இந்திய அணி 2013 -ஆம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த 10 வருடங்களாக எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வென்று கொடுக்கவில்லை என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில்
தென்னாப்பிரிக்காவில் நடந்து வந்த பெண்களுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று சரித்திரம் படைத்திருக்கிறது.Ind Vs Eng19
load more