www.instanews.city :
புதிய அங்கன்வாடி மைய  கட்டிடத்தை திறக்க   பொதுமக்கள் கோரிக்கை 🕑 Fri, 30 Dec 2022
www.instanews.city

புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

பெரிய பாளையம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விஜய் ஆண்டனியின் அதிரடி திரில்லர் தமிழரசன் 🕑 Fri, 30 Dec 2022
www.instanews.city

விஜய் ஆண்டனியின் அதிரடி திரில்லர் தமிழரசன்

இரண்டு வருடங்களுக்கு பிறகு திரைக்கு வருகிறது விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவான தமிழரசன்

'ஒப்பினியன் சொல்றது மட்டுமே வேலை' - விக்கிரமனை விளாசிய மைனா 🕑 Fri, 30 Dec 2022
www.instanews.city

'ஒப்பினியன் சொல்றது மட்டுமே வேலை' - விக்கிரமனை விளாசிய மைனா

30th December 2022, Promo01- ‘பிக்பாஸ் வீட்டுக்குள் ஒப்பினியன் சொல்வதை மட்டுமே, விக்கிரமன் வேலையாக வைத்திருக்கிறார்,’ என்று, மைனா குற்றம் சாட்டும் ப்ரோமோ வெளியாகி,

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவலங்கள் தீர்க்கப்படுமா? 🕑 Fri, 30 Dec 2022
www.instanews.city

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவலங்கள் தீர்க்கப்படுமா?

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில ஆக்கிரமிப்பு மற்றும் அவலங்கள் போக்கப்படுமா என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் 🕑 Fri, 30 Dec 2022
www.instanews.city

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞரின் வரும் முன் காப்பும் திட்ட சிறப்பு முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டது.

வந்தே பாரத் ரயில் துவக்க விழா: மேடையில் அமர மறுத்த மம்தா பானர்ஜி 🕑 Fri, 30 Dec 2022
www.instanews.city

வந்தே பாரத் ரயில் துவக்க விழா: மேடையில் அமர மறுத்த மம்தா பானர்ஜி

ரயில் நிலையத்தில் அழைக்கப்பட்ட கூட்டத்தின் ஒரு பகுதியினரின் உரத்த கோஷங்களால் மம்தா பானர்ஜி வருத்தமடைந்தார்.

பா.ரஞ்சித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா.. ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு 🕑 Fri, 30 Dec 2022
www.instanews.city

பா.ரஞ்சித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா.. ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு

yuvan shankar raja next movie update - திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவும் விரைவில் கூட்டணியில் இணைய உள்ளனர்.

'மங்காத்தா' சாயலில் 'துணிவு' - இந்த முறை ரசிகர்களுக்கு 'தல' பொங்கல்தான்! 🕑 Fri, 30 Dec 2022
www.instanews.city

'மங்காத்தா' சாயலில் 'துணிவு' - இந்த முறை ரசிகர்களுக்கு 'தல' பொங்கல்தான்!

thunivu movie story- அஜித் நடித்த ‘மங்காத்தா’ படத்தின் கதை சாயலில்தான், ‘துணிவு’ படம் இருக்கும் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.

chicken pox in tamil-வேப்பிலை, மஞ்சள் கொண்டு சின்னம்மையை விரட்டிய முன்னோர்..! சின்னம்மையை தெரிஞ்சுக்குவோம் வாங்க..! 🕑 Fri, 30 Dec 2022
www.instanews.city

chicken pox in tamil-வேப்பிலை, மஞ்சள் கொண்டு சின்னம்மையை விரட்டிய முன்னோர்..! சின்னம்மையை தெரிஞ்சுக்குவோம் வாங்க..!

chicken pox in tamil-சின்னம்மை பொதுவாக குழந்தைகளுக்கு மிக எளிதாக பரவும் என்பதால் தமிழக சுகாதாரத்துறை மூலமாக தடுப்பூசி போடப்படுகிறது.

மனசே...மனசே...தன்னம்பிக்கைத்தொடர் -24 
🕑 Fri, 30 Dec 2022
www.instanews.city

மனசே...மனசே...தன்னம்பிக்கைத்தொடர் -24 "ஆசையே துன்பத்துக்கு காரணம்..! அதிகமா ஆசைப்படாதீங்க..!"

self conident motivational article வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறித்தான் வரும். அதுதான் வாழ்க்கை. எதனைக் கண்டும் கலங்கிவிடக்கூடாது. எதிர்கொள்ளும்

நடிகை மீனாவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட வீடியோ வைரல் 🕑 Fri, 30 Dec 2022
www.instanews.city

நடிகை மீனாவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட வீடியோ வைரல்

Actress meena new year and Christmas celebration in paris -நடிகை மீனாவின் வெளிநாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவுச் சின்னம்: பொதுமக்களிடம் கருத்து கேட்பு 🕑 Fri, 30 Dec 2022
www.instanews.city

கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவுச் சின்னம்: பொதுமக்களிடம் கருத்து கேட்பு

கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் ஜனவரி 31ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதயத்தை பாதுகாக்கும் சோளம்
உங்களுக்கு இந்த உண்மை தெரியுமா?..... 🕑 Fri, 30 Dec 2022
www.instanews.city

இதயத்தை பாதுகாக்கும் சோளம் உங்களுக்கு இந்த உண்மை தெரியுமா?.....

jowar meaning in tamil நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் சிறுதானியங்களை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் பல ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளது.

தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டி மென்பொருள் இணையதளம் துவக்கம் 🕑 Fri, 30 Dec 2022
www.instanews.city

தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டி மென்பொருள் இணையதளம் துவக்கம்

தொழில் முனைவோர்களுக்கான “வழிகாட்டி மென்பொருள்” இணைய தளத்தினை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

oregano in tamil-கற்பூரவல்லி பஜ்ஜி சாப்பிட்டு இருக்கீங்களா..? சளி, இருமலுக்கு கற்பூரவல்லி..! 🕑 Fri, 30 Dec 2022
www.instanews.city

oregano in tamil-கற்பூரவல்லி பஜ்ஜி சாப்பிட்டு இருக்கீங்களா..? சளி, இருமலுக்கு கற்பூரவல்லி..!

oregano in tamil-கற்பூரவல்லி சாதாரணமாக மண் சட்டியில் கூட வளர்த்தெடுக்கப்படும் மூலிகை வகைத் தாவரமாகும்.

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வழக்குப்பதிவு   பாஜக   வெயில்   மக்களவைத் தேர்தல்   தேர்வு   சினிமா   நீதிமன்றம்   திருமணம்   வாக்கு   தண்ணீர்   நரேந்திர மோடி   சிகிச்சை   வேட்பாளர்   சமூகம்   திரைப்படம்   காவல் நிலையம்   தொழில்நுட்பம்   பள்ளி   விளையாட்டு   நாடாளுமன்றத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   பிரதமர்   தீர்ப்பு   வாக்காளர்   மருத்துவமனை   பக்தர்   திமுக   உச்சநீதிமன்றம்   வாக்குச்சாவடி   பிரச்சாரம்   காவல்துறை வழக்குப்பதிவு   சிறை   திரையரங்கு   புகைப்படம்   ஜனநாயகம்   போராட்டம்   யூனியன் பிரதேசம்   ரன்கள்   வாட்ஸ் அப்   காங்கிரஸ் கட்சி   மழை   காவல்துறை கைது   தங்கம்   கூட்டணி   கொல்கத்தா அணி   திருவிழா   அரசு மருத்துவமனை   வெப்பநிலை   வரலாறு   மாணவி   கொலை   பயணி   குற்றவாளி   வேலை வாய்ப்பு   கட்டணம்   பாடல்   தள்ளுபடி   விக்கெட்   கோடை வெயில்   விமர்சனம்   தேர்தல் பிரச்சாரம்   எதிர்க்கட்சி   வெளிநாடு   ஐபிஎல் போட்டி   பாலம்   சுகாதாரம்   கோடைக் காலம்   மொழி   முருகன்   பஞ்சாப் அணி   ஒப்புகை சீட்டு   பேட்டிங்   ஹீரோ   விவசாயி   காதல்   பேஸ்புக் டிவிட்டர்   பூஜை   பேருந்து நிலையம்   மைதானம்   நோய்   இளநீர்   உடல்நலம்   முஸ்லிம்   ராகுல் காந்தி   கட்சியினர்   ஆன்லைன்   நாடாளுமன்றம்   பெருமாள் கோயில்   வழக்கு விசாரணை   பஞ்சாப் கிங்ஸ்   கோடைக்காலம்   இயக்குநர் ஹரி   காடு   வருமானம்   தெலுங்கு   ஆசிரியர்   ரிலீஸ்   நீர்மோர்   விமானம்  
Terms & Conditions | Privacy Policy | About us