newschecker.in :
நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்று விசிக காலில் விழுந்து கேட்டதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்! 🕑 Wed, 15 Feb 2023
newschecker.in

நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்று விசிக காலில் விழுந்து கேட்டதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்று மக்களின் காலில் விழுந்து கேட்ட விசிக என்பதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானதாகும்.

பிரபாகரன் என் நெஞ்சில் தூங்குவார் என்று சீமான் கூறியதாக பரவும் எடிட் வீடியோ! 🕑 Wed, 15 Feb 2023
newschecker.in

பிரபாகரன் என் நெஞ்சில் தூங்குவார் என்று சீமான் கூறியதாக பரவும் எடிட் வீடியோ!

பிரபாகரன் என் நெஞ்சில் தூங்குவார் என்று சீமான் கூறியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

சரக்கு ரயில் காணவில்லை என்று ஊடகங்கள் வெளியிட்ட பொய் செய்தி! 🕑 Wed, 15 Feb 2023
newschecker.in

சரக்கு ரயில் காணவில்லை என்று ஊடகங்கள் வெளியிட்ட பொய் செய்தி!

நாக்பூரிலிருந்து மும்பைக்கு சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் 13 நாட்களாக காணவில்லை என்று ஊடகங்களில் வந்தச் செய்தி தவறானதாகும்.

கபினி வனப்பகுதி நீர்த்தேக்கத்தில் முதலையிடம் இருந்து தப்பித்த மான் என்று பரவும் தவறான வீடியோ தகவல்! 🕑 Wed, 15 Feb 2023
newschecker.in

கபினி வனப்பகுதி நீர்த்தேக்கத்தில் முதலையிடம் இருந்து தப்பித்த மான் என்று பரவும் தவறான வீடியோ தகவல்!

கபினி வனப்பகுதி நீர்த்தேக்கத்தில் முதலையிடம் இருந்து தப்பித்த மான் என்று பரவும் வீடியோ உண்மையில் போட்ஸ்வானாவில் எடுக்கப்பட்டதாகும்.

பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா தனது 99 வயதில் நடனம் ஆடிய வீடியோவா இது? உண்மை என்ன? 🕑 Thu, 16 Feb 2023
newschecker.in

பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா தனது 99 வயதில் நடனம் ஆடிய வீடியோவா இது? உண்மை என்ன?

பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா தனது 99 வயதில் நடனம் ஆடுவதாக வைரலாகி வருகின்ற வீடியோ தகவல் தவறானதாகும்.

சமூக வலைத்தளங்களில் இளைஞர்களால் அதிகமாக கேலிக்குள்ளானவர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் என்று பரவும் போலித்தகவல்! 🕑 Thu, 16 Feb 2023
newschecker.in

சமூக வலைத்தளங்களில் இளைஞர்களால் அதிகமாக கேலிக்குள்ளானவர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் என்று பரவும் போலித்தகவல்!

சமூக வலைத்தளங்களில் இளைஞர்களால் அதிகமாக கேலி செய்யப்பட்ட பட்டியலில் முதல்வர் மு. க. ஸ்டாலின் என்பதாக வைரலாகும் செய்தி போலியானதாகும்.

load more

Districts Trending
திமுக   பாஜக   மக்களவைத் தேர்தல்   பிரச்சாரம்   வேட்புமனு தாக்கல்   வாக்கு   நாடாளுமன்றத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   நாடாளுமன்றம் தொகுதி   மக்களவைத் தொகுதி   தமிழர் கட்சி   கோயில்   தேர்வு   சிகிச்சை   மருத்துவமனை   முதலமைச்சர்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   வாக்குப்பதிவு   திருமணம்   தேர்தல் பிரச்சாரம்   பாராளுமன்றத் தொகுதி   புகைப்படம்   சினிமா   அண்ணாமலை   வழக்குப்பதிவு   மாவட்ட ஆட்சியர்   அதிமுக வேட்பாளர்   கூட்டணி கட்சி   இண்டியா கூட்டணி   சட்டமன்றத் தொகுதி   சுயேச்சை   வரலாறு   வாக்காளர்   பாராளுமன்றத்தேர்தல்   திமுக வேட்பாளர்   எதிர்க்கட்சி   அரசியல் கட்சி   மனு தாக்கல்   பாஜக வேட்பாளர்   மோடி   நரேந்திர மோடி   விமர்சனம்   தேர்தல் அலுவலர்   விவசாயி   கட்சியினர்   பிரதமர்   தங்கம்   மாணவர்   எம்எல்ஏ   தொண்டர்   வேலை வாய்ப்பு   தற்கொலை   ஜனநாயகம்   அரவிந்த் கெஜ்ரிவால்   தண்ணீர்   சட்டமன்றம் தொகுதி   மு.க. ஸ்டாலின்   ஓ. பன்னீர்செல்வம்   தள்ளுபடி   நாடாளுமன்ற உறுப்பினர்   ஆட்சியர் அலுவலகம்   சிறை   தேர்தல் அதிகாரி   படப்பிடிப்பு   மருத்துவர்   பாமக   போராட்டம்   பாராளுமன்றம்   எடப்பாடி பழனிச்சாமி   திமுக கூட்டணி   கட்சி வேட்பாளர்   நட்சத்திரம்   கணேச மூர்த்தி   பக்தர்   காவல் நிலையம்   ஹைதராபாத் அணி   வாக்குறுதி   இந்தி   சட்டமன்றத் தேர்தல்   சட்டமன்ற உறுப்பினர்   காங்கிரஸ் வேட்பாளர்   அமமுக   ரன்கள்   ஏப்ரல் 19ஆம்   விசிக   விளையாட்டு   பாடல்   சீட்   டிடிவி தினகரன்   மொழி   காதல்   பாலம்   தொழிலாளர்   மாவட்டம் தேர்தல் அலுவலர்   அமலாக்கம்   மதிமுக   மாரடைப்பு   கமல்ஹாசன்   கட்சி நிர்வாகி  
Terms & Conditions | Privacy Policy | About us