www.instanews.city :
love letter in tamil-தொலைந்துபோன கடிதத்தை காதலில் தேடுவோம்..! காதல் கடிதம் எழுதுங்கள்..! 🕑 Tue, 31 Jan 2023
www.instanews.city

love letter in tamil-தொலைந்துபோன கடிதத்தை காதலில் தேடுவோம்..! காதல் கடிதம் எழுதுங்கள்..!

love letter in tamil-காதல் இல்லாத வாழ்க்கை கரும்பாறைக்கு ஒப்பாகும். காதல் நிறைந்த வாழ்க்கை தேன் சுவைக்கு ஒப்பாகும். சரியான பருவத்தில் காதலித்து பாருங்கள்.

குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் 🕑 Tue, 31 Jan 2023
www.instanews.city

குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

கும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் ஆழ்துளை கிணறு அமைத்து தரக்கோரி கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஏரியின் அருகே குப்பைகள் கொட்டுவதால் குடி தண்ணீரில் கலக்கும் அபாயம் 🕑 Tue, 31 Jan 2023
www.instanews.city

ஏரியின் அருகே குப்பைகள் கொட்டுவதால் குடி தண்ணீரில் கலக்கும் அபாயம்

பெரியபாளையம் அருகே ஏரி பகுதியில் குப்பைகள் கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோவில்பட்டியில் கண்டுகொள்ளப்படாத கல்லூரி மாணவர்களின் ஆபத்தான பயணம்! 🕑 Tue, 31 Jan 2023
www.instanews.city

கோவில்பட்டியில் கண்டுகொள்ளப்படாத கல்லூரி மாணவர்களின் ஆபத்தான பயணம்!

கோவில்பட்டியில் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிக்கும் நிலை இருந்து வருகிறது.

உயிர் காக்கும் சேவையில் தீயணைப்பு மீட்புத்துறையினர் 🕑 Tue, 31 Jan 2023
www.instanews.city

உயிர் காக்கும் சேவையில் தீயணைப்பு மீட்புத்துறையினர்

பொதுமக்களுக்கு ஆபத்து நேராத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு: மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ரெக்ஸ் கோரிக்கை 🕑 Tue, 31 Jan 2023
www.instanews.city

கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு: மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ரெக்ஸ் கோரிக்கை

திருச்சி நகரில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ரெக்ஸ் கோரிக்கை வைத்தார்.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் 🕑 Tue, 31 Jan 2023
www.instanews.city

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித் துறை சார்பில் அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது

பழனிக்கு வைரவேலுடன் பாதயாத்திரையாக செல்லும் 400 ஆண்டுகள் பாரம்பரிய நகரத்தார் காவடி… 🕑 Tue, 31 Jan 2023
www.instanews.city

பழனிக்கு வைரவேலுடன் பாதயாத்திரையாக செல்லும் 400 ஆண்டுகள் பாரம்பரிய நகரத்தார் காவடி…

பழனியில் தைப்பூசத்தை காண குன்றக்குடியில் இருந்து வைரவேலுடன் நகரத்தார் காவடி பாதயாத்திரையாக சென்றது.

அதிக நார்சத்து ,மருத்துவ குணம் கொண்ட
கொள்ளு :நீங்கள் சாப்பிடுகிறீர்களா?....படிங்க... 🕑 Tue, 31 Jan 2023
www.instanews.city

அதிக நார்சத்து ,மருத்துவ குணம் கொண்ட கொள்ளு :நீங்கள் சாப்பிடுகிறீர்களா?....படிங்க...

horse gram in tamil கொள்ளு பருப்பிலுள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். ஆனால் பலர் இது இருப்பதேதெரியாமல் உள்ளதுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். மேலும் படிச்சு

turnip in tamil-புற்று நோயை தடுக்கும் டர்னிப்ஸ் கிழங்கு..! அவசியம் தெரிஞ்சுக்கங்க..! 🕑 Tue, 31 Jan 2023
www.instanews.city

turnip in tamil-புற்று நோயை தடுக்கும் டர்னிப்ஸ் கிழங்கு..! அவசியம் தெரிஞ்சுக்கங்க..!

turnip in tamil-டர்னிப்ஸ் கிழங்கு முள்ளங்கி,நூல்கோல் வகையைப் போன்ற ஒரு கிழங்கு வகையைச் சேர்ந்தது. இதிலுள்ள மருத்துவ பயன்களை அறிவோம் வாங்க.

அடிபட்டாலும் வலிக்கல! அஜித் படத்தில் விலகியதைப் பற்றி அள்ளி விடும் விக்னேஷ் சிவன் 🕑 Tue, 31 Jan 2023
www.instanews.city

அடிபட்டாலும் வலிக்கல! அஜித் படத்தில் விலகியதைப் பற்றி அள்ளி விடும் விக்னேஷ் சிவன்

அஜித் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியதற்கான காரணம் என்ன என்று இயக்குநர் தரப்பில் புது தகவல் வெளியாகி உள்ளது

தேசிய கீதத்தை மதிக்காமல் செல்போன் பேசிய காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்டு.. எஸ்.பி. அதிரடி உத்தரவு... 🕑 Tue, 31 Jan 2023
www.instanews.city

தேசிய கீதத்தை மதிக்காமல் செல்போன் பேசிய காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்டு.. எஸ்.பி. அதிரடி உத்தரவு...

நாமக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில், தேசிய கீதத்தை மதிக்காமல் செல்போன் பேசிக்கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இந்திய மருத்துவர் சங்க புதுக்கோட்டை கிளையில் தொடர் மருத்துவ கருத்தரங்கம் 🕑 Tue, 31 Jan 2023
www.instanews.city

இந்திய மருத்துவர் சங்க புதுக்கோட்டை கிளையில் தொடர் மருத்துவ கருத்தரங்கம்

அதி நவீன மருத்துவ சிகிச்சைகள் இன்னும் ஐந்து வருடங்களில் இவை தமிழகத்தின் கடைக்கோடி சாமானிய மக்களையும் சென்றடையும்

புற்று நோய் அபாயத்தைக்குறைத்து
சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் ப்ளூ பெர்ரி..... 🕑 Tue, 31 Jan 2023
www.instanews.city

புற்று நோய் அபாயத்தைக்குறைத்து சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் ப்ளூ பெர்ரி.....

blueberry in tamil பழங்களில் பல சத்துகள் நிறைந்துள்ளன. இவை பழத்துக்கு பழம் மாறுபடக்கூடியது. ப்ளூபெர்ரி பழத்தில் ஏராளமான மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன.

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ. 325 கோடியில் நிலக்கரி கையாளும் இயந்திரங்கள்.. முதல்வர் துவக்கம்… 🕑 Tue, 31 Jan 2023
www.instanews.city

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ. 325 கோடியில் நிலக்கரி கையாளும் இயந்திரங்கள்.. முதல்வர் துவக்கம்…

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ. 325 கோடியில் அமைக்கப்பட்ட நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம்

load more

Districts Trending
கோயில்   பக்தர்   பாஜக   வழக்குப்பதிவு   திருமணம்   நரேந்திர மோடி   தேர்வு   சினிமா   பிரதமர்   சிகிச்சை   திரைப்படம்   தங்கம்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   மாணவர்   மக்களவைத் தேர்தல்   வாக்குப்பதிவு   சமூகம்   தேர்தல் ஆணையம்   அணி கேப்டன்   சென்னை சூப்பர் கிங்ஸ்   சித்திரை மாதம்   வாக்கு   லக்னோ அணி   அரசு மருத்துவமனை   காவல் நிலையம்   காவல்துறை வழக்குப்பதிவு   நாடாளுமன்றத் தேர்தல்   விக்கெட்   வெயில்   விளையாட்டு   பள்ளி   இசை   வெளிநாடு   தொழில்நுட்பம்   காதல்   கொலை   திமுக   தேர்தல் பிரச்சாரம்   சுவாமி தரிசனம்   சித்திரை திருவிழா   முதலமைச்சர்   மொழி   புகைப்படம்   பேட்டிங்   வரலாறு   சேப்பாக்கம் மைதானம்   ரன்கள்   திரையரங்கு   எதிர்க்கட்சி   மருத்துவர்   ஐபிஎல் போட்டி   பாடல்   வசூல்   பூஜை   நோய்   முஸ்லிம்   அதிமுக   எக்ஸ் தளம்   ஊடகம்   சென்னை அணி   மலையாளம்   சித்ரா பௌர்ணமி   இராஜஸ்தான் மாநிலம்   உச்சநீதிமன்றம்   கமல்ஹாசன்   அண்ணாமலை   பந்துவீச்சு   மருந்து   தேர்தல் அறிக்கை   நாடாளுமன்றம்   தயாரிப்பாளர்   பொழுதுபோக்கு   தெலுங்கு   அபிஷேகம்   உடல்நலம்   போராட்டம்   மஞ்சள்   முருகன்   எல் ராகுல்   எட்டு   சுகாதாரம்   ஆலயம்   கில்லி   ஆசிரியர்   தற்கொலை   லட்சக்கணக்கு பக்தர்   அம்மன்   விவசாயி   மக்களவைத் தொகுதி   வேலை வாய்ப்பு   கொடி ஏற்றம்   மாவட்ட ஆட்சியர்   ஹீரோ   குடிநீர்   கட்டிடம்   வருமானம்   கத்தி   ஆந்திரம் மாநிலம்   அரசியல் கட்சி  
Terms & Conditions | Privacy Policy | About us