www.instanews.city :
ஈரோடு மாவட்டத்தில் தொலைந்து போன 72 செல்போன்கள் மீட்பு 🕑 Sun, 16 Apr 2023
www.instanews.city

ஈரோடு மாவட்டத்தில் தொலைந்து போன 72 செல்போன்கள் மீட்பு

ஈரோடு மாவட்டத்தில் தொலைந்து போன 72 செல்போன்கள் மீட்கப்பட்டன. அவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் உரியவர்களிடம் ஒப்படைத்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் காங்கிரஸாா் ரயில் மறியல் 🕑 Sun, 16 Apr 2023
www.instanews.city

திருவண்ணாமலை மாவட்டத்தில் காங்கிரஸாா் ரயில் மறியல்

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சோந்த 350-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனா்.

இலங்கையின் சங்கப்படலை: தமிழர்கள் வாழ்ந்த இடத்தின் பழமையும், தொன்மையும் 🕑 Sun, 16 Apr 2023
www.instanews.city

இலங்கையின் சங்கப்படலை: தமிழர்கள் வாழ்ந்த இடத்தின் பழமையும், தொன்மையும்

தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியலுக்கு உதாரணமாக இலங்கையின் சங்கப்படலைகள் திகழ்கின்றன.

cancer horoscope in tamil கடக ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பார்களாம்? படிச்சு பாருங்க 🕑 Sun, 16 Apr 2023
www.instanews.city

cancer horoscope in tamil கடக ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பார்களாம்? படிச்சு பாருங்க

கடக ராசிக்காரர்கள் விசித்திரமான ரசனை கொண்டவர்களாக இருப்பர். மற்றவர்களுக்கு உதவுவது, எந்த பணியிலும் ஆர்வம் காட்டுவது இவர்களது குணம்.

திருவண்ணாமலை வழியாக  கச்சிகுடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் 🕑 Sun, 16 Apr 2023
www.instanews.city

திருவண்ணாமலை வழியாக கச்சிகுடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில்

கச்சிகுடா-மதுரை இடையே திருவண்ணாமலை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் வரும் 17-ம் தேதி (நாளை) முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆரணியில் ஆா்.எஸ்.எஸ். பேரணி பாதுகாப்பு ஏற்பாடுகள்:  எஸ்.பி. ஆய்வு 🕑 Sun, 16 Apr 2023
www.instanews.city

ஆரணியில் ஆா்.எஸ்.எஸ். பேரணி பாதுகாப்பு ஏற்பாடுகள்: எஸ்.பி. ஆய்வு

ஆா். எஸ். எஸ் பேரணி நடைபெற உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தாா்.

ஊத்துக்கோட்டை அரசு பள்ளியின் 125 ஆம் ஆண்டு விழா 🕑 Sun, 16 Apr 2023
www.instanews.city

ஊத்துக்கோட்டை அரசு பள்ளியின் 125 ஆம் ஆண்டு விழா

ஊத்துக்கோட்டையில் அரசு பள்ளி 125. ஆம் ஆண்டு விழாவில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் கலந்துகொண்டார்

throat pain home remedies in tamil
தொண்டை வலிக்கான வீட்டு வைத்திய
முறைகள் என்ன?....உங்களுக்கு தெரியுமா?...படிங்க.... 🕑 Sun, 16 Apr 2023
www.instanews.city

throat pain home remedies in tamil தொண்டை வலிக்கான வீட்டு வைத்திய முறைகள் என்ன?....உங்களுக்கு தெரியுமா?...படிங்க....

throat pain home remedies in tamil தொண்டை வலி வந்தால் நம்மால் எதுவுமே விழுங்க முடியாது. மரண வலி வலிக்கும். இதற்கு நம் வீட்டு வைத்தியத்தில் என்னென்ன முறைகள் உள்ளன

pakistan international image-சர்வதேச அளவில் பாகிஸ்தானின் தோற்றம் எப்படி உள்ளது? 'நச்' னு ஒரு பதில்..! 🕑 Sun, 16 Apr 2023
www.instanews.city

pakistan international image-சர்வதேச அளவில் பாகிஸ்தானின் தோற்றம் எப்படி உள்ளது? 'நச்' னு ஒரு பதில்..!

pakistan international image-ஒரு நாட்டின் அரசியல் செயல்பாடுகளால் அந்த நாட்டு மக்கள் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

ஊத்தங்கரையில் இரண்டாவது ஆணவக்கொலை:  மகனை கொன்ற தந்தை கைது 🕑 Sun, 16 Apr 2023
www.instanews.city

ஊத்தங்கரையில் இரண்டாவது ஆணவக்கொலை: மகனை கொன்ற தந்தை கைது

ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்த மகனை வெட்டிக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

சித்திரை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை : ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேகம் 🕑 Sun, 16 Apr 2023
www.instanews.city

சித்திரை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை : ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேகம்

சித்திரை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1,008 லிட்டர் பாலபிசேகம் நடைபெற்றது.

நீரில் மூழ்கி சிறுவர்கள் மரணம்:  இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு 🕑 Sun, 16 Apr 2023
www.instanews.city

நீரில் மூழ்கி சிறுவர்கள் மரணம்: இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு

நீரில் மூழ்கி மரணம் அடைந்த 4 சிறுவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

மீன்கள் இனப்பெருக்க காலம்: வங்கக் கடலில் 61 நாள்களுக்கு மீன்பிடிக்கத் தடை 🕑 Sun, 16 Apr 2023
www.instanews.city

மீன்கள் இனப்பெருக்க காலம்: வங்கக் கடலில் 61 நாள்களுக்கு மீன்பிடிக்கத் தடை

கிழக்கு கடலோர வங்கக் கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க ஆண்டு தோறும் விதிக்கப்படும் 61 நாள்கள் தடைக்காலம் சனிக்கிழமை தொடங்கியது

காரியாபட்டி, கபால காளியம்மன் ஆலய வருஷாபிஷேக கோலாகலம் 🕑 Sun, 16 Apr 2023
www.instanews.city

காரியாபட்டி, கபால காளியம்மன் ஆலய வருஷாபிஷேக கோலாகலம்

விருதுநகர், காரியாபட்டி, செவல்பட்டி ஸ்ரீ கபால காளியம்மன் ஆலய வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

ஒசூர் ஆன்லைனில் துல்லியமான ஜாதகம், ஜோதிடம் பார்க்கலாம் வாங்க..! 🕑 Sun, 16 Apr 2023
www.instanews.city

ஒசூர் ஆன்லைனில் துல்லியமான ஜாதகம், ஜோதிடம் பார்க்கலாம் வாங்க..!

hosur online horoscope in tamil-ஓசூர் ஆன்லைன் ஜாதகம் துல்லியமான ஜாதகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான சேவைகளைப் பெறுவதற்கான பிரபலமான தளமாகும்.

load more

Districts Trending
பாஜக   தேர்வு   ரன்கள்   சினிமா   வெயில்   திரைப்படம்   தண்ணீர்   நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   வாக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   திமுக   விக்கெட்   சமூகம்   கோயில்   பேட்டிங்   விளையாட்டு   முதலமைச்சர்   சிகிச்சை   மருத்துவமனை   ஐபிஎல் போட்டி   பள்ளி   மாணவர்   சிறை   திருமணம்   மைதானம்   மழை   பாடல்   போராட்டம்   காங்கிரஸ் கட்சி   கோடைக் காலம்   அதிமுக   பிரதமர்   விமர்சனம்   காவல் நிலையம்   மும்பை இந்தியன்ஸ்   விவசாயி   தொழில்நுட்பம்   பவுண்டரி   டெல்லி அணி   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   மும்பை அணி   பக்தர்   புகைப்படம்   லக்னோ அணி   கோடைக்காலம்   தெலுங்கு   பயணி   மிக்ஜாம் புயல்   காடு   மக்களவைத் தொகுதி   வேட்பாளர்   ரன்களை   வெளிநாடு   ஹீரோ   உச்சநீதிமன்றம்   பந்துவீச்சு   டெல்லி கேபிடல்ஸ்   கொலை   சுகாதாரம்   வரலாறு   வாக்கு   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் பிரச்சாரம்   எல் ராகுல்   தேர்தல் ஆணையம்   வெள்ளம்   நட்சத்திரம்   வறட்சி   அரசியல் கட்சி   இசை   நிவாரண நிதி   வெள்ள பாதிப்பு   மொழி   நாடாளுமன்றத் தேர்தல்   ஹர்திக் பாண்டியா   வானிலை ஆய்வு மையம்   போக்குவரத்து   படப்பிடிப்பு   ரிஷப் பண்ட்   எக்ஸ் தளம்   ஆசிரியர்   வேலை வாய்ப்பு   அரசு மருத்துவமனை   கமல்ஹாசன்   சட்டமன்றத் தேர்தல்   காதல்   தேர்தல் அறிக்கை   பேச்சுவார்த்தை   டிஜிட்டல்   எதிர்க்கட்சி   கண்ணீர்   அணுகுமுறை   போதை பொருள்   ரோகித் சர்மா   ராஜஸ்தான் ராயல்ஸ்   சீசனில்   நிதி ஒதுக்கீடு   தமிழக மக்கள்  
Terms & Conditions | Privacy Policy | About us