www.instanews.city :
கோவிட் விதிகள் பின்பற்றவும் அல்லது யாத்திரையை இடைநிறுத்தவும்: ராகுலுக்கு அமைச்சர் கடிதம் 🕑 Wed, 21 Dec 2022
www.instanews.city

கோவிட் விதிகள் பின்பற்றவும் அல்லது யாத்திரையை இடைநிறுத்தவும்: ராகுலுக்கு அமைச்சர் கடிதம்

'பாரத் ஜோடோ யாத்ரா'வில் கோவிட் விதிகள் பின்பற்றவும், அல்லது தேசிய நலன் கருதி அதை நிறுத்தவும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ராகுலுக்கு கடிதம்

ஈரோடு: 108 ஆம்புலன்ஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை 🕑 Wed, 21 Dec 2022
www.instanews.city

ஈரோடு: 108 ஆம்புலன்ஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

erode news, erode news today- அந்தியூர் அருகே கடன் தொல்லையால் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் விஷம் குடித்து உயிரிழந்தார்.

சுரண்டை நகராட்சி 23-வது வார்டில் எரிவாயு தகன மேடை அமைக்க கோரி மனு 🕑 Wed, 21 Dec 2022
www.instanews.city

சுரண்டை நகராட்சி 23-வது வார்டில் எரிவாயு தகன மேடை அமைக்க கோரி மனு

சுரண்டை நகராட்சி 23-வது வார்டில் எரிவாயு தகன மேடை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் நகர்மன்ற தலைவர் மனு அளித்தார்.

ஈரோட்டில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலருக்கு 3 ஆண்டு சிறை 🕑 Wed, 21 Dec 2022
www.instanews.city

ஈரோட்டில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலருக்கு 3 ஆண்டு சிறை

Erode news, Erode news today-தவுட்டுப்பாளையத்தில் குடோனுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில், மின் வாரிய இளநிலை பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 243 பணியிடங்களுக்கு தொடரும் நேர் காணல் 🕑 Wed, 21 Dec 2022
www.instanews.city

ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 243 பணியிடங்களுக்கு தொடரும் நேர் காணல்

ஈரோடு மாவட்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடந்து வருகிறது.

நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை செலுத்தினார் செந்துறை தாசில்தார் 🕑 Wed, 21 Dec 2022
www.instanews.city

நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை செலுத்தினார் செந்துறை தாசில்தார்

ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் ரூ.49 ஆயிரம் இழப்பீடு தொகை செலுத்தினார் செந்துறை தாசில்தார்.

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை 🕑 Wed, 21 Dec 2022
www.instanews.city

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

மார்பகப் புற்றுநோய்: என்னென்ன அறிகுறிகள், எப்படி தடுப்பது? 🕑 Wed, 21 Dec 2022
www.instanews.city

மார்பகப் புற்றுநோய்: என்னென்ன அறிகுறிகள், எப்படி தடுப்பது?

மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் ஒன்று. ஆரம்பத்தில் கண்டறிந்தால் மீண்டு வருவது சுலபம்

ஜோதிடத்தின் அஸ்திவாரமான நட்சத்திரம்
பற்றி  உங்களுக்கு தெரியுமா?.... படிங்க.... 🕑 Wed, 21 Dec 2022
www.instanews.city

ஜோதிடத்தின் அஸ்திவாரமான நட்சத்திரம் பற்றி உங்களுக்கு தெரியுமா?.... படிங்க....

27 stars in tamil ஜோதிடத்தில் முக்கியமானதே என்ன தெரியுமா? நட்சத்திரம் என்ன? என்பதுதான். நட்சத்திரம் தெரிந்தால் போதும் .. எல்லா வற்றையும் கணித்துவிடலாம்.

பக்க விளைவு இல்லாமல் எள்ளை உணவில் எப்படி பயன்படுத்துவது என தெரியுமா? 🕑 Wed, 21 Dec 2022
www.instanews.city

பக்க விளைவு இல்லாமல் எள்ளை உணவில் எப்படி பயன்படுத்துவது என தெரியுமா?

sesame seeds in tamilபக்க விளைவு இல்லாமல் எள்ளை உணவில் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.

ரசிகர்களை மீண்டும் சந்திக்க வரும் 'பிச்சைக்காரன் 2' 🕑 Wed, 21 Dec 2022
www.instanews.city

ரசிகர்களை மீண்டும் சந்திக்க வரும் 'பிச்சைக்காரன் 2'

விஜய் ஆண்டனி நடிப்பு மற்றும் இயக்கத்தில், ‘பிச்சைக்காரன் 2’, அடுத்த ஆண்டில் வெளிவர இருக்கிறது. இதற்கான, 'பிச்சைக்காரன் -2' படத்தின் புதிய அப்டேட்

3 மாதங்களுக்குள் 3 அலைகள்: சீனாவில் கோவிட் பரவல் குறித்து நிபுணர் எச்சரிக்கை 🕑 Wed, 21 Dec 2022
www.instanews.city

3 மாதங்களுக்குள் 3 அலைகள்: சீனாவில் கோவிட் பரவல் குறித்து நிபுணர் எச்சரிக்கை

இந்த குளிர்காலத்தில் சீனாவில் கோவிட் வைரஸின் தாக்குதல் குறைந்தது மூன்று அலைகள் இருக்கும் என தொற்றுநோய் நிபுணர்கள் கணிக்கின்றனர்

38 தமிழறிஞர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருது: முதல்வர் வழங்கல் 🕑 Wed, 21 Dec 2022
www.instanews.city

38 தமிழறிஞர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருது: முதல்வர் வழங்கல்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 38 தமிழறிஞர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கி சிறப்பித்தார்.

வேப்பூரில் வெட்டப்பட்ட 60க்கும் மேற்பட்ட பனைமரங்கள்: அன்புமணி ராமதாஸ் கண்டனம் 🕑 Wed, 21 Dec 2022
www.instanews.city

வேப்பூரில் வெட்டப்பட்ட 60க்கும் மேற்பட்ட பனைமரங்கள்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

வேப்பூரில் நெடுஞ்சாலை ஓர அரசு நிலத்தில் 60க்கும் மேற்பட்ட பனைமரங்கள் வெட்டப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜபாளையத்தில் காவல்துறையின் புதிய செயலியை அறிமுகம் செய்த டிஎஸ்பி 🕑 Wed, 21 Dec 2022
www.instanews.city

ராஜபாளையத்தில் காவல்துறையின் புதிய செயலியை அறிமுகம் செய்த டிஎஸ்பி

ஸ்மார்ட் காவலன் செயல்பாடுகளை ராஜபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுழற்சி முறையில் பணியில் கண்காணிப்பார்கள்

load more

Districts Trending
பாஜக   நடிகர்   தேர்வு   நீதிமன்றம்   சமூகம்   நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   சினிமா   சிகிச்சை   பிரதமர்   காங்கிரஸ் கட்சி   திரைப்படம்   மக்களவைத் தேர்தல்   பள்ளி   தண்ணீர்   வாக்குப்பதிவு   மாணவர்   பெங்களூரு அணி   தேர்தல் ஆணையம்   விளையாட்டு   சிறை   சட்டவிரோதம்   வாக்கு   கோடை வெயில்   ராகுல் காந்தி   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   திரையரங்கு   காவல் நிலையம்   முதலமைச்சர்   திமுக   போராட்டம்   முஸ்லிம்   நாடாளுமன்றத் தேர்தல்   திருமணம்   ஊடகம்   பேட்டிங்   மாவட்ட ஆட்சியர்   விவசாயி   குடிநீர்   தேர்தல் பிரச்சாரம்   சுகாதாரம்   உச்சநீதிமன்றம்   அதிமுக   விக்கெட்   ரன்கள்   பக்தர்   வெளிநாடு   ஓட்டுநர்   வருமானம்   வாக்காளர்   வேலை வாய்ப்பு   கோடைக் காலம்   பேருந்து நிலையம்   வசூல்   விமர்சனம்   தேர்தல் அறிக்கை   ஆசிரியர்   வரலாறு   அரசு மருத்துவமனை   பாடல்   டிஜிட்டல்   ஓட்டு   ஐபிஎல் போட்டி   ரிலீஸ்   மைதானம்   மொழி   கொலை   காடு   தற்கொலை   நோய்   விராட் கோலி   போக்குவரத்து   பொருளாதாரம்   மக்களவைத் தொகுதி   தாகம்   விடுமுறை   முறைகேடு   வெப்பநிலை   குற்றவாளி   காவல்துறை வழக்குப்பதிவு   தங்கம்   சந்தை   தீர்ப்பு   பொது மக்கள்   ஜனநாயகம் புலி   தயாரிப்பாளர்   வளம்   பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்   ராஜீவ் காந்தி   முருகன்   வாட்ஸ் அப்   சேனல்   நகை   காவல்துறை கைது   உடல்நலம்   ஹைதராபாத் அணி   விவசாயம்   வரி   பேஸ்புக் டிவிட்டர்  
Terms & Conditions | Privacy Policy | About us