalai.page

கருநாடகாவில் அடித்து நொறுக்கப்பட்ட பாஜக பிரச்சார பேருந்து

கருநாடகாவில் அடித்து நொறுக்கப்பட்ட பாஜக பிரச்சார பேருந்து - தப்பி ஓடிய பாஜக வேட்பாளர்கள் - ஊழலுக்கு எதிரான மக்களின் ஆவேசம்.

 தாழ்த்தப்பட்ட தோழர் அவமதிப்பு 🕑 2023-04-25T15:13
www.viduthalai.page

தாழ்த்தப்பட்ட தோழர் அவமதிப்பு

தெலங்கானா மாநிலத்தில் நடந்த விஜய சங்கலப் சபா "வெற்றிக்கான சபதம்" என்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அமித்ஷா தனக்கு சால்வை அணிய வந்த பாஜக

 முன்னேற்றச் சிந்தனைகள் 🕑 2023-04-25T15:22
www.viduthalai.page

முன்னேற்றச் சிந்தனைகள்

இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கையில் விரைவான ஓட்டத்தில் பழைய கசப்பான நினைவுகள் அவ்வப்போடு வந்து நமது மனதை கலங்கச்செய்யும். இதன் விளைவு நமது

 எச்சரிக்கை - பெண்களே! 🕑 2023-04-25T15:21
www.viduthalai.page

எச்சரிக்கை - பெண்களே!

இணைய வழிக் காணொலி சேனல்களில் வரும் தகவல்கள் 75 விழுக்காடு உண்மையானதாக இருக்காது. இணைய வழிக் காணொலி சேனல்களில் வலம் வரும் மருத்துவக் குறிப்புகளை,

 கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு குறைந்தது 🕑 2023-04-25T15:26
www.viduthalai.page

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு குறைந்தது

புதுடில்லி, ஏப். 25- இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. 23.4.2023 அன்று 10 ஆயிரத்து 112 பேருக்கு தொற்று

 புல்வாமா தாக்குதல்! 🕑 2023-04-25T15:25
www.viduthalai.page

புல்வாமா தாக்குதல்!

தேர்தல் வெற்றிக்கு பி. ஜே. பி. பயன்படுத்தியது திரிபுரா மாநில மேனாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் குற்றச்சாட்டுஅகர்தலா, ஏப். 25- ஜம்மு

 பெண்களுக்கு  பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுதலை 🕑 2023-04-25T15:24
www.viduthalai.page

பெண்களுக்கு பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுதலை

இன்றைய காலகட்டத்தில் நூறு நாள் வேலைத்திட்டம் நகரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் சுயமாக வங்கிக் கணக்கை வைத்துகொள்கின்றனர். ஆனால் பெயருக்கு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நவீன நெல் சேமிப்பு தளங்கள் 🕑 2023-04-25T15:31
www.viduthalai.page

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நவீன நெல் சேமிப்பு தளங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர்மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.04.2023) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ்

 வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கொடுக்கப்பட்ட வீடுகள் 53 கோடி ரூபாய் வட்டி குறைப்பு  அமைச்சர் முத்துசாமி தகவல் 🕑 2023-04-25T15:28
www.viduthalai.page

வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கொடுக்கப்பட்ட வீடுகள் 53 கோடி ரூபாய் வட்டி குறைப்பு அமைச்சர் முத்துசாமி தகவல்

கோவை,ஏப்.25- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு அளிக் கப்பட்டுள்ள நிலையில், ரூ.53 கோடி வட்டி

 ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு 🕑 2023-04-25T15:35
www.viduthalai.page

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு

பாட்னா, ஏப். 25- பீகாரில் நடந்து வரும் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக் கால தடை விதித்துள்ளது. காங்கிரஸ்

load more

Districts Trending
பாஜக   சினிமா   வழக்குப்பதிவு   தேர்வு   தண்ணீர்   திரைப்படம்   திமுக   சிகிச்சை   சமூகம்   மருத்துவமனை   வெயில்   முதலமைச்சர்   விளையாட்டு   வாக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   மாணவர்   மழை   ரன்கள்   அதிமுக   நரேந்திர மோடி   காவல் நிலையம்   சிறை   திருமணம்   பாடல்   விமர்சனம்   நீதிமன்றம்   பள்ளி   மு.க. ஸ்டாலின்   போராட்டம்   பேட்டிங்   போக்குவரத்து   மருத்துவர்   கோடைக் காலம்   விக்கெட்   விவசாயி   வறட்சி   மிக்ஜாம் புயல்   காங்கிரஸ் கட்சி   அரசு மருத்துவமனை   கேப்டன்   திரையரங்கு   டிஜிட்டல்   ஐபிஎல் போட்டி   புகைப்படம்   ஒதுக்கீடு   தொழில்நுட்பம்   வாக்கு   பொழுதுபோக்கு   காவல்துறை வழக்குப்பதிவு   பயணி   பிரச்சாரம்   நிவாரண நிதி   பக்தர்   இசை   கோடைக்காலம்   வேட்பாளர்   மைதானம்   சுகாதாரம்   வானிலை ஆய்வு மையம்   வெள்ளம்   ஹீரோ   தெலுங்கு   வரலாறு   மக்களவைத் தொகுதி   தேர்தல் ஆணையம்   வெள்ள பாதிப்பு   படப்பிடிப்பு   பிரதமர்   காதல்   ஊராட்சி   மொழி   காடு   தங்கம்   பவுண்டரி   பேஸ்புக் டிவிட்டர்   தேர்தல் பிரச்சாரம்   ஓட்டுநர்   ரன்களை   சேதம்   போலீஸ்   கோடை வெயில்   எக்ஸ் தளம்   மாணவி   நாடாளுமன்றத் தேர்தல்   மும்பை இந்தியன்ஸ்   பாலம்   குற்றவாளி   வாட்ஸ் அப்   டெல்லி அணி   அணை   எதிர்க்கட்சி   மும்பை அணி   உச்சநீதிமன்றம்   நோய்   பஞ்சாப் அணி   நட்சத்திரம்   காவல்துறை விசாரணை   லக்னோ அணி   எடப்பாடி பழனிச்சாமி   போதை பொருள்  
Terms & Conditions | Privacy Policy | About us