tamil.samayam.com :
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 30 லட்சம் மதிப்புள்ள மினிலாரி தீயில் கருகியது; ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்! 🕑 2023-04-14T10:49
tamil.samayam.com

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 30 லட்சம் மதிப்புள்ள மினிலாரி தீயில் கருகியது; ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்!

பெங்களூருக்கு சரக்கு ஏற்றிச் சென்ற மினி லாரியில் வெல்டிங் பணி மேற்கொள்ளும் பொழுது தீப்பிடித்த சம்பவம்

Suriya: ஓவர் ஆட்டிட்யூட்... எனக்கு சூர்யாவ சுத்தமா பிடிக்காது.. ஆனால்.. பிரபல பத்திரிகையாளர் பளீச்! 🕑 2023-04-14T10:45
tamil.samayam.com

Suriya: ஓவர் ஆட்டிட்யூட்... எனக்கு சூர்யாவ சுத்தமா பிடிக்காது.. ஆனால்.. பிரபல பத்திரிகையாளர் பளீச்!

Suriya: நடிகர் சூர்யாவை தனக்கு சுத்தமா பிடிக்காது என பிரபல பத்திரிகையாளர் கூறிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் புத்தாண்டு.. அம்பேத்கர் ஜெயந்தி.. இன்று வங்கிகளுக்கு லீவு! 🕑 2023-04-14T10:43
tamil.samayam.com

தமிழ் புத்தாண்டு.. அம்பேத்கர் ஜெயந்தி.. இன்று வங்கிகளுக்கு லீவு!

இன்று தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்திக்காக வங்கிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரைக்கும் வருகிறது வந்தே பாரத்? - தெற்கு ரயில்வே கொடுத்த சர்ப்ரைஸ் அறிவிப்பு... 🕑 2023-04-14T10:37
tamil.samayam.com

மதுரைக்கும் வருகிறது வந்தே பாரத்? - தெற்கு ரயில்வே கொடுத்த சர்ப்ரைஸ் அறிவிப்பு...

தெற்கு ரயில்வேத்துறைக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயிலை ரயில்வே வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ரயில் சென்னை- மதுரை இடையே இயக்கப்படுமா என கேள்வி

Suriya: காஸ்ட்லி வாட்ச்சை திருடிய சூர்யா: அப்பாவிடம் போட்டுக் கொடுத்து டோஸ் வாங்க வைத்த கார்த்தி 🕑 2023-04-14T11:23
tamil.samayam.com

Suriya: காஸ்ட்லி வாட்ச்சை திருடிய சூர்யா: அப்பாவிடம் போட்டுக் கொடுத்து டோஸ் வாங்க வைத்த கார்த்தி

Suriya secret: சூர்யா பெரிய கடை ஒன்றில் வாட்ச் திருடி சிவகுமாரிடம் திட்டு வாங்கியது பற்றி பேசப்படுகிறது.

திமுகவினரின் சொத்து பட்டியல்: அமைச்சர் ரகுபதி ரியாக்‌ஷன் என்ன? 🕑 2023-04-14T11:15
tamil.samayam.com

திமுகவினரின் சொத்து பட்டியல்: அமைச்சர் ரகுபதி ரியாக்‌ஷன் என்ன?

அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் என்று வெளியிட்டுள்ள வீடியோ குறித்து அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

திருடலாமா... ரயிலில் கருணாநிதி கேட்டதும், DMK Files-ல் சிக்கியதும்- அண்ணாமலை பரபரப்பு! 🕑 2023-04-14T11:10
tamil.samayam.com

திருடலாமா... ரயிலில் கருணாநிதி கேட்டதும், DMK Files-ல் சிக்கியதும்- அண்ணாமலை பரபரப்பு!

திமுகவினரின் ஊழல் பட்டியல்களை வெளியிடும் முன்பு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியவை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இடம் மாறும் கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்ட்... அட அங்க தானா! அரசின் அசத்தல் ஏற்பாடு... 🕑 2023-04-14T11:54
tamil.samayam.com

இடம் மாறும் கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்ட்... அட அங்க தானா! அரசின் அசத்தல் ஏற்பாடு...

சென்னையின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படுகிறது.

🕑 2023-04-14T11:43
tamil.samayam.com
இன்ஃபோசிஸ் பங்கு கடும் சரிவு.. ஐடி நிறுவனங்களுக்கு கெட்ட காலமா? 🕑 2023-04-14T11:45
tamil.samayam.com

இன்ஃபோசிஸ் பங்கு கடும் சரிவு.. ஐடி நிறுவனங்களுக்கு கெட்ட காலமா?

இன்ஃபோசிஸ் பங்கு ஒரே நாளில் 10% வீழ்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணங்கள்.

பழனி அரசு மருத்துவருக்கு அதிகாலையில் நேரம் கொடுமை - கத்தியால் தாக்கி நகை பணத்தை திருடி சென்ற கொள்ளை கும்பல் 🕑 2023-04-14T11:39
tamil.samayam.com

பழனி அரசு மருத்துவருக்கு அதிகாலையில் நேரம் கொடுமை - கத்தியால் தாக்கி நகை பணத்தை திருடி சென்ற கொள்ளை கும்பல்

பழனி அரசு மருத்துவமனை கும்பல் ஒன்று கத்தியால் தாக்கி கட்டி போட்டு அவரது வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

Tamil New Year: சினிமா பிரபலங்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து... தெறிக்கும் டிவிட்டர்! 🕑 2023-04-14T11:35
tamil.samayam.com

Tamil New Year: சினிமா பிரபலங்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து... தெறிக்கும் டிவிட்டர்!

Tamil New year: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்; கோமா நிலைக்குச் சென்ற மாணவர்! 🕑 2023-04-14T11:31
tamil.samayam.com

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்; கோமா நிலைக்குச் சென்ற மாணவர்!

மருத்துவக் கல்லூரி மாணவரின் பிறந்தநாளில் நண்பர்களின் விளையாட்டு செயலால் மாணவர் சுயநினைவை இழந்துள்ளார்

Infosys நிறுவனத்தால் ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்திக்கு ரூ.68 கோடி லாபம்! 🕑 2023-04-14T12:21
tamil.samayam.com

Infosys நிறுவனத்தால் ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்திக்கு ரூ.68 கோடி லாபம்!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் டிவிடெண்ட் வாயிலாக ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்திக்கு 68 கோடி ரூபாய் வருமானம் கிடைக்க இருக்கிறது.

இன்னைக்கு தங்கம் விலை எவ்வளவுன்னு தெரியுமா.. கொஞ்ச நாளைக்கு தங்கம் வாங்குறத மறந்திட வேண்டியதான்! 🕑 2023-04-14T12:18
tamil.samayam.com

load more

Districts Trending
திருமணம்   சமூகம்   நீதிமன்றம்   வரி   மாணவர்   மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   பாஜக   சினிமா   ஸ்டாலின் திட்டம்   நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   பொருளாதாரம்   மருத்துவமனை   புகைப்படம்   சிகிச்சை   தேர்வு   முதலீடு   திரைப்படம்   போராட்டம்   வேலை வாய்ப்பு   விளையாட்டு   இந்தியா ஜப்பான்   ஸ்டாலின் முகாம்   கட்டிடம்   எக்ஸ் தளம்   சுகாதாரம்   வாட்ஸ் அப்   தண்ணீர்   வெளிநாடு   கல்லூரி   பின்னூட்டம்   விகடன்   அரசு மருத்துவமனை   சான்றிதழ்   ஏற்றுமதி   திருப்புவனம் வைகையாறு   விஜய்   விவசாயி   மாதம் கர்ப்பம்   வணிகம்   சந்தை   காவல் நிலையம்   போர்   மொழி   மருத்துவர்   தொகுதி   வரலாறு   நடிகர் விஷால்   மகளிர்   டிஜிட்டல்   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   ஆசிரியர்   எதிர்க்கட்சி   பேஸ்புக் டிவிட்டர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மருத்துவம்   மழை   தொழிலாளர்   நிபுணர்   விநாயகர் சிலை   எதிரொலி தமிழ்நாடு   உடல்நலம்   விநாயகர் சதுர்த்தி   ரங்கராஜ்   ஆன்லைன்   தொலைக்காட்சி நியூஸ்   கட்டணம்   பிரதமர் நரேந்திர மோடி   சட்டமன்றத் தேர்தல்   அமெரிக்கா அதிபர்   மாணவி   தங்கம்   நோய்   வருமானம்   தன்ஷிகா   உச்சநீதிமன்றம்   பாலம்   கடன்   வாக்குவாதம்   எடப்பாடி பழனிச்சாமி   எட்டு   இறக்குமதி   பக்தர்   பேச்சுவார்த்தை   நகை   தீர்ப்பு   பில்லியன் டாலர்   புரட்சி   கொலை   காதல்   விமானம்   பயணி   விண்ணப்பம்   தாயார்   பலத்த மழை   லட்சக்கணக்கு   உள்நாடு உற்பத்தி   ராகுல் காந்தி  
Terms & Conditions | Privacy Policy | About us