tamil.samayam.com :
ரெண்டு அமைச்சர்கள் இருந்தும் என்ன பயன்? பிடிஆரை சீண்டிய செல்லூர் ராஜு! 🕑 2023-01-22T11:54
tamil.samayam.com

ரெண்டு அமைச்சர்கள் இருந்தும் என்ன பயன்? பிடிஆரை சீண்டிய செல்லூர் ராஜு!

மதுரையில் இருந்து இரண்டு அமைச்சர்கள் தமிழ்நாட்டுத்கு இருந்தும் தங்களது சொந்த மாவட்டத்துக்கு அவர்கள் எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை

பெங்களூருவில் ஜி20 முதல் சுற்றுச்சூழல், காலநிலை கூட்டம்! 🕑 2023-01-22T11:51
tamil.samayam.com

பெங்களூருவில் ஜி20 முதல் சுற்றுச்சூழல், காலநிலை கூட்டம்!

ஜி20யின் சுற்றுச்சூழல், காலநிலை நிலைத்தன்மை கூட்டம் பெங்களூருவில் நடைபெறவுள்ளது

விருதுநகர் மாவட்ட மக்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்; கலெக்டர் சொன்ன சூப்பர் தகவல்! 🕑 2023-01-22T11:47
tamil.samayam.com

விருதுநகர் மாவட்ட மக்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்; கலெக்டர் சொன்ன சூப்பர் தகவல்!

விருதுநகர் மாவட்டத்தில் 24.01.2023 அன்று முதல் 02.02.2023 வரை பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் அரசு சார்பில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர்

மதுரையில் சாலை பாதுகாப்பு வாரம்: போக்குவரத்து விழிப்புணர்வு வீடியோ! 🕑 2023-01-22T12:24
tamil.samayam.com

மதுரையில் சாலை பாதுகாப்பு வாரம்: போக்குவரத்து விழிப்புணர்வு வீடியோ!

மதுரையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு போக்குவரத்து விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது

வருத்தம் அளிக்கிறது, தமிழ் கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறேன்- ஆளுநர் ரவி திடீர் கவலை 🕑 2023-01-22T12:24
tamil.samayam.com

வருத்தம் அளிக்கிறது, தமிழ் கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறேன்- ஆளுநர் ரவி திடீர் கவலை

தமிழின் சிறப்பு போதுமான அளவுக்கு தெரியாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக ஆளுநர் ரவி கூறியுள்ளார்.

EPFO: ஒரே மாதத்தில் 16 லட்சம்.. இபிஎஃப்ஓ பயனாளிகள் கடகட உயர்வு! 🕑 2023-01-22T12:07
tamil.samayam.com

EPFO: ஒரே மாதத்தில் 16 லட்சம்.. இபிஎஃப்ஓ பயனாளிகள் கடகட உயர்வு!

நவம்பர் மாதத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் இணைந்த 16.26 லட்சம் பேர்.

ICICI Bank Q3 profit: மெகா லாபத்தில் ஐசிஐசிஐ வங்கி.. குஷியில் பங்குதாரர்கள்! 🕑 2023-01-22T12:59
tamil.samayam.com

ICICI Bank Q3 profit: மெகா லாபத்தில் ஐசிஐசிஐ வங்கி.. குஷியில் பங்குதாரர்கள்!

டிசம்பர் காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் லாபம் 34% உயர்ந்துள்ளது.

வடகிழக்கில் கிறிஸ்துவ வாக்குகள்; மாறிய இமேஜ்... தேர்தலில் பாஜகவின் ராஜதந்திரம்! 🕑 2023-01-22T12:36
tamil.samayam.com

வடகிழக்கில் கிறிஸ்துவ வாக்குகள்; மாறிய இமேஜ்... தேர்தலில் பாஜகவின் ராஜதந்திரம்!

வடகிழக்கு மாநிலங்களில் அதிகமாக காணப்படும் கிறிஸ்துவ வாக்குகளை அறுவடையும் செய்யும் வகையில் தனது இமேஜை பாஜக பெரிதும் மாற்றிக் கொண்டுள்ளது.

15000 கோடி ரூபாய் காலி.. வண்டியை கட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! 🕑 2023-01-22T13:27
tamil.samayam.com

15000 கோடி ரூபாய் காலி.. வண்டியை கட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

ஜனவரியில் இதுவரை 15000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.

Breaking: ராமஜெயம் கொலையில் 9 பேருக்கு தொடர்பு; பாலிகிராஃப் சோதனையில் பகீர் தகவல் 🕑 2023-01-22T13:11
tamil.samayam.com

Breaking: ராமஜெயம் கொலையில் 9 பேருக்கு தொடர்பு; பாலிகிராஃப் சோதனையில் பகீர் தகவல்

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 9 பேருக்கு தொடர்பு இருப்பதாக உண்மை கண்டறியும் சோதனையில் தெரிய வந்துள்ளது.

பனிப்பொழிவை கண்டு ரசிப்பதா? குளிரில் சிக்கித் தவிப்பதா? ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் பாதிப்பு 🕑 2023-01-22T13:06
tamil.samayam.com

பனிப்பொழிவை கண்டு ரசிப்பதா? குளிரில் சிக்கித் தவிப்பதா? ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் பாதிப்பு

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு காரணமாக சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த பள்ளத்தால் தான் என் தாத்தா அடிப்பட்டார்.. சாலையை சீரமைத்த சிறுவன்.. குவியும் பாராட்டுகள்! 🕑 2023-01-22T13:04
tamil.samayam.com

இந்த பள்ளத்தால் தான் என் தாத்தா அடிப்பட்டார்.. சாலையை சீரமைத்த சிறுவன்.. குவியும் பாராட்டுகள்!

இந்த பள்ளத்தால் தான் என் தாத்தா அடிப்பட்டார் என கூறி சாலையை சீரமைக்கும் சிறுவனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

IND vs NZ: ‘கடைசி ஒருநாள் போட்டியில்’…இந்தியா இதை செய்தால்: நம்பர் 1 இடம் உறுதி…சாதித்து காட்டுவாரா ரோஹித்! 🕑 2023-01-22T13:54
tamil.samayam.com

IND vs NZ: ‘கடைசி ஒருநாள் போட்டியில்’…இந்தியா இதை செய்தால்: நம்பர் 1 இடம் உறுதி…சாதித்து காட்டுவாரா ரோஹித்!

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு... தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை..! 🕑 2023-01-22T13:45
tamil.samayam.com

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு... தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை..!

தமிழகத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம் மீதான அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும் என்று முக்கிய கோரிக்கை

மினி லாரி மீது மோதிய லாரி - இடிபாடுகளில் சிக்கி ஓட்டுநர் படுகாயம் 🕑 2023-01-22T13:32
tamil.samayam.com

மினி லாரி மீது மோதிய லாரி - இடிபாடுகளில் சிக்கி ஓட்டுநர் படுகாயம்

சூளகிரி அருகே மினி லாரி மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார்.

load more

Districts Trending
திமுக   கோயில்   சமூகம்   நீதிமன்றம்   தேர்வு   சிகிச்சை   முதலமைச்சர்   மருத்துவமனை   விளையாட்டு   அதிமுக   பாஜக   வேலை வாய்ப்பு   விராட் கோலி   மு.க. ஸ்டாலின்   விஜய்   தொழில்நுட்பம்   ரன்கள்   பள்ளி   திரைப்படம்   ரோகித் சர்மா   ஒருநாள் போட்டி   கேப்டன்   வழக்குப்பதிவு   மாணவர்   திருமணம்   பயணி   சுகாதாரம்   தொகுதி   வரலாறு   நடிகர்   தென் ஆப்பிரிக்க   சுற்றுலா பயணி   விக்கெட்   பிரதமர்   நரேந்திர மோடி   காவல் நிலையம்   வெளிநாடு   சட்டமன்றத் தேர்தல்   தவெக   பொருளாதாரம்   போராட்டம்   வாட்ஸ் அப்   இண்டிகோ விமானம்   வணிகம்   முதலீடு   மாவட்ட ஆட்சியர்   காக்   விடுதி   மருத்துவர்   மாநாடு   தங்கம்   பேச்சுவார்த்தை   மழை   கட்டணம்   சுற்றுப்பயணம்   மகளிர்   ஜெய்ஸ்வால்   மருத்துவம்   தீபம் ஏற்றம்   பக்தர்   பேஸ்புக் டிவிட்டர்   அரசு மருத்துவமனை   கல்லூரி   எம்எல்ஏ   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   முருகன்   இண்டிகோ விமானசேவை   தீர்ப்பு   டிவிட்டர் டெலிக்ராம்   விமான நிலையம்   உலகக் கோப்பை   முன்பதிவு   வர்த்தகம்   காங்கிரஸ்   நிபுணர்   டிஜிட்டல்   சினிமா   வழிபாடு   போக்குவரத்து   தேர்தல் ஆணையம்   பிரச்சாரம்   கட்டுமானம்   குல்தீப் யாதவ்   பல்கலைக்கழகம்   செங்கோட்டையன்   சமூக ஊடகம்   வாக்குவாதம்   சிலிண்டர்   தொழிலாளர்   கலைஞர்   அம்பேத்கர்   காடு   அமெரிக்கா அதிபர்   பொதுக்கூட்டம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வாக்கு   எதிர்க்கட்சி   உள்நாடு   உச்சநீதிமன்றம்   காவல்துறை வழக்குப்பதிவு  
Terms & Conditions | Privacy Policy | About us